புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 Poll_c10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 Poll_m10இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 Poll_c10 
10 Posts - 56%
heezulia

5 Posts - 28%
mohamed nizamudeen

2 Posts - 11%
VENKUSADAS

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..)

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Tue Apr 05, 2011 12:39 am

First topic message reminder :

கடந்த சனிக்கிழமை இந்தியாவில் இடம்பெற்ற கிரிகெட் உலகக்கிண்ணப் போட்டி ஒரு சூதாட்டம் என வெளியான குறுந்தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சனிக்கிழமை காலையே பல மோபைல் போன்களுக்கு இந்த குறுந்தகவல் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு சுமார் 231 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாகவும், அதனால் இந்தியா தோற்றுப் போகும் எனவும் அக் குறுந்தகவல் தெரிவித்துள்ளது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது, நாணயச் சுழற்சியில் இலங்கை வெல்லும் என்றும், முதலில் களமிறங்கும் இலங்கை 270 தொடக்கம் 273 ஓட்டங்களை எடுக்கும் எனவும் அது எதிர்வு கூறியிருக்கிறது.

அதிலும் சச்சின் எவ்வளவு ரன்களை எடுப்பார் என்பது கூட துல்லியமாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாம். இக் குறுந்தகவல் சொன்னது பொய்யாகியிருந்தாலும், மற்றைய பல விடையங்கள் மிகவும் துல்லியமாக இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர். இந்தியா இலங்கை 2 நாடுகளிலும் இக் குறுந்தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Apr 05, 2011 1:45 pm

நல்லா கிளபுரங்க பீதிய! ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 2:44 pm

இல்ல நண்பா இது வெறும் கட்டுக்கதை...... ஒருவர் அவுட் ஆவது என்பது அவ்வளவு எளிதல்ல.......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 2:48 pm

வேற வேலையே இல்லையா இவங்களுக்கு.... கஷ்டப்பட்டு உழைத்து நேர்மையா இரு அணியினரும் சிறப்பா விளையாடினாங்க..... இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 224747944

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Apr 05, 2011 2:54 pm

ஆமாம் அக்கா எப்பவோ நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு இன்று வரை அதையே சுட்டிக்காட்டுவது தவறுதானே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
eegaraiviswa
eegaraiviswa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 08/02/2011

Posteegaraiviswa Tue Apr 05, 2011 2:54 pm

சூதாட்டம் போல் தெரியவில்லையை ..

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Tue Apr 05, 2011 4:39 pm

மஞ்சுபாஷிணி wrote:வேற வேலையே இல்லையா இவங்களுக்கு.... கஷ்டப்பட்டு உழைத்து நேர்மையா இரு அணியினரும் சிறப்பா விளையாடினாங்க..... இலங்கை இந்தியா கிரிகெட் சூதாட்டம்: குறுந்தகவல் பரபரப்பு ! ( ஆதாரமற்ற பதிவு..) - Page 2 224747944
சியர்ஸ் சியர்ஸ்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 4:42 pm

இந்து அலையஸ் நிஷாந்தன்... நேற்றே இந்த பதிவு ஆதாரமற்ற்ற கட்டுக்கதை என்று நீக்கி இருந்தேன்... அதையே மீண்டும் பதிவதன் மூலம் நீங்கள் இன்னும் திருந்தவே இல்லை என்பதை நிரூபிக்கிறீர்கள்... இது உங்களுக்கு கடைசி எச்சரிக்கை..!

ஒரு மணி நேரத்தில் இந்த திரி நீக்கப்படும்..

அல்லது இதற்கான ஆதாரம் எதுவும் இருந்தால் அதை இங்கே சமர்ப்பியுஙக்ள்...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 05, 2011 4:54 pm

ஈகரை உறவுகளுக்கு அன்பான வேண்டுகோள்..

எவர் என்ன பதிந்தாலும் கண்ணை மூடி பின்னூட்டம் இடுவதைத் தவிருங்கள்... சமீப காலமாக ஈகரையில் நிறைய புல்லுருவிகள் ஆதாரமற்ற கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு இந்திய தேசத்தையும் இந்திய மதிப்பையும் தாழ்மையாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்..

எண்ணற்ற பல திரிகள் என் கண்ணுக்கு படும்போது அவற்றை அகற்றியும் திருத்தியும் வருகிறேன். இருப்பினும் நான் இல்லா பொழுதுகளில் இவர்கள் தம் கைங்கரியத்தை செய்தே செல்கிறார்கள்..

அத்தகைய பதிவுகள் கண்ணுறும்போது தயவு செய்து புகார் பட்டனை அழுத்துங்கள்..

அவற்றை ஒட்டியோ வெட்டியோ பதிவுகள் இட்டு அவர்களை ஊக்குவிக்காதீர்கள்..

எந்த பதிவையும் பதியும் முன்னும் கொஞ்சம் பொறுப்ப்புணர்ச்சியுடன் செயல்படுவோம்.. நம் தாய் தஙகை பற்றிய அவதூறான செய்தியை நாம் பாராட்டவோ மதித்து பின்னூட்டம் இடவோ செய்வோமா என்று சிந்தியுஙக்ள்..

இன்று இந்த பதிவு மூலம் இந்து என்ற நிசாந்தனுக்கு எச்சரிககை விடப்படுகிறது..இனியும் அவர் இப்படித்தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sat Apr 09, 2011 5:54 pm

இது ஆதரமற்றது என்று உங்களுக்கு எப்படித் தெரியும் கலை!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Apr 09, 2011 5:57 pm

இந்து wrote:இது ஆதரமற்றது என்று உங்களுக்கு எப்படித் தெரியும் கலை!

அந்த ஆதாரத்தைத் தான் காட்டுங்களேன் ... ப்ளீஸ்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக