ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

+32
positivekarthick
ஹிஷாலீ
சிவா
Aathira
பிஜிராமன்
அசுரன்
ஸ்ரீமதி வேலன்
முரளிராஜா
கலைவேந்தன்
ஷர்மிஅஷாம்
சடையப்பர்
varsha
மஞ்சுபாஷிணி
ஹனி
ராஜா
Anandh
அப்புகுட்டி
krishnaamma
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
மனோஜ்
சபீர்
ஸ்ரீ கிருஷ்ணன்
எஸ்.அஸ்லி
selvamuthukumaran
இளமாறன்
சாந்தன்
ரிபாஸ்
mdkhan
பாலாஜி
Baby
36 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by Baby Tue Feb 02, 2010 12:13 pm

First topic message reminder :

Dear ones could you help me, how to upload the images in this site?
Baby
Baby
பண்பாளர்

பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by சிவா Fri Sep 02, 2011 6:55 pm

ஆம், நீங்கள் நிச்சயம் அந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிந்து கொள்ள வேண்டும்.

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by thomasjude Mon Oct 17, 2011 12:35 pm

[img][/img]
thomasjude
thomasjude
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 16/10/2011

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by krishnaamma Tue Mar 31, 2015 9:36 am

ஆனால் மேலே உள்ளதைவிடவும் இப்போது படங்கள் upload செய்வது எளிது அனிருத், இந்த 'டயலாக் பாக்ஸ் ' இல் பார்த்தீர்களானால், Host an image என்று ஒரு icon இருக்கும் , அதை அழுத்தவும், ஒரு pop up விண்டோ ஓபன் ஆகும், அதில் choose file என்று இருக்கும் அதன் முலம் choose செய்து, உங்கள் கம்ப்யூட்டர் இல் இருக்கும் படத்தை போடவும்.........அல்லது 'drag and drop ' செய்யவும் ............ரொம்ப easy .செய்து பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by sureshyeskay Mon Oct 07, 2019 9:40 am

இன்னொருவருடைய வலைப்பூவிலிருந்து ஒரு கானொளியினை (வீடியோ) எவ்வாறு எடுத்து இங்கு கருத்து பதிவு செய்யலாம்.

சுரேஷ் சுகு
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by Guest Mon Oct 07, 2019 7:14 pm

என் அறிவுக்கு எட்டியபடி…………………..

வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.

அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.

நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.

நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர் பதில் தருவார்.)
avatar
Guest
Guest

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by Dr.S.Soundarapandian Mon Oct 07, 2019 8:06 pm

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by T.N.Balasubramanian Tue Oct 08, 2019 9:21 am

திரு சக்தி அவர்கள் விவரமாக கூறியுள்ளார், sureshkay அவர்களே.
நன்றி சக்தி.

ரமணியன்

@sureshyeskay

@சக்தி18

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by sureshyeskay Fri Oct 11, 2019 11:23 am

நன்றி சக்தி 18...
இது வரை ஈகரையில் காணொளி பதிவிட்டதில்லை. ஏழு எட்டு வருடங்களாகி விட்டது, ஈகரையில் பதிவிட்டு. Link னை பதிவிட அனுமதி இல்லை என அறிகிறேன்.
YouTube ல் இருந்து எவ்வாறு embed பதிவு இணைக்கலாம் என ஆலோசனை தருமாறு அன்புடன் கேட்கிறேன்... நன்றி மீண்டும்.

சக்தி18 wrote:என் அறிவுக்கு எட்டியபடி…………………..

வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum  பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.

அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.

நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.

நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர்  பதில் தருவார்.)
மேற்கோள் செய்த பதிவு: 1305113
சக்தி18 wrote:என் அறிவுக்கு எட்டியபடி…………………..

வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.

அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.

நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.

அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.

நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர் பதில் தருவார்.)
மேற்கோள் செய்த பதிவு: 1305113

சுரேஷ் சுகு
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by sureshyeskay Fri Oct 11, 2019 11:30 am

T.N.Balasubramanian wrote:திரு சக்தி அவர்கள் விவரமாக கூறியுள்ளார், sureshkay அவர்களே.
நன்றி சக்தி.

ரமணியன்

@sureshyeskay

@சக்தி18
மேற்கோள் செய்த பதிவு: 1305126
நன்றி சார்

சுரேஷ் சுகு
sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Back to top Go down

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது... - Page 6 Empty Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum