புதிய பதிவுகள்
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Today at 16:19

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 13:42

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 20:54

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:36

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 13:57

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:37

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 13:23

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 13:12

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:05

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 08:05

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 06:45

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 19:19

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:17

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 15:16

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:44

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:09

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:05

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 13:02

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:59

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024, 12:57

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:58

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024, 11:56

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024, 19:46

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024, 18:15

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:21

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:18

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:14

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:11

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024, 13:10

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024, 12:12

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:16

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:15

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:13

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:10

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024, 20:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
75 Posts - 38%
heezulia
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
manikavi
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
326 Posts - 49%
heezulia
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
23 Posts - 3%
prajai
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
3 Posts - 0%

2 Posts - 0%
JGNANASEHAR
 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_m10 ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்ச ஒப்பாரி வைத்ததற்கான காரணங்கள் என்ன?

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon 04 Apr 2011, 12:11

April 4, 2011, 12:18 am[views: 971]

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இந்தியப் பயணத்தின் அடிப்படை நோக்கங்கள் நிறைவேறவில்லை என்று ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மும்பையில் இந்திய - சிறிலங்கா அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண துடுப்பாட்டப் போட்டியின் இறுதியாட்டத்தைக் காண்பதற்கு என்ற சாக்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்றுமுன்தினம் இந்தியா சென்றிருந்தார்.

முதலில் திருப்பதி சென்று வழிபாடுகளை நடத்திய அவர், தனது தனிப்பட்ட நேர்த்திக்கடனைச் செலுத்திய பின்னர் மும்பைக்குச் சென்றிருந்தார்.

மும்பையில் இறுதியாட்டம் நடைபெறும் மைதானத்தில் தமக்கும் தம்முடன் வருவோருக்குமாக முக்கிய பிரமுகர்களுக்கான ஆசனப் பகுதியில் 40 ஆசனங்களை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியத் துடுப்பாட்டச் சபையிடம் கோரியிருந்தார்.

ஆனால் அவருக்கும் அவருடன் சென்றவர்களுக்கும் 20 ஆசனங்கள் மட்டுமே வழங்கப்பட்டன. இதனால் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச குழப்பமடைந்தார்.

அத்துடன் இந்தப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மும்பை வரவில்லை.

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டேல் மட்டுமே மகிந்த ராஜபக்சவுடன் அமர்ந்திருந்து போட்டியைக் கண்டு களித்தார்.

மன்மோகன்சிங்குடனான சந்திப்பை எதிர்பார்த்த சிறிலங்கா அதிபருக்கு அவர் அங்கு வராதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மொகாலியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தின்போது இந்திய- பாகிஸ்தான் பிரதமர்களுக்கு இரு அணி வீரர்களையும் மைதானத்தில் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

ஆனால் சிறிலங்கா அதிபரும், இந்திய குடியரசுத் தலைவரும் இறுதிப் போட்டியைக் காணச் சென்றிருந்த போதும்- வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நடத்தப்படவில்லை.

அதுமட்டுமன்றி இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் எவரும் சிறிலங்கா அதிபரைச் சந்திக்கவுமில்லை.

மும்பை மைதானத்தில் இந்திய அமைச்சர்கள் பலரும், பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.

அவர்களும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவைக் கண்டுகொள்ளவில்லை.

இதனால் அவர் கடுமையான மன அழுத்ததுக்கு உள்ளாகியிருந்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, அழையா விருந்தாளியாகவே அவர் மும்பை சென்றிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ‘மிகின் லங்கா‘ சிறப்பு விமானம் மூலம் திருப்பதி சென்று அங்கிருந்து மும்பைக்குச் சென்றிருந்தார்.

அவருடன் அவரது மகன் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலரும் சென்றிருந்தனர்.

அதேவேளை, இந்தப் போட்டியைக் காண சிறிலங்காவில் இருந்து 32 அமைச்சர்கள் தலா 95 ஆயிரம் ரூபாவை செலுத்தி சிறிலங்கன் விமான சேவையின் சிறப்பு வாடகை விமானத்தில் மும்பைக்குச் சென்றிருந்தனர்.

நேற்றைய இறுதிப்போட்டியில் சிறிலங்கா அணி தோல்வியடைந்தது.

உலகக்கிண்ணத்தை போரில் மடிந்த படையினருக்குக் காணிக்கையாக்குவதற்கு சிறிலங்கா காத்திருந்தது.

இறுதிப்போட்டியில் தோல்வியுற்றதால், சிறிலங்காவின் இந்தக் கனவு தகர்ந்து போயுள்ளது

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon 04 Apr 2011, 14:12

ராஜபக்ஷேவின் பல கனவுகள் இனி தவிடு பொடியாகும் போல இருக்கிறது

avatar
Guest
Guest

PostGuest Mon 04 Apr 2011, 15:03

போரா அப்டினா... சிரி ...வேல முடிஞ்சது கழட்டிட்டு விட்டாச்சு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக