புதிய பதிவுகள்
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:23

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri 14 Jun 2024 - 18:15

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 14:30

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:29

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:28

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:27

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:24

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri 14 Jun 2024 - 14:21

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:12

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:10

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 11:07

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri 14 Jun 2024 - 0:12

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu 13 Jun 2024 - 22:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
96 Posts - 49%
heezulia

54 Posts - 27%
Dr.S.Soundarapandian

21 Posts - 11%
mohamed nizamudeen

9 Posts - 5%
T.N.Balasubramanian

7 Posts - 4%
prajai

3 Posts - 2%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

cordiac

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%
Dr.S.Soundarapandian
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_m10 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun 3 Apr 2011 - 12:54

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, விஜயகாந்த் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு பெரியகுளம் நகருக்கு நேற்று பகல் 2 மணியளவில் வந்தார். புதிய பஸ் நிலைய பிரிவு அருகே திறந்த வேனில் நின்றபடி, பெரியகுளம்(தனி) தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேசினார்.

அப்போது அவர், ‘’இந்த தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியகுளம்-கொடைக்கானல் மலைச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேட்பாளர் லாசர் நிச்சயம் போராடுவார்.

ஏனெனில் அவர் சார்ந்திருக்கும் இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இயக்கம் மக்களின் பிரச்சனைக்காக போராடும் இயக்கம் ஆகும்.

இந்த தருணத்தில் கம்யூனிஸ்டு தோழர் ஜீவா பற்றி நான் கூற விரும்புகிறேன். அவரை ஒரு பள்ளிக்கூட திறப்பு விழாவிற்கு அழைத்திட காமராஜர் சென்றுள்ளார். அப்போது தன்னிடம் இருந்த ஒரு வேட்டி-சட்டை அழுக்காகி விட்டதை ஜீவா துவைத்து போட்டு இருந்தார்.

இதனால் அந்த துணி காய வேண்டும் என்பதற்காக காமராஜரிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டு இருந்தார். அவருடைய நேரம், வெயில் சரியாக அடிக்காததால், வேறு வழியின்றி தனது ஒரு வேட்டி-சட்டையை துவைத்து போட்டு உள்ளதை ஜீவா, காமராஜரிடம் கூறினார். இதனைக்கேட்டு கண் கலங்கினார் காமராஜர்.

இதே போன்று ஜீவாவை பற்றி இன்னும் ஒரு சம்பவத்தை கூற விரும்புகிறேன். அவர் அலுவலகத்தில் இருந்த போது, அங்கு சிறுமி ஒன்று நீண்ட நேரம் அழுது கொண்டு இருந்தது. அந்த சிறுமியிடம் ஜீவா கேட்டபோது,

அந்த சிறுமி தனது தந்தை மற்றும் தாயார் பெயரை எழுதிக்கொடுத்தது. அப்போது தான் அது தனது குழந்தை என்று கண்ணீர் விட்டார். அந்த அளவு நாட்டுக்காக தனது குடும்பத்தை கூட மறந்து பணியாற்றிய கம்யூனிஸ்டு தோழர் ஜீவாவின் வழியில் வந்த இயக்க தோழர்களுக்காக நான் இங்கு ஓட்டுக்கேட்டு வந்துள்ளேன்’’ என்று பேசினார்.

நக்கீரன்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 3 Apr 2011 - 13:11

வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
p.suresh
p.suresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 21
இணைந்தது : 26/03/2011

Postp.suresh Sun 3 Apr 2011 - 13:45

விஜயகாந்தின் பேச்சு கண்கலங்க வைத்துவிட்டது.இவரெல்லாம் காமராஜர் பெயரை உச்சரிக்கும் நிலைக்கு காமராஜர் தள்ளப்பட்டு விட்டாரே என்பதால்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun 3 Apr 2011 - 13:51

சுரேஷ் அவர்கள் தங்கள் முகவரியை இங்கு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஆறுதல்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun 3 Apr 2011 - 13:51

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க அப்புறம் நாய் ஏடாகூடமா கடிச்சி வச்சிட போவுது புன்னகை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun 3 Apr 2011 - 13:54

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

சரியா சொன்னிங்க அக்கா

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun 3 Apr 2011 - 16:53

உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300

http://www.eegarai.net/t19374p140-topic

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun 3 Apr 2011 - 17:10

கொடுமை......  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 56667

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun 3 Apr 2011 - 19:02

கலை wrote:
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300

http://www.eegarai.net/t19374p140-topic

அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon 4 Apr 2011 - 19:39

[quote="உதயசுதா"]
கலை wrote:
உதயசுதா wrote:வர வர கண்ட கழிசடை எல்லாம் காமராஜர் பத்தி அண்ணாவ பத்தி பத்தி பேசிட்டு இருக்கானுவ.
இவனுகளையெல்லாம் நடு வீதில நிக்க வச்சு நாய விட்டு கடிக்க வைக்கனும்

கலை wrote:சில அதிசய உண்மைகள்....6.

ஆண்நாய்களை விட பெண்நாய்களே அதிகம் கடிக்கின்றன.

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! XMAN_FINAL-285x300

http://www.eegarai.net/t19374p140-topic

அப்ப என்னைய நாய்ன்னு சொல்றிங்களா கலை.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 44296  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 246975  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 816814
இதோ வரென் டெல்லிக்கு உங்களை கடிக்க.  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655  கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! 230655[/quot

நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலையே கலை.

உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

 கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! Y கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! S கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! U கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! D கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! H கண் கலங்கினார் காமராஜர் : விஜயகாந்த் பேச்சு!! A
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக