புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
79 Posts - 36%
i6appar
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
2 Posts - 1%
prajai
சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_m10சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 7:57 am

சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் 300pakistan_4_41
இறந்த பெண்ணொருவரின் உடலை சமைத்து உண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரர்கள் இருவரை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். முஹமட் ஹாரிப் (47), பர்மாஹான் அலி (37) என்ற இச் சகோதரர்கள் இருவரும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சஹிரா பர்வீன(24) என்ற பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து அவரின் சடலத்தை தோண்டி எடுத்த இவர்கள் கால்களை வெட்டி கறி சமைத்து உண்டுள்ளனர். அப்பெண்ணின் கல்லறைக்கு சென்றிருந்த உறவினர்கள் சடலம் காணாமல் போயுள்ளதாகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பொலிஸார் நடத்திய தேடலின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பிரதேச வாசிகள் கருத்து தெரிவிக்கையில், பல வருடங்களாக நரமாமிசம் மற்றும் நாய்களை இவர்கள் உண்டு வருவதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர். இவர்களின் மனைவியர் இவர்களை விட்டுச் சென்றுவிட்டதால் ஏற்பட்ட மன விரக்தியாலேயே இவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 06, 2011 10:23 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 10:27 am

என்ன கொடுமை இது?? இப்படியும் நடக்குமா? அழுகை

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Wed Apr 06, 2011 10:29 am

என்ன கொடுமை சார் இது மரத்துபோன மனிதஜென்மங்கள்.



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Apr 06, 2011 10:31 am

மனிதன் என்பதையே மறந்துபோன ஜென்மங்கள்..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Apr 06, 2011 2:27 pm

சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் 440806




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Apr 06, 2011 4:11 pm

Jiffriya wrote:என்ன கொடுமை இது?? இப்படியும் நடக்குமா? அழுகை


புனித தலமான காசியிலும் இது நடக்கிறது...
"நான் கடவுள்" படத்தின் கதை இதுதான்... ஆனால் அதைக் காட்டக்கூடாது என்பதால் அந்தப் படமே வேறு மாதரிப் போய் விட்டது.
கடைசிக் காட்சியில் பூஜாவை, ஆரியா சாப்பிடுவார்.! (சென்சார் )
சில நாட்களுக்கு முன் SUN TV நிஜம் நிகழ்ச்சியில் இது காட்டப்பட்டது. எரிந்து கொண்டிருக்கும் சடலத்தை சிலர் சாப்பிடுவார்கள்!
நாம் தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள முடியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது.....




சடலத்தை சமைத்து உண்ணும் பாகிஸ்தானியர்கள் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக