உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
+32
positivekarthick
ஹிஷாலீ
சிவா
Aathira
பிஜிராமன்
அசுரன்
ஸ்ரீமதி வேலன்
முரளிராஜா
கலைவேந்தன்
ஷர்மிஅஷாம்
சடையப்பர்
varsha
மஞ்சுபாஷிணி
ஹனி
ராஜா
Anandh
அப்புகுட்டி
krishnaamma
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
ப்ரியா
மனோஜ்
சபீர்
ஸ்ரீ கிருஷ்ணன்
எஸ்.அஸ்லி
selvamuthukumaran
இளமாறன்
சாந்தன்
ரிபாஸ்
mdkhan
பாலாஜி
Baby
36 posters
Page 4 of 4 •
1, 2, 3, 4

பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
First topic message reminder :
Dear ones could you help me, how to upload the images in this site?

Baby- பண்பாளர்
- பதிவுகள் : 106
இணைந்தது : 19/01/2010
மதிப்பீடுகள் : 3
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
Aathira wrote:ஒன்றும் இல்லை நண்பரே. அதற்கு ஹோஸ்ட் எ இமேஜ்
என்று உள்ள பெட்டியைக் கிளிக் செய்யுங்கள். உங்கள் கணினியில் உள்ள இடத்திலிருந்து பிரெளஸ் செய்து தரவேற்றம் செய்து மீண்டும் ஹோஸ்ட் என்ற பகுதியை அழுத்தினால் படம் பதிவாகிவிடும்.
நன்றி......ஆதிரா...மா....

பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1780
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
உடனடியாக உதவிய அக்காவிற்கும், மதனுக்கும் நன்றிகள்!
இது குறித்த கேள்வி பதில்கள் நிறைய உள்ளது!
http://www.eegarai.net/t56012-topic

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
ஒரு சில படங்களை இணைத்து பயிற்சி செய்தால் எளிதாக கைவரும் ராமன்..உதவிய உள்ளங்களுக்கு நன்றி..

Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
ரிபாஸ் wrote:mdkhan wrote:
நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செது 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.![]()
தாங்கள் கூறியபடி எனது images post செய்துள்ளேன் ஆனால் பதிவில் எனது images disply ஆகவில்லையே ஏன் கொஞ்சம் உதவுங்களேன்
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
இளமாறன் wrote:mdkhan wrote:
நம்பர் 1 பட்டனை கிளிக் செய்து 2 பட்டனில் உள்ள Browse பட்டன் மூலம் உங்கள் கணினியில் உள்ள போட்டோவை செலெக்ட்செய்து Image Shake site க்கு படத்தை கொண்டுசெல்லுங்கள் பிறகு பட்டன் 3 ல் உள்ள லிக்ங்கை காப்பி செய்து பட்டன் 4 ஐ கிளிக் செது 5 ல் காட்டப்பட்ட இடத்தில் பேஸ்ட் செய்து ஓகே செய்யுங்கள்.
அழகான எளீய முறையில் சொல்லி கொடுத்தீங்க வாழ்த்துக்கள்
direct link இல் sign up கேட்கிறேதே நண்பா ?
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
மதிப்பீடுகள் : 160
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
ஆம், நீங்கள் நிச்சயம் அந்தத் தளத்தில் உறுப்பினராகப் பதிந்து கொள்ள வேண்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
[img][/img]
thomasjude- புதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 16/10/2011
மதிப்பீடுகள் : 10
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
ஆனால் மேலே உள்ளதைவிடவும் இப்போது படங்கள் upload செய்வது எளிது அனிருத், இந்த 'டயலாக் பாக்ஸ் ' இல் பார்த்தீர்களானால், Host an image என்று ஒரு icon இருக்கும் , அதை அழுத்தவும், ஒரு pop up விண்டோ ஓபன் ஆகும், அதில் choose file என்று இருக்கும் அதன் முலம் choose செய்து, உங்கள் கம்ப்யூட்டர் இல் இருக்கும் படத்தை போடவும்.........அல்லது 'drag and drop ' செய்யவும் ............ரொம்ப easy .செய்து பாருங்கள்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65400
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 13452
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
இன்னொருவருடைய வலைப்பூவிலிருந்து ஒரு கானொளியினை (வீடியோ) எவ்வாறு எடுத்து இங்கு கருத்து பதிவு செய்யலாம்.
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மதிப்பீடுகள் : 41
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
என் அறிவுக்கு எட்டியபடி…………………..
வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.
அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.
நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.
நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர் பதில் தருவார்.)

Guest- Guest
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
திரு சக்தி அவர்கள் விவரமாக கூறியுள்ளார், sureshkay அவர்களே.
நன்றி சக்தி.
ரமணியன்
@sureshyeskay
@சக்தி18
நன்றி சக்தி.
ரமணியன்
@sureshyeskay
@சக்தி18
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
நன்றி சக்தி 18...
இது வரை ஈகரையில் காணொளி பதிவிட்டதில்லை. ஏழு எட்டு வருடங்களாகி விட்டது, ஈகரையில் பதிவிட்டு. Link னை பதிவிட அனுமதி இல்லை என அறிகிறேன்.
YouTube ல் இருந்து எவ்வாறு embed பதிவு இணைக்கலாம் என ஆலோசனை தருமாறு அன்புடன் கேட்கிறேன்... நன்றி மீண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1305113சக்தி18 wrote:என் அறிவுக்கு எட்டியபடி…………………..
வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.
அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.
நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.
நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர் பதில் தருவார்.)
மேற்கோள் செய்த பதிவு: 1305113சக்தி18 wrote:என் அறிவுக்கு எட்டியபடி…………………..
வலைப்பதிவு (வலைப்பூ) என்பது இலவச இணையத்தளம் ஆகும். உதாரணமாக forum பக்கங்கள், blogger, wordpress, Wix, Weebly, Tumbir……...இப்படி சில...ஆகும். இவற்றின் சேமிப்பு (storage) குறைந்த அளவில் இருக்கும். மேலதிகமாக சேமிப்பை பெற பணம் செலுத்த வேண்டும்.
அதனால் வலைப்பதிவில் யாரும் காணொலிகளையோ, அதிக அளவில் படங்களையோ சேமிப்பதில்லை/சேமிக்க முடிவதில்லை.
எல்லா காணொலிகளும் வேறொரு Video sharing தளத்தில் இருந்து (You Tube,Vimeo,Dailymotion……….போன்றவை) எம்பெட் (embed) முறையில் தான் வலைப்பூவில் பதிவிட்டிருப்பார்கள்.
நீங்கள் வலைப்பதிவொன்றில் இருந்து ஈகரையில் பதிவிட வேண்டுமெனில் எம்பெட் முறையில் பதிவிடலாம்.அது You Tube காணொலியாக இருந்தால் நேரடியாக ஈகரையில் இணைத்துக் கொள்ளலாம்.
அதேசமயம் ஈகரை விதிகளுக்கு ஏற்ற காணொலியாக இருப்பதும் அவசியம். லிங்கை பதிவிட ஈகரை அனுமதிப்பதில்லை.கூடவே எங்கிருந்து காணொலி கொண்டுவரப்படுகிறதோ அவர்களுக்கு நன்றியை சொல்லி விடுங்கள்.(உதாரணமாக சமயம் தளத்தில் இருந்து காணொலி இணைக்கப்பட்டால் -நன்றி: சமயம் -எனச் சொல்லி விடுங்கள்.
நீங்கள் பழைய உறுப்பினர் என்பதால் என்னைவிட அதிகமாக தெரிந்திருக்கும்.மேலதிகமாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
(நான் சொல்லியது தவறாக இருந்தால் தலைமை நடத்துனர் பதில் தருவார்.)
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மதிப்பீடுகள் : 41
Re: பதிவில் எவ்வாறு இமேஜ் அப்லோடு செய்வது...
மேற்கோள் செய்த பதிவு: 1305126T.N.Balasubramanian wrote:திரு சக்தி அவர்கள் விவரமாக கூறியுள்ளார், sureshkay அவர்களே.
நன்றி சக்தி.
ரமணியன்
@sureshyeskay
@சக்தி18
நன்றி சார்
sureshyeskay- பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012
மதிப்பீடுகள் : 41
Page 4 of 4 •
1, 2, 3, 4

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|