புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.
அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.
ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.
இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.
இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.
இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,
அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.
நக்கீரன்

- p.sureshபுதியவர்
- பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011
விஜயகாந்தின் பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது.இவரெல்லாம் காமராஜர் பெயரை உச்சரிக்கும் நிலைக்கு காமராஜர் தள்ளப்பட்டு விட்டாரே என்பதால்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சுரேஷ் அவர்கள் தங்கள் முகவரியை இங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க அப்புறம் நாய் ஏடாகூடமா கடிச்சி வச்சிட போவுதுஉதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
சரியா சொன்னிங்க அக்கா
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
கலை wrote:உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="உதயசுதா"]
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க. [/quot
நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.
கலை wrote:உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.
ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.
http://www.eegarai.net/t19374p140-topic
அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க. [/quot
நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.
- Sponsored content
Similar topics
» கூட்டணி பேச்சு முடிந்தது-விரைவில் ஜெ., விஜயகாந்த் சந்திப்பு?
» மக்களிடம் கெஞ்சாமல் மரம், மட்டையிடமா கெஞ்சமுடியும்? விஜயகாந்த் பேச்சு
» தமிழ் இனத்தை அழித்தவர் கருணாநிதி : ஒட்டன்சத்திரத்தில் விஜயகாந்த் பேச்சு
» அழைக்காத வீட்டுக்கு விருந்தாளியாக விஜயகாந்த் எப்போதும் செல்லமாட்டார்; மதுரையில் பிரேமலதா பேச்சு
» விஜயகாந்த் அறிவிப்புக்கு பின்புதான் அன்னாஹசாரரே போன்றவர்கள் ஊழலுக்கு எதிராக...: பிரேமலதா பேச்சு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1