புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
53 Posts - 42%
heezulia
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
304 Posts - 50%
heezulia
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
prajai
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_m10நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!!

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 2:32 pm

First topic message reminder :

கீழே இருக்கும் தகவல்கள் சில பேருக்கு தெரிந்திருக்கலாம் பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம்.கண்டிப்பாக நமக்கோ நமக்கு தெரிந்தவர்களுக்கோ சில சமயங்களில் தேவையாக இருக்கலாம் .உங்களால் முடிந்த வரை இந்த தகவல்களை மற்றவர்களுக்கு தெரிய படுத்துங்கள்.ஒரே ஒரு நபர் இதனால் பயன்பட்டாலும் கூட நமக்கு நிறைவாய் இருக்கும்,ஆயிரம் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை விட இந்த செய்திகள் தேவையானவரை சென்று அடைந்தால் நமக்கு பெரிய மகிழ்ச்சி தான்.

நீங்கள் இந்தியாவில்,சிறுவர்கள் பிச்சை எடுத்து கொண்டிருப்பதை பார்த்தால் " RED SOCIETY" என்று கூறி இந்த 99402-17816 போன் நம்பருக்கு அழைத்தால் அவர்கள் அந்த குழந்தைகளை தத்தெடுத்து,அவர்கள் படிக்க உதவுவார்கள்.

உங்களுக்கு திடீரென்று அவசரமாக ரத்தம தேவைபட்டால் www.friendstosupport.org சென்று உங்களுக்கு தேவையான ரத்த வகைகளை பெற்றுகொள்ளலாம்.

பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு கீழே இருக்கும் தளம் மிக பயன் வாய்ந்தது.இங்கு சென்று மாணவர்கள் பதிவு செய்து கொண்டால் "ஆப் கம்புஸ்"(Off campus) மூலமாக பல நேர்முக தேர்வில் பங்கு பெறலாம். "www.campuscouncil.com".

மாற்று திறனாளிகள் பயன்பெற அவர்களுக்கு இலவசமாக படிப்பு மற்றும் தாங்கும் வசதி (Hostel )தகவல் பெற "9842062501 & 9894067506" எண்களை தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் Driving license, Ration card, Passport, Bank Pass Book, போன்ற ஆவணங்களை கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள போஸ்ட் பாக்சில் சேர்த்து விட்டால், அது உரியவரிடம் போய் சேர்ந்து விடும்.

நீங்கள் கண் தானம் செய்ய விருபபட்டாலோ அல்லது உங்களுக்கு கண் சிகிச்சைக்காக தேவைபட்டலோ இந்த எண்ணுக்கு "04428281919/04428271616" அழைத்துபேசலாம்.http://ruraleye.org

ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு இலவசமாக இருதய ஆபரேஷன் சிகிச்சை அளிக்க 9916737471 (Sri Valli Baba Institute Banglore),எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

'Imitinef Mercilet' என்ற medicine ரத்த புற்று நோயை வெகுவாக தடுகிறது.இது இலவசமாக "Adyar Cancer Institute " கிடைகிறது.
Address:
East Canal Bank Road, Gandhi Nagar
Adyar ,
Chennai -600020
Landmark: Near Michael School
Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 , 044-22350241 044-22350241

சில நேரம் நம் கல்யாண அல்லது வேறு நிகழ்ச்சியில் உணவு மிச்சமாகும். 1098 என்ற எண்ணுக்கு அழைத்தால் அவர்களே வந்து மீதமான உணவை எடுத்து பட்டினியால் வாடும் நிறைய சிறுவர்களுக்கு கொண்டு போய் சேர்த்து விடுவார்கள்.
(முடிந்தவரை இந்த தகலவல்களை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் )

kittipullu.blogspot

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Apr 06, 2011 9:35 pm

நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 678642 நமக்கு மிகவும் பயனளிக்கும் சில தகவல்கள்!! - Page 2 678642

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக