புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
51 Posts - 43%
heezulia
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
50 Posts - 42%
mohamed nizamudeen
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
3 Posts - 3%
Manimegala
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
2 Posts - 2%
prajai
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
417 Posts - 49%
heezulia
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
286 Posts - 33%
Dr.S.Soundarapandian
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
28 Posts - 3%
prajai
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_m10நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 06, 2011 5:09 pm

நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு

நடிகர் வடிவேலு தமிழ்நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று முன்தினம் அவர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பேசிய போது அவரது பிரசார வாகனத்தின் மீது கல்வீசினார்கள்.

இதே போன்று நேற்று அவர் மதுரை மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த போது அலங்காநல்லூரிலும் அவர் வேன் மீது கல்வீசப்பட்டது.

நேற்று மாலை வாடிப்பட்டியில் பிரசாரத்தை முடித்துவிட்டு அவர் அலங்காநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார். ஊருக்குள் நுழையும் இடத்தில் யாரோ மர்ம கும்பல் அவரது வேன் மீது சரமாரியாக கற்களை வீசியது. இதில் வேனின் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. ஆனால் வேனில் பயணம் செய்த வடிவேலு உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து அவர் அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே வேனில் நின்றபடி, பா.ம.க. வேட்பாளர் இளஞ்செழியனுக்கு ஆதரவு திரட்டி அவர் பேசும்போது,நான் ஊருக்குள் வரும்போது, யாரோ மர்ம நபர்கள் இருட்டுக்குள் இருந்து என் வேன் மீது கற்களை வீசிவிட்டு தப்பிவிட்டனர்.

தைரியம் இருந்தால் கற்களை வீசியவர்கள் வெளிச்சத்தில் வந்து மோதிக்கொள்ள தயாரா? தி.மு.க.வின் பல்வேறு நலத்திட்டங்கள் முதலமைச்சர் கருணாநிதியை மீண்டும் 6-வது முறையாக முதலமைச்சராக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்கள் அனைவரும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டு போடவேண்டும் என்று பேசினார்.

இதைத்தொடர்ந்து ஊமச்சிகுளம் பகுதியில் அவர் பிரசாரம் செய்தார்.
இதனிடையே நடிகர் வடிவேலு வேன் மீது கல்வீசப்பட்ட தகவல் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆஸ்ராகார்க்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

நன்றி நக்கீரன்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நடிகர் வடிவேலு பிரச்சாரத்தில் மீண்டும் கல்வீச்சு 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Apr 06, 2011 5:12 pm

மவனே இன்னும் இருக்குடி உனக்கு...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Apr 06, 2011 5:31 pm

aama ivaru periya ivaruuuuuuu.......... ivare yerpadu panni set up seitha alungal than ippadi seithurpparkal ........... udane ithu thittamitta sathi nu petti vera kuduppanunga .....................thirttu payaluga..........enga areavukku vandhe......... mavane............ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக