புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்கள்
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அடுத்த தலைமுறை தொழில் நுட்பங்கள் |
இயந்திர மனிதன் பற்றிய ஆய்வுகள் எல்லா துறைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் Wales சிலுள்ள Aberystwyth பல்கலைகழகத்தின் உயிரியல் ஆய்வாளர் ரோஸ் கிங் மற்றும் அவரது குழுவினர் அறிவியலாளர் இயந்திர மனிதனை அதாவது இயந்திர அறிவியலாளரை உருவாக்கியுள்ளனர். ஆடம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர அறியலாளர் தானாகவே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் முறையில் செயற்கை மதிநுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்களை சீன வானொலி மூலம் நேயர்கள் ஏற்கெனவே கேட்டிருக்கிறீர்கள். தற்போதைய புதிய வரவு ஹெலிகாப்டர் அதாவது உலங்கு வானூர்தி இயந்திர மனிதன்.அறிவியலாளர்கள் இதனை ஆய்வுசெய்து தற்சார்பாக வடிவமைத்துள்ளனர். தொலைவிலிருந்து இயக்கக்கூடிய தொலைக்கட்டுபாட்டு கருவிகள் இன்றி தானாகவே இயங்குகின்ற அளவில் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் தயாரிக்கப்பட்டுள்ளது தான் இதன் சிறப்பு. அறிவியல் கழகத்தின் கீழ் இயங்கிவரும் Shenyang தன்னியக்க நிறுவனம், இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதனை இரண்டு மதிரிகளில் உருவாக்க நான்கு ஆண்டுகள் ஆய்வுசெய்து வடிவமைத்துள்ளது. அதில் பெரிய மாதிரி மூன்று மீட்டர் நீளம் உடையதாக ஏறக்குறைய சிறிய சீருந்து போன்று உள்ளது. 120 கிலோ எடையுடைய இது, 40 கிலோ எடையை ஏற்றிச் செல்லக்கூடியது. ஒரு மணிநேரத்தில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நான்கு மணிநேரம் தொடர்ந்து பறக்கக்கூடியது. ஆனால் சிறிய மாதிரியோ 40 கிலோ எடையுடையதாக 15 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது. இதனுடைய அதிகபட்ச வேகம் ஒரு மணிநேரத்தில் 70 கிலோமீட்டர். நிழற்ப்பட கருவிகள் பொருத்தபட்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் வானில் மிதந்து பறந்து கொண்டே பறவையின் பார்வையில் பொருட்கள் தெரிவது போன்ற பாணியில் மேலிருந்து நிழற்ப்படங்கள் எடுக்கக்கூடியது. மேலும், இலக்குகளை தானாகவே ஆராய்ந்து தேடி படமெடுக்கும் வசதியும் இதிலுண்டு. பொதுவாக, காற்று ஒரு மணிநேரத்திற்கு 11 கிலோமீட்டர் திசைவேகத்திற்கு குறைவாக வீசும்போது வானில் பறப்பதற்கான சோதனை ஆய்வுகள் நடத்தப்படுவதுண்டு. ஒரு பொருள் காற்றில் நகரும் திசையையும் வேகத்தையும் அளவிடும் அலகு தான் திசைவேகம் எனப்படுகிறது. இத்தகைய ஆய்வுக்கு உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் உதவும் என்று இந்த நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பெட்ரோலால் இயக்கப்படும் இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன், ஏழு இலட்சம் முதல் 20 இலட்சம் யுவான் (அதாவது ஒரு இலட்சத்து ஈராயிரம் முதல் இரண்டு இலட்சத்து தொன்நுற்று ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபது அமெரிக்க டாலர்) வரை விற்கப்படும் என்று சீனாவின் லியோனிங் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள நிறுவனத்தின் ஆய்வாளர் Wu Zhenwei தெரிவித்துள்ளார். இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதனை சந்தைப்படுத்துவதற்கான எந்த திட்மும் இதுவரையில்லை. அதிகளவிலான உற்பத்தியை உருவாக்க, கூட்டு குழும நிறுவனங்கள் இந்நிறுவனத்தோடு இணைந்து செயல்படாததால், 20 முதல் 30 தொகுதிகள் என சிறிய அளவிலேயே இதன் உற்பத்தி மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் ஆய்வுத் திட்டம் சீன நடுவண் அரசு நிதியின் ஊக்குவிப்போடு, 2006 ஆண்டில் சீன தேசிய முக்கிய திட்டப்பணிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. தகவல்களை சேகரிப்பது, நிலநடுக்கம் நடந்த மற்றும் நச்சுவாயு கசியும் மோசமான சூழ்நிலையுள்ள இடங்களுக்கு பொருட்களை ஏற்றிச்செல்லும் நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதே, தேசிய முக்கிய ஆய்வு திட்டப் பணிகளில் ஒன்றாக இது சேர்க்கப்பட்டதற்கு காரணமாகும். வேதியல் மருந்துகளை துவவும், வீசவும் உலங்கு வானூர்தி இயந்திர மனிதன் பயன்படுத்தப்படலாம். |
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
beautiful butterfly..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|