புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_m10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_m10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_m10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_m10புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

Page 2 of 2 Previous  1, 2

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 04, 2011 1:57 pm

First topic message reminder :

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 19897d1227949822-nature-wallpaper-nature-wild01

செல்லும் பாதை தெரியவில்லை..
இலக்கு நல்லதென்று தெரிகிறது ...
நீயும் சேர்ந்து நடந்து வந்தால் .... நன்மைகள் பிறக்கும் நிச்சியமே..

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 2:58 pm

இலைகளின் மேலிருக்கும்
இந்த பனித்துளி
எத்தனை முறை பிறந்தாலும்
பாவியாக பிறக்கும்
பிறந்த சற்று நேரத்திலே
இறந்துவிடும்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 3:13 pm

மண்ணில் வீழ்ந்தேன் அன்னை தாங்க
மகிழ்வோ டவளின் மார்பில் நெளிவேன்
தண்ணீரோடும் ஆறாய் தவழ்ந்தேன்
தாவிமலையில் நதியாய் வீழ்ந்தேன்
சின்னோர் துளியாய் உன்னைக் கண்டு
சிந்தைகாதல் கொண்டேஉந்தன்
கன்னம்வருடி கட்டிதழுவ
காணும்பச்சைபுல்லே வந்தேன்
என்னை ஒட்டிகொள்ளா துள்ளம்]
ஏனோ உருளச்செய்தே வீழ்த்தும்
நின்னை காதல்கொன்ண்டேன்நானோ
நெஞ்சம் இறுகிக் (பனி)கல்லாய் ஆனேன்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 04, 2011 3:25 pm

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 19897d1227949822-nature-wallpaper-nature-wild01
வாழ்க்கைப் பயணத்திற்கு
நேரிய பாதையைத்தேர்ந்தெடு
நண்மைகள் செழிமைகளாகும்
உன் கொடைகள்(தர்மம்) முகடுகளாகும்

உன்பாதை சீரியதானதில்
சுட்டெரிக்கும் சூரியனாய்
தீங்குகள் எதிர்ப்பட்ட போதும்
தர்மங்கள்தான் நிழல்களாய்க் காக்கும்

பச்சைப் பசேலென்ற பாதையாவதில்
நிம்மதிதான் நிலைத்த மரங்களாகும்
கிழைகளும் இலைகளுமாய்
உறவுகளோடென்றும் மகிழ்ந்திடுவாய்

நேசமுடன் ஹாசிம்
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 04, 2011 3:27 pm

அருமை அருமை மகிழ்ச்சி

confusious man
confusious man
பண்பாளர்

பதிவுகள் : 51
இணைந்தது : 03/04/2011

Postconfusious man Mon Apr 04, 2011 3:33 pm

மரங்கள் சொல்லி தருகிறது
சேர்த்து இருக்க
மனிதணக்கும் மனதுக்கும்

மரங்கள் இருந்தால் அது மழை காலம்
இருமணக்கள் இணைவது திருமணக் காலம்

நேற்று இவ்விடம் பாலேவனம்
உன் பார்வையால் பூவிடம்
நீ சிரித்ததால் இது பச்சைவனம்

robinhood
robinhood
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 08/02/2011

Postrobinhood Mon Apr 04, 2011 3:58 pm

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !!

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 51254d1300306586-nature-wallpaper-post-2019-0-54608600-1300107646

நீ இல்லா வாழ்கை ..
துடுப்பிலா ஓடம்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Apr 04, 2011 4:06 pm

kirikasan wrote:மண்ணில் வீழ்ந்தேன் அன்னை தாங்க
மகிழ்வோ டவளின் மார்பில் நெளிவேன்
தண்ணீரோடும் ஆறாய் தவழ்ந்தேன்
தாவிமலையில் நதியாய் வீழ்ந்தேன்
சின்னோர் துளியாய் உன்னைக் கண்டு
சிந்தைகாதல் கொண்டேஉந்தன்
கன்னம்வருடி கட்டிதழுவ
காணும்பச்சைபுல்லே வந்தேன்
என்னை ஒட்டிகொள்ளா துள்ளம்]
ஏனோ உருளச்செய்தே வீழ்த்தும்
நின்னை காதல்கொன்ண்டேன்நானோ
நெஞ்சம் இறுகிக் (பனி)கல்லாய் ஆனேன்

வாவ் என்று வாய்திறக்கும் வரிகள் அருமை அண்ணா

நேசமுடன் ஹாசிம்
புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Apr 04, 2011 4:15 pm

ஹாசிம் wrote:
kirikasan wrote:மண்ணில் வீழ்ந்தேன் அன்னை தாங்க
மகிழ்வோ டவளின் மார்பில் நெளிவேன்
தண்ணீரோடும் ஆறாய் தவழ்ந்தேன்
தாவிமலையில் நதியாய் வீழ்ந்தேன்
சின்னோர் துளியாய் உன்னைக் கண்டு
சிந்தைகாதல் கொண்டேஉந்தன்
கன்னம்வருடி கட்டிதழுவ
காணும்பச்சைபுல்லே வந்தேன்
என்னை ஒட்டிகொள்ளா துள்ளம்]
ஏனோ உருளச்செய்தே வீழ்த்தும்
நின்னை காதல்கொன்ண்டேன்நானோ
நெஞ்சம் இறுகிக் (பனி)கல்லாய் ஆனேன்

வாவ் என்று வாய்திறக்கும் வரிகள் அருமை அண்ணா

பொற்கரங்கள் தூவும் மலர் மழையூடே நனைவதாக குளிர்ந்தது
சொற்கவிதை சிற்பிக்கு நன்றிகள்!

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Mon Apr 04, 2011 6:44 pm

புகைப்படத்தை பார்த்து கவிதை சொல்லலாம் வாங்க !! - Page 2 19897d1227949822-nature-wallpaper-nature-wild01

இந்த பாதையில் யாரும் வருவதில்லை
நான் மட்டும் வருகிறேன்
நாம் இருவரும் கை கோர்த்து சென்ற அந்த நாளை சுமந்தவனாக

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக