புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
29 Posts - 62%
heezulia
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_m10நமக்கான உரையாடல்  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமக்கான உரையாடல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 5:42 pm

First topic message reminder :


நமக்கான உரையாடல்  - Page 2 V21






உலகத்தின் உன்னத மணித்துளிகள்
நாம் இருவரும் உரையாடும் நிமிடங்கள்


வார்த்தைகளின் உரசல்களில்

வானம் தீண்டி பார்த்ததுண்டு நம் மொழிகள்


நமக்கான கோடி கேள்விகளை நான் எழுப்புகையில்

எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... என்ற ஒலியாய் முடிப்பாய்


உனக்காக நீ பேசி கொள்ளும் பொழுதெல்லாம் என்னவோ

எனக்கு பொறாமைதான் உன் உதடுகள் முத்தமிடும் எழுத்துக்கள் மீது



நம் உரையாடலில் உருண்டோடிபோகும் காலம்

பின்னோக்கி நகர கடிகார முற்களுக்கும் ஆசை கொள்ளும்


வார்த்தைகளின் தூரம் வரை ஏதேதோ பேசி தீர்த்தோம்

ஒவ்வொருமுறையும் நமக்கான உரையாடலில் நம்மை தொலைத்தோம் !!




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 8:34 pm

மலிக்கா wrote:இப்ப புரிஞ்சிபோச்சி எதுக்கு நீங்க எப்போது ம் ம் போடுறீங்கன்னு..
//எனக்காக நீ உதிர்ப்பாய் ம்... // அதனால்தானே..

கவிதை அருமை..

ஆமா தோழி நாம பயங்கர ஆர்வமா நிறைய பேசுவோம், அதுக்கு நீங்க ம் ன்னு ஒரே வார்த்தைல முடிச்சுருவீங்க.

பாராட்டுக்கு மிக்க நன்றி.
புன்னகை



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 8:40 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலில் லயித்திருக்கும்போது
உலகம் அற்புதமாகவும்
வானம் சிந்தும் மழைநீர் கூட
நமக்கென கொடைவள்ளல் அழித்த
பனிப்பூக்கள் போலவும்
உதிர்த்த வார்த்தைகளுடன் கூட
என்ன ஒரு பொறாமை உதடுகளுடன்
வார்த்தைகள் மட்டும் தொடுதல் சுகம் பெறுகிறதே என்று
காதலிக்கும் வரை எல்லாமே இன்பமயமாகவே தெரியும்
சூரியன் உதிப்பது கூட நமக்காகவே என்று புரியும்...

காதலின் மயக்கத்தில் தான் என்றாலும் எழுத்துக்களின் வசீகரம் எங்களை இழுக்கிறது கவிதை வரிகளை படித்து பார்க்கவும் தூண்டுகிறது.....

அழகிய வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்....
கவிதை வரிகளிலும் கருத்துகளிலும் வசீகர எழுத்துகளிலும் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்றும் என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்.... நமக்கான உரையாடல்  - Page 2 224747944



வாசிக்கும் பொழுது வசீகரிக்கும் படி இருக்கும் என்று கூறியதற்கு நன்றி தோழி. முயற்சிக்கிறேன் இன்னும் ரசிக்க வைக்க.

நன்றி.




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 28, 2011 5:38 pm

நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550
கவிதை சூப்பர்.....
(கவிதயை வாழ்த்த புதிய வார்த்தைகள் தேடனும் போல)
நமக்கான உரையாடல்  - Page 2 453187




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 5:48 pm

லயித்த காதலை வரிகளில் காணமுடிகிறது



நேசமுடன் ஹாசிம்
நமக்கான உரையாடல்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 28, 2011 5:51 pm

உமா wrote:நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550 நமக்கான உரையாடல்  - Page 2 154550
கவிதை சூப்பர்.....
(கவிதயை வாழ்த்த புதிய வார்த்தைகள் தேடனும் போல)
நமக்கான உரையாடல்  - Page 2 453187

நமக்கான உரையாடல்  - Page 2 154550 நன்றி தோழி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 28, 2011 5:52 pm

ஹாசிம் wrote:லயித்த காதலை வரிகளில் காணமுடிகிறது

நன்றி தோழா நமக்கான உரையாடல்  - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக