புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_m10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia

19 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
E KUMARAN

4 Posts - 2%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_m10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_m10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10 
321 Posts - 78%

46 Posts - 11%

14 Posts - 3%

8 Posts - 2%

6 Posts - 1%

4 Posts - 1%
Balaurushya
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_m10முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!!

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 06, 2011 1:35 pm

First topic message reminder :

.
இப்பவும் சரி..கடந்த வாரமும் சரி.. நாடே பரபரப்புக்கு பஞ்சமில்லாம போய்க்கிட்டு இருக்கு! தேர்தல் பரபரப்பு ஒருபக்கம்னா..கடந்த ஒரு மாதமா உலககோப்பை பரபரப்பு மும்மரமா இருந்தது! முடிவில் இந்திய அணி கோப்பையை வென்று சாதித்தது! இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்! ஆனால் இந்த சந்தோசம்... தேர்தல் களேபரம் இதையெல்லாம் மீறி மனதில் சின்ன உறுத்தல் ஒன்றும் உள்ளது... உலககோப்பை இறுதி போட்டிக்கு முன்பு இலங்கை அதிபர் மகிந்தா ஒரு அறிவிப்பு செய்தார்.. இந்த உலககோப்பையை வென்று போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு சமர்பிப்போம் என்று! அதுக்கு என்னவா? அது அவர் சொந்த எதிர்பார்ப்பு...விட்டுத்தள்ளுங்க.. (நல்லவேள நடக்கல!) ஆனா.. இப்படி ஒரு அறிவிப்பு செய்த பிறகும் அந்த போட்டியில் முரளிதரன் எப்படி விளையாடலாம்? தயவு செய்து இது அவரது சொந்த விஷயம் என்று மட்டும் கூறாதீர்கள்! ஒருவேளை இலங்கை ஜெயித்திருந்தால் முரளியும் இந்த வெற்றியை ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கிறேன் என்று கூறியிருப்பாரா?

விளையாட்டில் அரசியல் கூடாதுதான்.. ஆனால் இப்படி அறிவிப்பு செய்த பிறகும் அந்த அணியில்..அந்த அணியின் வெற்றிக்காக முழுமனதோடு இவர் எப்படி விளையாடியிருக்க முடியும்? இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து இவர் இறுதிபோட்டியை புறக்கணித்திருந்தால் உலகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே? இதே கேள்வியை நான் போட்டிக்கு முன்னமே கேட்க்கலாம் என்றிருந்தேன்.. ஆனால் முரளியின் பந்து வீச்சுக்கு பயந்து இந்திய அணிக்கு சாதகமாக நான் கேட்கிறேன் என்று சில அறிவுஜீவிகள் கேட்க்கக்கூடும்! அதனால்தான் இப்போது கேட்கிறேன்.. ஈழத்தமிழர் படுகொலைக்கு ஆதரவாக உலகமே இலங்கை ராணுவத்தை குறைகூறும்போது.. அதே ராணுவ வீரர்களுக்கு சமர்பிக்கும் வெற்றிக்காக ஒரு தமிழர் விளையாடுவதை எப்படி எடுத்துக்கொள்வது? பதில் தெரிந்தவர்கள் கூறவும்!

நம்ம தேர்தலுக்கு வருவோம்! நாங்க என்ன பாவம் செய்தமோ..இங்க சன் நியூஸ் மட்டும்தான் பார்க்க முடியும்! ஏதாவது செய்தி தெரிந்துகொள்வோம் என்று பார்த்தல் ஒருவேளை நானும் வெளிப்படையாக திமுகவுக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துவிடுவேனோ என்று அச்சமாக உள்ளது! அந்த அளவுக்கு மூளைசலவை செய்கிறார்கள்! மக்கள்..ஜெயா மற்றும் கேப்டன் தொலைக்காட்சியும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்! இது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது? ஊடகம் சொந்தமாக இருந்தால்தான் அரசியல் செய்ய முடியும் என்றால்?..இது ஜனநாயகத்துக்கு எந்த அளவுக்கு சரியானது? செய்திகள் என்ற பெயரில் அவர்களின் பிரச்சாரத்தையும்..தேர்தல் அறிக்கையையும் காண்பித்தால் அது தேர்தல் செலவுகணக்கில் வராது என்ற தைரியத்தில் இந்த அவலம் அரங்கேறுகிறது! இந்த தேர்தலில் எவ்வளவோ நல்ல மாற்றங்களை கொண்டுவந்த தேர்தல் கமிஷன் இதையும் கவனத்தில் கொண்டால் நன்றாக இருக்கும்! நடக்குமா?..

அரசியல்வாதிகள் தேர்தல் அறிக்கை என்று நடத்தும் கூத்துக்களை பார்த்தால் நம் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை! நான் இப்படி சொன்னதும்.. சில அல்லக்கைகள் சொல்லலாம்.." உனக்கென்னயா.. வெளிநாட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டர் முன்னாள் கவலைப்படுகிறாய் என்று!" சரி.. நான் கவலைப்படவில்லை.. நீ படுகிறாயா?.. ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை உணவு..உடை..இருப்பிடம்! இந்த அடிப்படைகள் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கிறதா? ஆண்டு தோறும் மக்கள் தொகை 1.8 லிருந்து 2.2 சதவீதம் உயர்ந்து வருகிறது. நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தி பெருக்கம் 2 சதவீதமாக உள்ளது. வெளி நாட்டிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் நாட்டின் உணவு கையிருப்பு இன்னும் பத்து ஆண்டுக்கு மட்டுமே வரும். அதற்கு பின் உணவு பற்றாக்குறை என்ற மிக பெரிய ஆபத்தை நாடு சந்திக்க வேண்டி வரும். இதற்க்கெல்லாம் உங்கள் அரசியல்வாதி என்ன திட்டம் வைத்துள்ளார்? நம் நாட்டில் எத்தனை பேருக்கு முறையான கழிவறை வசதி உள்ளது தெரியுமா? மொத்த மக்கள் தொகையில் 31% மக்கள்தான் இந்த வசதியோடு உள்ளனர்.. மீதமுள்ளவர்கள் திறந்தவெளிதான்! இதற்க்கு என்ன திட்டம் உள்ளது?

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Wed Apr 06, 2011 4:59 pm

உதயசுதா wrote:இது என்னப்பா அநியாயாமா இருக்கு.அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.

நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Apr 06, 2011 5:00 pm

ஒரு வேலை உயிருக்கு பயந்து முரளிதரன் விளையாடி இருக்கலாம்.

ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Wed Apr 06, 2011 6:13 pm

[quote="உதயசுதா"\அவரு இனக்கலவரம் நடந்துட்டு இருந்தப்பவும் இதே அணிலதானெ விளையாடிட்டு இருந்தார்.அப்ப மட்டும் எதும் சொல்லாம இப்ப எதுக்கு வம்பு வளர்க்குரீங்க.அதுவும் அவர்
ஒய்வு பெறும் சமயத்தில்.

நான் எப்பவும் சொல்வது போல முதலில் நான் இந்தியன்,அதன் பிந்தான் தமிழச்சி.
அது போல அவரும் தன் நாட்டை பற்றி நினைப்பதில் என்ன தவறு?[/quote]

மிகவும் சரி.... முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 359383

யாரும் முதலில் அவர் தாய்மண்ணைத் தான் தொழ வேண்டும்..
மொழி அதற்கடுத்து தான்...

முதலில் நான் அந்த மண்ணில் பிறக்கிறோம்..
சிறிது காலம் கழித்து தான் பேசவே துவங்குகிறோம்..

ஆக, முதலில் நாம் மண்ணின் மைந்தர்கள் (இந்தியர்)..
அதன் பிறகு தான் மொழியின் மக்கள் (தமிழ்)

இது அனைவருக்கும் பொருந்தும் தானே!!

முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சிவசங்கர்
சிவசங்கர்
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 12/01/2010

Postசிவசங்கர் Wed Apr 06, 2011 8:21 pm

ஆளுங்க wrote:

யாரும் முதலில் அவர் தாய்மண்ணைத் தான் தொழ வேண்டும்..
மொழி அதற்கடுத்து தான்...

முதலில் நான் அந்த மண்ணில் பிறக்கிறோம்..
சிறிது காலம் கழித்து தான் பேசவே துவங்குகிறோம்..

ஆக, முதலில் நாம் மண்ணின் மைந்தர்கள் (இந்தியர்)..
அதன் பிறகு தான் மொழியின் மக்கள் (தமிழ்)

இது அனைவருக்கும் பொருந்தும் தானே!!

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 8:28 pm

கலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..

ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?

இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?

அட உடுஙக்ப்பா..

என்னப்பா கலை சந்துல ஷேர் ஆட்டோ ஓட்டிட்டே ஏன் கேக்கமாட்டோம் இலவசமா மலேஷியா சுத்தி காமிக்க போறார் சிவா அதனால் சிவாக்காக ஓட்டு கேப்பேனே சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 47
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Apr 06, 2011 8:50 pm

என் ஓட்டும் சிவாவுக்கு தான்!..... முத்தைய்யாவே ஒன்னும் சொல்லாதபோது நாம ஏன் மண்டையை பிச்சிக்கனும் ஹா ஹா

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Apr 06, 2011 9:51 pm

ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.[/quote] முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 1194657695

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Wed Apr 06, 2011 10:00 pm

கலை wrote:முரளிதரன் பற்றிய தேவையற்ற சர்ச்சை இது..

ஊடகங்களை அவர்கள் உருவாக்கியதன் நோக்கமே இப்போது தான் நிறைவேறுகிறது. அதற்கும் ஆப்பு வைத்தால் எப்படி...?

இப்போ சிவா தேர்தலில் நிற்பதாக வைத்துக்கொள்வோம்.. ஈகரை முழுக்க கோலாகலமாக்கி நாம் அனைவரும் ஓட்டு கேட்போமா இல்லையா..?

அட உடுஙக்ப்பா..
ஆமாப்பா விடுங்கப்பா முரளி பாவம் அப்பா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Apr 07, 2011 7:36 am

thendral25 wrote:ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 1194657695[/quote]

இவ்வளவு நாட்களாக காண்பித்தார்களா? ஏடாகுடமான செய்தி என்றால் காண்பித்து இருப்பார்கள்.
இப்போது காண்பிப்பதில் ,இவர்கள் நாளைக்கி ஆட்சிக்கு வந்தால் அனாவசியமாக தகராறு வேண்டாமே என்று தான். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சன் டிவி இதில் கெட்டி.

ரமணீயன்.

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Thu Apr 07, 2011 10:30 am

T.N.Balasubramanian wrote:
thendral25 wrote:ஜெயா, கேப்டன், கலைஞர் தொலைக்காட்ச்சியுடன் ஒப்பிடும் போது சன்செய்திகள் ஓரளவு பரவா இல்லை. ஏனென்றால் ஜெயலலிதா, விஜயகாந்த் முகத்தை எல்லாம் சன் செய்தியில் காட்டுகிறார்கள்.
முரளிதரன் செய்தது சரியா? & சன் டிவியின் அராஜகம்!! - Page 2 1194657695

இவ்வளவு நாட்களாக காண்பித்தார்களா? ஏடாகுடமான செய்தி என்றால் காண்பித்து இருப்பார்கள்.
இப்போது காண்பிப்பதில் ,இவர்கள் நாளைக்கி ஆட்சிக்கு வந்தால் அனாவசியமாக தகராறு வேண்டாமே என்று தான். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். சன் டிவி இதில் கெட்டி.

ரமணீயன். [/quote]

migavum sariyaga sonnergal ................. மகிழ்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக