புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_m10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_m10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10 
77 Posts - 36%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_m10தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

2 Posts - 1%
ஜாஹீதாபானு

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Apr 04, 2011 2:31 pm

மின் அஞ்சலில் வந்தது.....

"சிங்கம்" ஆக சங்காவின் அணி முழங்கி பாட்டிங் பலம் காட்ட
"விண்ணைத்தாண்டி வருவாயா" என்றிருந்தது இலங்கை தந்த அந்த இமாலய இலக்கு
"மதராசபட்டினம்" அஸ்வின் இருந்திருந்தால் ரன் குறைத்திருப்பாரோ என தோனியும் ஒரு கணம் நினைக்க
"துங்கா நகரம்" பல அந்த பகலிரவு ஆட்டத்தை பார்த்திருக்க
"தொட்டுப்பார்" என மலிங்க தோட்டாக்களாக பந்து வீச
மலிங்கவின் "மந்திரப் புன்னகை" யில் மளமள என விக்கெட்டுகள் சரிய
"நில் கவனி செல்லாதே" என்ற தோனி எச்சரிக்கையை மீறிய ஷேவாக் வெளியேற
"நான் மகான் அல்ல" எல்லா ஆட்டத்திலும் விளையாட என சச்சினும் கைவிட
"வ குவாட்டர் கட்டிங்" தான் இனி என டல்லான கூட்டம் ஒன்று டாஸ்மாக் புறப்பட
"அரிது அரிது" வாய்ப்பு அரிதென்று அலை கடல் கூட்டம் ஆவேசப்பட
"சித்து ப்ளஸ்டூ பர்ஸ்ட் அட்டம்ட்" என கொஹ்லி களமிரங்க
"தீராத விளையாட்டுப் பிள்ளை" டில்ஷனும் புகுந்து விளையாட
"பொன்னர் சங்கர்" என தோனி, கம்ப்ஹிர் கூட்டணி பின்னர் தொடர
"களவாணி" குலசேகராவும் மலிங்காவுடன் கை கோர்க்க
"முத்துக்கு முத்தாக" முரளியும் பந்து வீச
"கௌரவர்கள்"-ஆய் சூழ்ந்த இலங்கை "பாண்டவர் பூமி"-ஐ பந்தாட
"பாணா காத்தாடி"-ஆய் இந்தியக் கனவுகள் நூலறுந்து பறக்க
"எந்திரன்", "அய்யனார்"-இன் மொத்த உருவமாய் தோனி மறு "அவதாரம்" எடுக்க
"ஆடுகளம்" சூடு பிடித்தது அந்த வினாடியிலிருந்து
"சிறுத்தை"-ஆய் யுவராஜ் ஸிங்-ம் சேர்ந்து கொள்ள
"காவலன்"-ஆய் கடைசி வரை நின்ற தோனி பவுண்டரிகளாக விளாச
"தென் மேற்கு பருவக்காற்று" தோனிப் பக்கம் பலமாக வீச
"சிங்கம் புலி"-ஆக தொடங்கிய இலங்கை கடைசியில் "குள்ளநரி கூட்டம்"-ஆய் வலுவிழக்க
"வல்லக்கோட்டை"-யாய் நின்ற இலங்கை இறுதியில் இடிந்து தவுடுபொடி ஆக
"இனிது இனிது" என்று இந்தியாவே இன்ப "மகிழ்ச்சி"-இல் மிதக்க
"ஆட்டநாயகன்" விருதும் உலக கோப்பையுடன் தோனிக்கே வந்து சேர
"வரலாறு" படைத்த இந்திய அணி வண்ணமிகு நம் கொடியை வானுயர பிடித்து வான்கடே ஸ்டேடியத்தை வெற்றி வலம் வந்தது.

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 04, 2011 2:33 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Uதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Dதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Aதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Yதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Aதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Sதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Uதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Dதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Hதமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை A
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 2:50 pm

இப்பவே தலை சுத்துதே தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 502589 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 502589 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 502589 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 502589 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 502589

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 04, 2011 7:15 pm

புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kkpcdm
kkpcdm
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 30/03/2011
http://kkpcdm@gmail.com

Postkkpcdm Mon Apr 04, 2011 7:19 pm

தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 806360 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 677196
dsudhanandan wrote:மின் அஞ்சலில் வந்தது.....

"சிங்கம்" ஆக சங்காவின் அணி முழங்கி பாட்டிங் பலம் காட்ட
"விண்ணைத்தாண்டி வருவாயா" என்றிருந்தது இலங்கை தந்த அந்த இமாலய இலக்கு
"மதராசபட்டினம்" அஸ்வின் இருந்திருந்தால் ரன் குறைத்திருப்பாரோ என தோனியும் ஒரு கணம் நினைக்க
"துங்கா நகரம்" பல அந்த பகலிரவு ஆட்டத்தை பார்த்திருக்க
"தொட்டுப்பார்" என மலிங்க தோட்டாக்களாக பந்து வீச
மலிங்கவின் "மந்திரப் புன்னகை" யில் மளமள என விக்கெட்டுகள் சரிய
"நில் கவனி செல்லாதே" என்ற தோனி எச்சரிக்கையை மீறிய ஷேவாக் வெளியேற
"நான் மகான் அல்ல" எல்லா ஆட்டத்திலும் விளையாட என சச்சினும் கைவிட
"வ குவாட்டர் கட்டிங்" தான் இனி என டல்லான கூட்டம் ஒன்று டாஸ்மாக் புறப்பட
"அரிது அரிது" வாய்ப்பு அரிதென்று அலை கடல் கூட்டம் ஆவேசப்பட
"சித்து ப்ளஸ்டூ பர்ஸ்ட் அட்டம்ட்" என கொஹ்லி களமிரங்க
"தீராத விளையாட்டுப் பிள்ளை" டில்ஷனும் புகுந்து விளையாட
"பொன்னர் சங்கர்" என தோனி, கம்ப்ஹிர் கூட்டணி பின்னர் தொடர
"களவாணி" குலசேகராவும் மலிங்காவுடன் கை கோர்க்க
"முத்துக்கு முத்தாக" முரளியும் பந்து வீச
"கௌரவர்கள்"-ஆய் சூழ்ந்த இலங்கை "பாண்டவர் பூமி"-ஐ பந்தாட
"பாணா காத்தாடி"-ஆய் இந்தியக் கனவுகள் நூலறுந்து பறக்க
"எந்திரன்", "அய்யனார்"-இன் மொத்த உருவமாய் தோனி மறு "அவதாரம்" எடுக்க
"ஆடுகளம்" சூடு பிடித்தது அந்த வினாடியிலிருந்து
"சிறுத்தை"-ஆய் யுவராஜ் ஸிங்-ம் சேர்ந்து கொள்ள
"காவலன்"-ஆய் கடைசி வரை நின்ற தோனி பவுண்டரிகளாக விளாச
"தென் மேற்கு பருவக்காற்று" தோனிப் பக்கம் பலமாக வீச
"சிங்கம் புலி"-ஆக தொடங்கிய இலங்கை கடைசியில் "குள்ளநரி கூட்டம்"-ஆய் வலுவிழக்க
"வல்லக்கோட்டை"-யாய் நின்ற இலங்கை இறுதியில் இடிந்து தவுடுபொடி ஆக
"இனிது இனிது" என்று இந்தியாவே இன்ப "மகிழ்ச்சி"-இல் மிதக்க
"ஆட்டநாயகன்" விருதும் உலக கோப்பையுடன் தோனிக்கே வந்து சேர
"வரலாறு" படைத்த இந்திய அணி வண்ணமிகு நம் கொடியை வானுயர பிடித்து வான்கடே ஸ்டேடியத்தை வெற்றி வலம் வந்தது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 04, 2011 7:26 pm

நானும் இதை பார்த்தேன் ரசித்தேன்!
எழுதிய பதிவிற்கு வாழ்த்துகள்! சிரி சிரி

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 04, 2011 7:34 pm

அருமை...

தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 04, 2011 7:38 pm

வித்யாசமான முயற்ச்சி மகிழ்ச்சி

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 7:52 pm

தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 2825183110 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 2825183110 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 2825183110 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 2825183110 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 2825183110
தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 806360 தமிழ் சினிமாவும், உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியும் - ஒரு நேரடி வருணனை 806360

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக