புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
25 Posts - 69%
heezulia
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
361 Posts - 78%
heezulia
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சட்டப்படி குற்றம் Poll_c10சட்டப்படி குற்றம் Poll_m10சட்டப்படி குற்றம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டப்படி குற்றம்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Apr 04, 2011 10:20 am

கடந்த ஒரு வருடமாக தமிழகம் சந்தித்த பரபரப்பான சம்பவங்களை ஒன்று சேர்த்து, அதில் தனது கற்பனையில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கியிருக்கும் படம் சட்டப்படி குற்றம்.

இடைத்தேர்தலில் வெற்றி பெறும் அரசியல்வாதி பணத்திற்காக தனது வெற்றியையே மற்றொரு அரசியல்வாதிக்கு தாரைவார்த்து கொடுக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் அந்த தொகுதியின் மக்களில் ஒருவராகிய விக்ராந்த், அந்த அரசியல்வாதியையும், அவருடைய அல்லகையையும் வெட்டி கொன்றுவிட்டு இரட்டை கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாகிறார். காவல்துறை அதிகாரியின் பெண்ணை காதலிக்கும் ஹரிஷ் கல்யாண், காவல்துறை அதிகாரியின் சூழ்ச்சியால் போதை பழக்கத்திற்கு ஆளாகி தன்னையே மறக்கும் நிலையில் சுற்றி வருகிறார். படித்து விட்டு வேலைக்காக முயற்சிக்கும் பானு, ஆசி பெற ஆஷிரம சாமியாரை நாடி சென்று தனது கற்பை பறிகொடுக்கிறார். இப்படி பல காரணங்களால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றி, ஒன்று சேர்த்து ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார் முன்னால் காவல்துறை அதிகாரியும், இவர்களைப் போல அரசியல் வாதிகளால் பாதிக்கப்பட்டவருமான சத்யராஜ்.

இவர்களுக்கு பல பயிற்சிகளை கொடுத்து போரளிகளாக மாற்றும் சத்யராஜ், பத்து நீதிபதிகள், பத்து காவல்துறை உயர் அதிகாரிகள், பத்து கலெக்டர்கள் என பல்வேறு துறைகளில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை கடத்தி வருகிறார். சமூகத்தில் இப்படி குற்றங்கள் நடைபெற காரணமானவர்களை தப்பிக்க வைப்பது உங்களைப் போன்ற அரசு அதிகாரிகள்தான் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறார் சத்யராஜ், நாங்கள் வெறும் அதிகாரிகள்தான், அதிகாரம் என்னவோ அரசியல்வாதிகளின் கையில்தான் இருக்கிறது. எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. என்று தங்களின் நியாயத்தை கூறும் அரசு அதிகாரிகளுக்கு, நான் இருக்கிறேன். எனது இயக்கத்தின் இளைஞர்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள். நீங்கள் எந்த அரசியல்வாதிகளுக்கும் பயப்படாமல் உங்கள் வேலையை செய்யுங்கள். இதுதான் எனது வேண்டுகோள். அதற்காகத்தான் நான் உங்களை கடத்திவந்தேன் என்று சத்யராஜ் கூற, ஆரம்பமாகிறது அரசு அதிகாரிகளின் அதிரடி.

ஊழல் செய்த அரசியல்வாதிகளை கைது செய்யும் காவல்துறை, அந்த அரசியல்வாதிக்கு தகுந்த தண்டனை கொடுக்கும் நீதித்துறை, கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் தாங்களாகவே முன்வந்து அரசிடம் பணத்தை ஒப்படைப்பது என பரபரப்பான காட்சிகள் அரங்கேற, அதே சமயம் இதற்கு காரணமான சத்யராஜ் மற்றும் அவருடைய இயக்கத்தை ஒழிக்க வில்லன் வெங்கடேஷின் சூழ்ச்சியும் அவ்வப்போது அரங்கேற, இறுதியில் நாம் எதிர்பார்த்த அதே க்ளைமாக்ஸுடன் முடிகிறது படம். கருவறை சாமியார், நடிகையுடன் சல்லாபமாக இருந்த சாமியார் என்று துவங்கி, ஊழலில் ராசாவாக திகழும் அரசியல்வாதிகள் என அத்தனை பேரையும் துவைத்து காயப்போட்டிருக்கும் இயக்குநர், அவ்வப்போது தனது மகன் விஜயின் புகழ் பாடவும் செய்திருக்கிறார். பத்திரிகை செய்திகளை காட்சிகளாக எடுத்துகொண்டு அதை ஒன்றுக்குப் பின் ஒன்று இணைத்து படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் லாஜிக் என்ற விஷயத்தையே சுத்தமாக மறந்துவிட்டார்.

அதுவும் மாறுவேடத்தில் காட்டுக்குல் செல்லும் காவல்துறை அதிகாரி துப்பாக்கியை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துகொண்டு போவதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர். சந்திரபோஸ் என்ற கதாபாத்திரத்தில் சேகுவேராவின் கெட்டப்பில் வரும் சத்யராஜ், எப்போதும் போல உணர்ச்சிகரமாக பேசுகிறார். நடுவில் பெரியாரைப் போல மிமிக்கிரியெல்லாம் செய்கிறார். மற்றப்படி பெரிதாக திறமையை வெளிப்படுத்த எந்த அவசியமும் இல்லாத ஒரு கதாபாத்திரம்தான் அவருக்கு. வழக்கறிஞராக நடித்திருக்கும் சீமானின் வாதம் சுவாரஸ்யமாக உள்ளது. வில்லனாக நடித்திருக்கும் வெங்கடேஷின் கெட்டப்பும், நடிப்பும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அமைந்திருக்கிறது. விக்ராந்த், ஹரிஷ் கல்யாண், பானு, ராதாரவி, சுரேஷ் என மற்ற கதாபாத்திரங்களும் தங்களுடையை வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியின் இசை, ஆஞ்சநேயலுவின் ஒளிப்பதிவு இவைகளை காட்டிலும், வி.பிரபாகரின் வசனம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரன் சொன்னதுபோல, தனது கோபத்தைதான் படமாக எடுத்திருக்கிறார், ஆனால் அது சமுதாயத்தில் நடக்கும் சில அவலங்களால் வந்த கோபமாக தெரிகிறது.


viduppu



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக