புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 1:16 pm
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Today at 12:50 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 12:29 pm
» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Today at 9:43 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
sram_1977 | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போர்க்களத்தில் ஒர்காதல்.....
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
First topic message reminder :
போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை
என்னவன் முன்னேறுகிறான்
அவனைக்காக்கும் கலசமாக
நான் மாற வேண்டும் (பெண்)
ஐயோ..... என்னவளின்
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே
என்னை வலம்வந்து
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)
தனலை உருவாக்கி
கல்லாய்க் காண்பித்தென்னபயன்
மனம் தோற்றதுவே காதலிடம்
உயிர்காத்தாள் உறவென்று
உருவெடுத்தது காதல்
வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்
போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை
என்னவன் முன்னேறுகிறான்
அவனைக்காக்கும் கலசமாக
நான் மாற வேண்டும் (பெண்)
ஐயோ..... என்னவளின்
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே
என்னை வலம்வந்து
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)
தனலை உருவாக்கி
கல்லாய்க் காண்பித்தென்னபயன்
மனம் தோற்றதுவே காதலிடம்
உயிர்காத்தாள் உறவென்று
உருவெடுத்தது காதல்
வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்
நேசமுடன் ஹாசிம்
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சோகமாய் முடித்து விட்டீரே..நண்பா...வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்
இருப்பினும் காதலின் மேன்மை
கவிதையில் தெரிகிறது..நண்பா...
அப்படி முடித்ததற்கு காரணமிருக்கிறது நண்பா போராட்டத்தில் ஈடுபடும் போர் வீரர்கள் காதல் மற்றும் இதர கழியாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்ற கடுமையான விதிமுறை இருக்கும் அவை மீறாது இந்த வீரர்கள் இருந்தார்களை வெளிக்கொணர வேண்டாமா அதற்காக
எமது வரிகள் கற்பனையாக அமைத்தாலும் சில நிதர்சனங்களையும் கருத்தில் கொளவதுதான் எமது படைப்புகளுக்கு உயிரோட்டமாக அமையும் என்ற அடிப்படையில் அவ்வாறு ஆக்கியிருந்தேன் மிக்க நன்றி தங்களின் மேலான கருத்திற்கு
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம் wrote:
போர்க்களஉக்கிரமம்...
இரு மனங்களின் சம்பாசனை
என்னவன் முன்னேறுகிறான்
அவனைக்காக்கும் கவசமாக
நான் மாற வேண்டும் (பெண்)
ஐயோ..... என்னவளின்
ஆக்ரோசமா இது...
அரக்கர்களை வீழ்த்துகிறாளே
என்னை வலம்வந்து
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)
தணலை உருவாக்கி
கல்லாய்க் காண்பித்தென்னபயன்
மனம் தோற்றதுவே காதலிடம்
உயிர்காத்தாள் உறவென்று
உருவெடுத்தது காதல்
வகுக்கப்பட்ட வரையறைக்குள்
கட்டுண்ட காதலும்
இதயங்களோடு மட்டும் சங்கமமானது
இணைந்திடாத உடல்கள் இரண்டும்
சேர்ந்தே வீழ்ந்தது மண்ணில்
சங்ககாலத்தில் மன்னர்கள் போருக்குச் செல்லும் போது வீரத்திலமிட்டு வழியனுப்புவார்கள் மகளிர்.. இந்த உங்கள் கவிதையில் வெறும் வாய்ப்பேச்சாய் இருந்திடாமல் மன்னனின் உயிர்காகக் போர்க்களத்தில் நுழைந்து வீரப்போர் புரிந்து ஈருடலும் ஓருயிராய் வீழ்ந்துபட்ட அற்புத்ததை அருமையான வரிகளில் விளக்கியுள்ளீர்கள்...
வாழ்த்துகள் கவிஞரே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்னை வலம்வந்து
மண்ணைக் காக்கிறாளே..
அவளை நான் காக்க வேண்டும் (ஆண்)
வீரத்தின் மென்மையை அழகாக கூறியுல்லிர்கள் அண்ணா!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அருமையான வரிகள் .....
சோகமான முடிவு...
சூப்பர்....
சோகமான முடிவு...
சூப்பர்....
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2