புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்வராகவன் படத்தில் இருந்து யுவன் விலகல்
Page 1 of 1 •
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
தனுஷ், ஆண்டிரியா நடிப்பில் டைரக்டர் செல்வராகவன் இயக்கி வரும் இரண்டாம் உலகம் படத்திலிருந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திடீரென விலகினார்.
யுவனுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். காதல் கொண்டேன், 7ஜி
ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட செல்வராகவனின் படங்களுக்கு
இசையமைப்பாளராக யுவன் தான் பணியாற்றி வந்தார்.
ஆனால் ஏனோ சில காரணங்களால் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால்
“ஆயிரத்தில் ஒருவன்” படத்திற்கு யுவன் பதிலாக ஜி.வி.பிரகாஷ் குமாரை
இசையமைக்க வைத்தார் செல்வா. இந்நிலையில் செல்வாவுக்கும், யுவனுக்கு இடையே
சமாதானம் ஆனது.
இதனையடுத்து மீண்டும் யுவன் சங்கர் ராஜாவை தன்னுடைய அடுத்தபடமான
“இரண்டாம் உலகம்” படத்திற்கு இசையமைக்க அழைத்தார் செல்வா. அவரும் ஓ.கே
சொல்லி மியூசிக் கம்போசிங் வேலையை தொடங்கினார்.
இதனிடையே “இரண்டாம் உலகம்” படத்திற்கு அடுத்து கமலை வைத்து “விஸ்வரூபம்”
என்ற படத்தை எடுக்க இருக்கிறார் செல்வா. இந்த படத்திற்கும் யுவன் தான்
இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் எடுக்க
இருப்பதால் யுவனுக்கு பதிலாக சங்கர் மகாதேவன் தான் சரியாக இருப்பார் என்று
எண்ணிய செல்வா அவரை ஓ.கே செய்தார். இதனால் கமலுடன் சேர்ந்து யுவன்
பணியாற்றும் வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில் இரண்டாம் உலகம் படத்தின் பட்ஜெட் அதிகரிக்க யுவனிடம் போய்
தங்களுடைய சம்பளத்தை குறைக்கும்படி கேட்டிருக்கிறார் செல்வா. ஏற்கனவே
கமலுடன் பணியாற்ற முடியாமல் போன வருத்தம் இப்போது சம்பளத்தை குறைக்கும்படி
கூறியது போன்ற பிரச்சனைகளால் இரண்டாம் உலகம் படத்திலிருந்து சத்தமில்லாமல்
விலகி கொண்டார் யுவன்.
யுவன் விலகியதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த செல்வாவுக்கு
ஜி.வி.பிரகாஷ் நியாபகம் வந்தது. ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அவர்
இசையமைத்தால் அவரிடம் அனுகியிருக்கிறார் செல்வா. ஜி.வி.பிரகாஷூம்
மறுக்காமல் ஓ.கே சொல்லிவிட்டார். இப்போது ஜி.வி.பிரகாஷ்யை வைத்து
“இரண்டாம் உலகம்” படத்தின் பாடல் கம்போசிங் வேலை விருவிருப்பாக நடைபெற்று
வருகிறது.
நன்றி : உழவர் நெட்

- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
nallathu
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
thendral25 wrote:nallathu
ஏன் நண்பா நீங்க ஜி.வி.பிரகாஷ் விசிறியா
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
illai nanbare
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சொந்த பிரச்சனை சோக பிரச்சனை விடுங்க நண்பா
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இவர்க்ளது பிரச்சனையால் ஜிவி ப்ரகாஷ்க்கு ஒரு வாய்ப்பு
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
ஜீவி செல்வரகவனோடு சண்டை தானே ...
- Sponsored content
Similar topics
» இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் விலகல்
» திமுகவில் இருந்து நடிகை குஷ்பூ விலகல்: உழைப்பிற்கு பலனிள்ளாததால் விலகல் என விளக்கம்!
» யுவன் சங்கர் ராஜாவை 'மேஸ்ட்ரோ' என புகழ்ந்த செல்வராகவன்
» 'விசுவாசம்' இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகல்?
» சிம்பு தேவன் இயக்கியுள்ள படத்தில் யுவன், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட 6 இசையமைப்பாளர்கள்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1