புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
85 Posts - 79%
heezulia
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Tamilmozhi09
இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_m10இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:18 am

உலகக் கோப்பைப் போட்டிகளில் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகள்

அதிக ரன்கள் குவித்த வீரர் - சச்சின் டெண்டுல்கர் - 2175
ஒரே போட்டியில் அதிக ரன் எடுத்தவர் - கேரி கிர்ஸ்டன் - 188* ரன்கள்
அதிகபட்ச பார்ட்னர்ஷிப் - கங்குலி, டிராவிட் 318
ஒரே தொடரில் அதிக ரன் குவித்தவர் - சச்சின் - 673 (2003)

அதிக விக்கெட் வீழ்த்தியவர் - மெக்கிராத் - 71
சிறந்த பந்து வீச்சு - மெக்கிராத் - 7/15 (2003)
ஒரே தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் - மெக்கிராத் 26 (2007)

அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் - கில்கிறைஸ்ட் - 39 (1999–2007)
அதிகம் கேட்ச் பிடித்தவர்கள் - பான்டிங் 28 (1996–2011)

அதிக ஸ்கோரை எடுத்த அணி - இந்தியா -பெர்முடாவுக்கு எதிராக 413/5 (2007)
குறைந்த் ஸ்கோரை எடுத்த அணி - கனடா - இலங்கைக்கு எதிராக 36 (2003)
அதிக வெற்றி சதவீதம் - ஆஸ்திரேலியா - 74% (விளையாடியது 76,வென்றது 55)
அதிக தொடர் வெற்றிகளைப் பெற்ற அணி - ஆஸ்திரேலியா 26 (1999–2011)
தொடர்ந்து 3 பட்டங்களை வென்ற அணி - ஆஸ்திரேலியா (1999–2007)

ஆண்டு நடந்த நாடு வென்ற அணி 2வது இடம்

1975 இங்கிலாந்து மே.இ. தீவுகள் ஆஸ்திரேலியா
1979 இங்கிலாந்து மே. இ. தீவுகள் இங்கிலாந்து
1983 இங்கிலாந்து இந்தியா மே. இ. தீவுகள்
1987 இந்தியா பாக். ஆஸ்திரேலியா இங்கிலாந்து
1992 ஆஸி. நியூசிலாந்து பாகிஸ்தான் இங்கிலாந்து
1996 இந்தியா, இலங்கை, பாக். இலங்கை ஆஸ்திரேலியா
1999 இங்கிலாந்து ஆஸ்திரேலியா பாகிஸ்தான்
2003 தெ. ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா
2007 மே.இ. தீவுகள் ஆஸ்திரேலியா இலங்கை

இதுவரை உலக சாம்பியன் ஆன அணிகள்

ஆஸ்திரேலியா - 4 முறை (1987, 1999, 2003, 2007)
மேற்கு இந்தியத் தீவுகள் - 2 முறை (1975, 1979)
இந்தியா - 1983
பாகிஸ்தான் - 1992
இலங்கை - 1996

இதுவரை தொடர் நாயகன் விருது பெற்றவர்கள்
(1992ம் ஆண்டு முதல்தான் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு வருகிறது)

1992 - மார்ட்டின் குரோ - நியூசிலாந்து - 456 ரன்கள்
1996 - சனத் ஜெயசூர்யா - இலங்கை - 221 ரன்கள், 7 விக்கெட்கள்
1999 - லான்ஸ் க்ளூஸ்னர் -தெ. ஆப்பிரிக்கா - 281 ரன்கள், 17 விக்கெட்கள்
2003 - சச்சின் டெண்டுல்கர் - இந்தியா 673 ரன்கள், 2 விக்கெட்கள்
2007 - கிளன் மெக்கிராத் - ஆஸ்திரேலியா - 26 விக்கெட்கள்

இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்

1975 - கிளைவ் லாயிட் - மே.இ. தீவுகள் - 102 ரன்கள்
1979 - விவ் ரிச்சர்ட்ஸ் - மே. இ. தீவுகள் - 138* ரன்கள்
1983 - மொஹீந்தர் அமர்நாத் - இந்தியா - 3 விக்கெட்கள், 26 ரன்கள்
1987 - டேவிட் பூன் - ஆஸ்திரேலியா - 75 ரன்கள்
1992 - வாசிம் அக்ரம் - பாக். - 33 ரன்கள், 3 விக்கெட்கள்
1996 - அரவிந்த டிசில்வா - இலங்கை - 107* ரன்கள், 3 விக்கெட்கள்
1999 - ஷான் வார்னே - ஆஸ்திரேலியா - 4 விக்கெட்கள்
2003 - ரிக்கி பான்டிங் - ஆஸ்திரேலியா - 140* ரன்கள்
2007 - ஆடம் கில்கிறைஸ்ட் - ஆஸ்திரேலியா - 149 ரன்கள்

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:22 am

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிகழ்த்தியுள்ள சாதனைகள்

சென்னை: இதுவரை நடந்த அத்தனை உலகக் கோப்பைப் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்றுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் சாதனை படைத்தவர்கள் குறித்த ஒரு பார்வை...

அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்தியர்கள் :

ஜவஹல் ஸ்ரீநாத் - 44
அனில் கும்ப்ளே - 31
கபில் தேவ் - 28
மனோஜ் பிரபாகர் - 24
ஜாகிர் கான் - 23
மதன்லால் - 22
ரோஜர் பின்னி - 19
வெங்கடேஷ் பிரசாத் - 17

அதிக ரன்கள் குவித்த இந்தியர்கள்:

சச்சின் டெண்டுல்கர் - 2175
செளரவ் கங்குலி - 1006
ராகுல் டிராவிட் - 860
முகம்மது அசாருதீன் - 826
கபில் தேவ் - 669
சுனில் கவாஸ்கர் - 561
அஜய் ஜடேஜா - 522
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் - 521

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:24 am

உலகக் கோப்பை கிரிக்கெட்-இதுவரை இந்தியா!

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைப் போட்டிகள் 1975ம் ஆண்டு அறிமுகமானது. அன்று முதல் இன்று வரை இந்தியா அதில் பங்கேற்று வருகிறது.

முதல் போட்டி

1975ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. மொத்தம் 8 அணிகள் இதில் கலந்து கொண்டன. இதில் இந்தியாவுக்கு 6வது இடம் கிடைத்தது. மொத்தம் 3 போட்டிகளில் ஆடிய இந்தியா அதில் ஒன்றில் மட்டுமே வென்றது. 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி முதல் சுற்றோடு வீட்டுக்குக் கிளம்பியது.

2வது போட்டி

1979ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதிலும் 8 அணிகளே கலந்து கொண்டன. முதல் தொடரை விட மோசமான தொடராக இது இந்தியாவுக்கு அமைந்தது. போட்டியின் முடிவில் 7வது இடத்தைப் பெற்றது. மொத்தம் 3 போட்டிகளில் ஆடி மூன்றிலும் தோல்வியைத் தழுவியது. இந்த முறையும் முதல் சுற்றோடு மூட்டை கட்டப்பட்டது இந்தியா.

3வது போட்டி

இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை ஏற்படுத்திக் கொடுத்த போட்டி இது. 1983ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போட்டித் தொடரில் அபாரமாக வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது இந்தியா.

மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டன. இந்தியா 8 போட்டிகளில் ஆடி அதில் 6 போட்டிகளை வென்றது. அதில் மறக்கமுடியாத போட்டி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி. இதில்தான் கபில்தேவ் புயலென ஆடி 175 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து சாதனையும் படைத்தார். 2 போட்டிகளில் இந்தியா தோல்வி அடைந்தது. கபில் தேவ் தலைமையிலான இந்தியப் படையினர் உலகக் கோப்பையை உயர்த்திப் பிடித்தபோது உலகமே ஆச்சரியத்துடன் அவர்களைப் பார்த்தது.

4வது போட்டி

முதல் முறையாக வீட்டை (இங்கிலாந்தை) விட்டு வெளியேறிய உலகக் கோப்பை கிரிக்கெட், நேராக இந்தியா-பாகிஸ்தானுக்கு வந்தது. 1987ம் ஆண்டு இந்தியாவு்ம், பாகிஸ்தானும் இணைந்து நடத்திய இந்தப் போட்டித் தொடரில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்தது.

மொத்தம் 7 போட்டிகளில் ஆடி 5ல் வென்று, 2ல் தோற்றது.

5வது போட்டி

1992ம் ஆண்டு ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து இத்தொடரை நடத்தின. அதுவரை 8 அணிகள் மட்டுமே கலந்து கொண்டு வந்த நிலை மாறி முதல் முறையாக 9 அணிகள் இதில் பங்கேற்றன. இந்தத் தொடர் இந்தியாவுக்கு கசப்பான தொடராக அமைந்தது.

முதல் சுற்றோடு வெளியேற்றப்பட்ட இந்தியா, 8 போட்டிகளில் ஆடி ஐந்தில் தோல்வியுற்றது. 2ல் மட்டுமே வென்றது. ஒரு போட்டி முடிவேதும் இல்லாமல் போனது.

6வது போட்டி

1996ல் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை இணைந்து இப்போட்டியை நடத்தின. இதில் இந்தியா அரை இறுதிப் போட்டியில் இலங்கையுடன் தோல்வியடைந்தது. 3வது இடத்தையே பிடித்தது.

மொத்தம் 12 அணிகள் இதில் பங்கேற்றன. 7 போட்டிகளில் ஆடிய இந்தியா, நான்கு போட்டிகளில் வென்று, 3 போட்டிகளில் தோல்வியுற்றது.

7வது போட்டி

இங்கிலாந்து , அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவை இணைந்து இந்தப் போட்டியை 1999ம் ஆண்டு நடத்தின. இதில் சூப்பர் சிக்ஸ் ரவுண்டோடு இந்தியா வெளியேறியது.

12 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் 6வது இடத்தைப் பிடித்தது இந்தியா. 8 போட்டிகளில் ஆடி நான்கில் வெற்றியும், நான்கில் தோல்வியையும் சந்தித்தது.

8வது போட்டி

2003ம் ஆண்டு கென்யா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இணைந்து இப்போட்டித் தொடரை நடத்தின. 14 அணிகள் பங்கேற்றன. இதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியா அதில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றது. மொத்தம் 11 போட்டிகளில் ஆடி 9 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்தது.

9வது போட்டி

2007ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் இணைந்து நடத்திய 9வது உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்த ஒன்றாகும்.

16 அணிகள் கலந்து கொண்ட இத்தொடரில் 10வது இடத்தையே பெற்ற இந்தியா முதல் சுற்றோடு விடை பெற்றது. 3 போட்டிகளில் ஆடிய இந்தியா 2 போட்டிகளில் பரிதாபகரமாக தோல்வியைத் தழுவியது. ஒன்றில் மட்டுமே வென்றது.

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 04, 2011 7:39 pm

ஏங்க...
இப்ப நடந்ததையும் சேர்த்து எழுதுங்க...

2011 ஐயே காணோமே!!

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 7:42 pm

ஆளுங்க wrote:ஏங்க...
இப்ப நடந்ததையும் சேர்த்து எழுதுங்க...

2011 ஐயே காணோமே!!

நம்ம சிவாவுக்கு கொஞ்சம் ஞாபகமறதி ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 8:06 pm

இந்தியா மிகுந்த இடைவெளிக்கப்பறம் ஜெயிச்சிருக்கு தன்னோட திறமையை நிரூபிச்சிருக்கு பகிர்வுக்கு நன்றி அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Apr 04, 2011 8:52 pm

அருமையான பகிர்வு சிவா..... சூப்பருங்க

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Apr 04, 2011 10:03 pm

ஐயோ... இது ரொம்ப அருமையான பதிவு. சேமித்துக்கொள்ள வேண்டியது. நம்ம ஈகரைதானே. ஈகரையில் சேமித்து வைத்துக்கொள்வேன். மிக்க நன்றி சிவா.

இதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Aஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Aஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Tஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Hஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Iஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Rஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Aஇதுவரை நடந்த உலகக் கோப்பைப் போட்டி முடிவுகள்-ஒரு பார்வை Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 12:08 am

Aathira wrote:ஐயோ... இது ரொம்ப அருமையான பதிவு. சேமித்துக்கொள்ள வேண்டியது. நம்ம ஈகரைதானே. ஈகரையில் சேமித்து வைத்துக்கொள்வேன். மிக்க நன்றி சிவா.

சேமித்த மருந்தும் சேமியா விருந்தும் என்றும் பயனளிப்பன...

- உளறிட்டேனோ..? அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Apr 05, 2011 12:19 am

அருமையாக தகவல் மிகவும் பயனுள்ளது. நன்றி சிவா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக