புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் வருகைக்காக - Page 2 Poll_c10உன் வருகைக்காக - Page 2 Poll_m10உன் வருகைக்காக - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உன் வருகைக்காக - Page 2 Poll_c10உன் வருகைக்காக - Page 2 Poll_m10உன் வருகைக்காக - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
உன் வருகைக்காக - Page 2 Poll_c10உன் வருகைக்காக - Page 2 Poll_m10உன் வருகைக்காக - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
உன் வருகைக்காக - Page 2 Poll_c10உன் வருகைக்காக - Page 2 Poll_m10உன் வருகைக்காக - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
உன் வருகைக்காக - Page 2 Poll_c10உன் வருகைக்காக - Page 2 Poll_m10உன் வருகைக்காக - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் வருகைக்காக


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Mon Apr 04, 2011 10:01 pm

First topic message reminder :

உன் வருகைக்காக - Page 2 159826-bigthumbnail

ழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை


திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை


உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை

நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை


திசுக்கள் ஆனது குளிர் ஓடை

பொசுக்கென்று வா நீயே என் ஆடை


காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை

காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை


உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை

உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!

-வித்யாசன் உன் வருகைக்காக - Page 2 599303




/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 1:33 pm

மஞ்சுபாஷிணி wrote:காதலியின் வருகைக்காக காத்திருப்பது உடல் மட்டுமல்ல உள்ளம் மட்டுமல்ல வானும் மழையும் நிழலும் நீ விட்டு சென்ற நினைவும் தான் என்று அழகாக சொன்ன வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்......

நன்றி தோழி, இக்கவிதை ஒரு காதலி காதலனை எதிர் பார்த்து கூறுவதாய் எழுதியுள்ளேன். உன் வருகைக்காக - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 1:34 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக - Page 2 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.
அந்த நன்நாள் வெகுதூரமில்லை...நண்பா...வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக - Page 2 224747944 உன் வருகைக்காக - Page 2 224747944 உன் வருகைக்காக - Page 2 224747944

நன்றி உன் வருகைக்காக - Page 2 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 1:34 pm

மலிக்கா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
மு.வித்யாசன் wrote:
Aathira wrote:வித்யாசன்.. திரைப்பட பாடலாசிராகலாம் நீங்கள். நல்ல எதுகை மோனை மட்டுமல்ல சொல், பொருள் எல்லாம் படிக்க இருதயத்துக்குச் சுகமாக..... அருமை.. வாழ்த்துக்கள்... உன் வருகைக்காக - Page 2 224747944

நன்றி நண்பா நீண்ட நாள் ஆசை என்பதை விட எனது இருதய துடிப்பே இதற்காகத்தான் ஒவ்வொருமுறையும் அசைந்து மிதக்கிறது.

முயற்சித்து வருகிறேன்.

வெற்றியின் விளிம்பை தொட்டுவிட என் அன்பு வாழ்த்துக்கள் வித்யாசன்...... உன் வருகைக்காக - Page 2 2825183110

உன் வருகைக்காக - Page 2 359383

வரிகளில் காதல் மிளிர்ந்து குளிர்கிறது..

நன்றி உன் வருகைக்காக - Page 2 678642 உன் வருகைக்காக - Page 2 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 1:35 pm

அசுரன் wrote:கவிதை நடையில் எழுதிய உரையாடல் படிப்பதை போன்ற உணர்வு வருகிறது நண்பரே! முயற்சிக்கு பாராட்டுக்கள்

நன்றி நண்பரே உன் வருகைக்காக - Page 2 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Apr 05, 2011 1:36 pm

முரளிராஜா wrote:வாழ்த்துக்கள் நண்பா உன் வருகைக்காக - Page 2 677196

நண்பரே nanri உன் வருகைக்காக - Page 2 733974



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 28, 2011 5:41 pm

ழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை


திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை


உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை

நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை


திசுக்கள் ஆனது குளிர் ஓடை

பொசுக்கென்று வா நீயே என் ஆடை


காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை

காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை


உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை

உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!

அழகிய எதுகை மோனை நிறைந்த வரிகள்....
உன் வருகைக்காக - Page 2 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 5:45 pm

அருமை நண்பா அற்புதமான வரியமைப்புகள் வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
உன் வருகைக்காக - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 28, 2011 5:53 pm

உமா wrote:
ழி எல்லாம் வான் மழை
விழி எல்லாம் உன் நினைவலை


திசை
ல்லாம் ஈர உடை
இதயம் நனைகிறது நீ பிடிக்கவா குடை


உன் பிம்பம் தேடி தேய்கிறது பார்வை எல்லை

நம் இருவருக்கும் உள்ள இடைவெளி அழகிய தொல்லை


திசுக்கள் ஆனது குளிர் ஓடை

பொசுக்கென்று வா நீயே என் ஆடை


காத்திருப்புக்குள் மறைகிறது நிகழ்நிலை

காற்றிடம் சுவாசம் எழுதுகிறது உனக்கான மடலை


உனக்கும், எனக்குமான தூரம் மட்டுமே தடை

உன் வருகைக்காக மட்டுமே துடிக்கிறது என் இருதய மேடை !!

அழகிய எதுகை மோனை நிறைந்த வரிகள்....
உன் வருகைக்காக - Page 2 154550

நன்றி
நன்றி
நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Thu Apr 28, 2011 5:54 pm

ஹாசிம் wrote:அருமை நண்பா அற்புதமான வரியமைப்புகள் வாழ்த்துகள்


நன்றி
நன்றி



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Apr 28, 2011 11:10 pm

அழகிய கவிதை..... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக