புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:16
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அலறும் அஞ்சா நெஞ்சன் அழகிரி;கதறும் நோஞ்சான் அதிகார...
Page 1 of 1 •
காசு தான் கொடுக்க முடியல...போஸ் ஆவது கொடுக்கிறேன்... |
இதை ஒரு அரசியல்வாதி கூறி இருந்தால் அதைப்பற்றி யாரும் கவலப்படத்தேவையில்லை.ஆனால், ஆர்.டி.ஓ தனது மேல் அதிகாரியின் மீது குற்றம் சாட்டுகிறார்.அப்படி ஒரு மேல் அதிகாரியின் மீது அரசியல் வாதி குற்றம் சாட்டி விட்டு சும்மா... வீட்டில் இருக்க முடியாது. காரணம், அரசூழியர்களுக்கான நடத்தை விதிகள்.அதனால்,பயந்து போய் அஞ்சா நெஞ்சனுக்கு ஆதரவு கொடுத்த அதிகாரி நெஞ்சு வலியில் ஆஸ்பித்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்,வேறு வழி?
ஒரு மேல் அதிகாரி கிள்ளினார் என வெறுமெனே சொல்லி விட முடியாது.அதை தக்க ஆதாரத்தோடு குற்றம் சாட்டப்பட்டும் கீழ் நிலை ஊழியர் தான் நிருபிக்க வேண்டும்.இந்த விஷயத்தில் ஆர்.டி.ஓ எந்த ஆதாயதோடு இதை கூறியிருப்பார் என்று விரல் சூப்பும் குழந்தை கூட சொல்லி விடும்.அப்படி அரசியலும் அதிகாரிகளுக்கும் இடையேயான உறவு.ஆனால்,இது தேர்தல் சமயத்தில் கூட நட்பு தான்.
இதனால், மதுரை கலெக்டர் கலங்குவார் என நினைத்தால் மேலும் கலக்குகிறார். தனக்கு ஆதரவாக செயல்பட்ட, செயல்படும் அதிகாரிகளுக்கு ஆப்பு வைக்கும் கமிஷன்;வாக்காளர்களுக்கு போய் சேராத கமிஷன் என ஏக கடுப்புகளுக்கு உள்ளாகி உள்ளார்.
இப்போது பணம் இருக்கிறது;போலீஸுக்கு மனம் இல்லை.அழகிரியின் வலது கரத்தின் காரில் சோதனை; என்னடா... இது மதுரைக்கு வந்த சோதனை? உடன்பிறப்புகளை திருவிளையாடல் வசனம் பேசவைத்து விட்டது தேர்தல் கமிஷனின் திருவிளையாடல்கள்.
திருவிளையாடல் படத்தில் சிவன் மேல் அடித்த அடி மன்னன் மேல் விழும். அது போல் அழகிரியின் மேல் அடித்த அடி கலைஞருக்கு வலிப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகிறது.அதனால் இது அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி என சொன்னார்;எமர்ஜென்சி விளக்கு வெளிச்சத்தில் பணம் கொடுக்க வேண்டும் என்பதை சொல்லி இருப்பாரோ!
இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், அழகிரியின் அரசியல் எதிரிகளுக்கு அழகிரி, திருமங்கல பார்முலாவிற்கு மங்களம் பாடிய தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால், சிக்கிக்கொண்டு சீக்கி அடிப்பது சந்தோசம் தான் என்றாலும் அவர்களுக்கும் உள்ளூர பயம் தான்,எங்கே? அதிமுக கூட்டணி ஆட்கள் சிக்கி விடுவார்களோ? என்று. என்ன செய்வது,தமிழக அரசியலில் எல்லொரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.தூக்கம் போய் துக்கம் வந்து விட்டது.
அரசியல்வாதிகள் ஓட்டை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.மக்கள் பணத்தை எதிர்பார்த்து ஏமாறுகிறார்கள்.
ஏமாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது.
'குட்டு' மேளம்...:
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அழகிரிக்கும் , ஆர்.டி.ஓ வுக்கும் ரொம்ப நல்ல நேரம் ஓடிகொண்டிருக்கிறது
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|