புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_m10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10 
6 Posts - 60%
heezulia
கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_m10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_m10கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன்


   
   
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 06, 2011 5:37 pm

கோவையில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்க
மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க., -தே.மு.தி.க.,
கூட்டணியை எதிர்கட்சிகள் வெகுவாக விமர்சித்த வந்த நிலையில், இன்று மாலை
நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும்,
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் ஒரே மேடையில் பிரசாரம் மேற்கொள்வார்கள்
என பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் இன்று காலை வரை விஜயகாந்த்
கூட்டத்தில் பங்கேற்பார் என கூறப்பட்டது.

பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள
விஜயகாந்த் தஞ்சாவூரில் இருந்து கோவை விரைந்து கொண்டிருக்கிறார் என்றும்
கூறப்பட்டது. இதனால் இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பலத்த
எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகலில் திடீரென்று
விஜயகாந்த் கோவை கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது அதிருப்தியை
ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த்துக்கு பதிலாக பன்ருட்டி ராமச்சந்திரன்
கலந்து கொள்வார் என தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய
கம்யூனிஸ்ட் ஏ.பி.பரதன், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு
ஆகியோர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் 1772578765 கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் Top

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 06, 2011 5:42 pm

என்ன கொடுமை சார் இது ? கூட்டனிக்குல் இவ்வலவு குழப்பமா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 06, 2011 5:42 pm

என்ன கொடுமை சார் இது ? கூட்டனிக்குல் இவ்வலவு குழப்பமா?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Apr 06, 2011 6:13 pm

அவர் இப்பொழுதுதான் மயிலாடுதுறையில் பேசிவிட்டு சென்றார்
அவர் கோவை செல்வதற்க்கு வாய்ப்பு இல்லை

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 7:29 pm

ஆரம்பத்தில் இவ்வளவு குழப்படியா! என்ன கொடுமை சார் இது

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 7:31 pm

வேறென்ன ஈகோ தான்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கோவை பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பு இல்லை-----------அறிமுக நாயகன் 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 06, 2011 8:00 pm

ஒரு சேஃப்டிக்காக விஜி சார் கலந்துக்காம இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன் புன்னகை (கைய வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்தா தானே புன்னகை )

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Apr 06, 2011 8:49 pm

எதிரி வீழ்த்தப்பட வேண்டும் நாமே அதற்க்கு எதிராக செயல் பட கூடாது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக