புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
157 Posts - 79%
heezulia
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
322 Posts - 78%
heezulia
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_lcapவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_voting_barவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன்

avatar
azeezm
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 18/04/2010
http://azeezahmed.wordpress.com/

Postazeezm Mon Apr 04, 2011 1:02 pm

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் Murugan-150x150

நாவலாசிரியராக,
சிறுகதை ஆசிரியராக, வசனகர்த்தாவாக உங்களுக்கு முருகனைத்
தெரிந்திருக்கும். வங்கியியல் வல்லுநராக ஒரு புதிய அறிமுகத்தை இப்போது
செய்துகொள்ளுங்கள். உலகெங்கும் இன்று பிரபலமாகப் பேசப்படும் இஸ்லாமிக்
பேங்கிங்கை இக்குறுந்தொடரில் அறிமுகப்படுத்துகிறார் இரா. முருகன்.

அமெரிக்காவிலும்,
பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் கவர்மெண்ட் செலவில் தேசிய அளவு
பயம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய சமூகத்தைக் குறித்துத்தான்.

கான்,
ஹசன், முஸ்தபா இப்படிப் பெயரை பாஸ்போர்ட்டில் பார்த்தாலே மேற்படி
நாடுகளில் ஏர்போர்ட் இமிகிரேஷன் அதிகாரிகளின் பிளட் பிரஷர் எகிறிப்போகிறது.
காது மடல் சிவக்க பாஸ்போர்ட்டை விரித்து பெஸ்ட் செல்லர் லிஸ்ட்
புத்தகம்போல் ஒரு பக்கம் விடாமல், ஒரு வரி விடாமல் படிக்கிறார்கள்.

பல
சந்தர்ப்பங்களில் உள்ளே தனியறையில் மணிக்கணக்காக விசாரணை செய்து பின்
லேடனுக்கு ஒண்ணு விட்ட, எட்டு, எண்பது விட்ட தம்பிக்கு மச்சினன்
சம்சாரத்துக்கு மாமா பிள்ளை இல்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டு, கடனே
என்று கதவைத் திறக்கிறார்கள்.

ஓர்
இனத்தையே மறைமுகமாக பயங்கரவாதி முத்திரை குத்திவைத்திருக்கும் இந்த
நாடுகள் கூட, ‘இஸ்லாமிய வங்கி’ என்றால் இருகரம் நீட்டி வரவேற்று ‘வாங்க,
கோக் சாப்பிடுங்க’ என்று உபசரிக்கின்றன.

அப்படி என்ன மந்திரச் சொல் இந்த இஸ்லாமிய வங்கியியல் (Islamic Banking) என்பது?

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் Ismkஇட்லிக்
கடை வைப்பதுபோல், இம்பாலா கார் கம்பெனி நடத்துவதுபோல், வங்கித்தொழிலும்
லாபத்தைக் குறிக்கோளாக வைத்துத்தான் நடத்தப்படுவது. நேர்மையாக,
தெய்வத்துக்கு, மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் வங்கித்தொழிலை சமூக
நோக்கில் நடத்த வழி சொல்வது இஸ்லாமிய வங்கியியல். லாபத்தையும் இழப்பையும்
பகிர்ந்துகொள்ள வழிசெய்யும் ஒரு சமுதாயவியல் அது.

ஆசையே
துன்பத்துக்குக் காரணம் என்றார் கௌதம புத்தர். வட்டியே வங்கித் துறையில்
நேர்மையின்மைக்குக் காரணம் என்கிறது இஸ்லாமிய வங்கியியல். ஆக, இஸ்லாமிக்
பேங்கிங்கின் ஆத்திசூடி ‘வட்டி வாங்காதே வழங்காதே’ என்று தொடங்குகிறது.
இந்த அரிச்சுவடியை எட்டாம் நூற்றாண்டிலேயே எழுதிவிட்டார்கள் என்பது
விசேஷம். ஆமா சார், இஸ்லாமிய வங்கியியல் உலகம் முழுக்கக்
கடைப்பிடிக்கப்படுகிற ஐரோப்பிய பேங்கிங்குக்கு மிக மிக மூத்தது.

இஸ்லாமிய வங்கியியலின் ஆதார சுருதி ஷரியா. அல்-ஷரியா என்று புனிதச் சட்டமாகப் போற்றப்படுவது இது.

மனிதன்
எப்படி நடக்கவேண்டும் என்ற இறைவனின் விருப்பம்தான் ஷரியா. பல கோடி
இஸ்லாமியர்கள் இப்படித்தான் நம்புகிறார்கள். காசு கொடுத்து வாங்கும்
வங்கித் தொழிலா, கையில் ஆயுதம் எடுத்து யுத்தம் புரியும் போர்த் தொழிலா,
சுற்றுச் சூழலா, சமுதாய முன்னேற்றமா, ஷரியா தொடாத துறையே இல்லை.

ஷரியாவில் காணப்படும் வர்த்தகம் பற்றிய விதிகள் இஸ்லாமிய வங்கியியலில் முழுமையாகக் கையாளப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் ஃபிக் அல்-முவாமலத் (Fiqh al-Muamalat)
அதாவது, கொடுக்கல் வாங்கல் பற்றிய இஸ்லாம் மார்க்க விதிகள் என்று
அழைக்கப்படும். இந்த விதிகளில் ஏதாவது ஒண்ணு ரெண்டை சாய்ஸில் விட்டாலும்
அது இஸ்லாமிக் பேங்கிங் இல்லை, இல்லை இல்லவே இல்லை.

சரி, ஷரியா எங்கே இருந்து வந்தது?

இஸ்லாமிய
மதநூல் புனித குரான் ஷரியாவுக்கு ஊற்றுக்கண். ஷரியாவின் இன்னொரு கண்ணாக
விளங்குவது நபிகள் நாயகம் அவர்களின் முழு வாழ்க்கையுமேதான். அவர் பேசியது,
போதித்தது, வாழ்ந்து காட்டியது இவை எல்லாவற்றையும் சித்திரிக்கும் ஹடித்
(Hadith) என்ற வாழ்க்கைக் குறிப்புகள் இவை.

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் Dib_logo

ஷரியா
என்றால், ‘தாகம் தீர்க்கும் குளிர்நீர் ஊற்றுக்கு இட்டுச் செல்லும் பாதை’
என்று வெண்தாடியைத் தடவிக்கொண்டு நீண்ட சொல் விளக்கம் தருவார்கள் மார்க்க
அறிஞர்கள். மரபு சார்ந்த… என்ன மரபு சார்ந்த வேண்டிக் கிடக்கு… ஐரோப்பிய
தொழில் தர்மம்தான் நம் மரபாச்சே, ஐரோப்பிய வங்கியியல் அண்மைக் காலத்தில்,
அதாவது கி.பி. 2008-ல் உலக அளவிலே பொருளாதார நெருக்கடிக்கு மூல காரணமாக
இருந்தபோது, எத்தைத் தின்னால் பித்தம் தீரும், இந்த நிதிநிலை முடக்குவாதம்
குணப்படும் என்று உலக வங்கியியல் அறிஞர்கள் அறிவுத் தாகத்தோடு
அலைந்தார்கள். அப்போது அவர்களுக்குக் ‘குளிர்நீர் ஊற்றாக’ தட்டுப்பட்டது
ஷரியாவும் இஸ்லாமிய வங்கியியலும்தான். நெஞ்சில் கையை வைத்துச் சொல்லச்
சொன்னால் ஜார்ஜ் புஷ்கூட இதை மறுக்காமல், மறக்காமல் சொல்வார். எதுக்கும்
இங்கிலீஷில் கேட்டுப் பார்க்கவும்.

ஷரியாவை நாம் புரிந்துகொள்ளும் சௌகரியத்துக்காக ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம்.

1) மதம் சார்ந்த வழிபாட்டு நெரிமுறைகள் பற்றிய இபாதா (ibadah)

2) (ஏற்கனவே பார்த்த) முவாமலத் – கொடுக்கல் வாங்கல் விதிகள் (mu’amalat)

3) நீதி, பண்பாடு பற்றிச் சொல்லும் ஆதாப் (adab)

4) நம்பிக்கைகள் பற்றிய லிதிகாதத் (i’tiqadat)

5) ஷரியாவைக் கடைப்பிடிக்காவிட்டால் விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் பற்றிய உகுபத் (uqubat)

ஒரு
நொடியில் இருந்து ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து முடித்து அடங்குகிறது
வரையான காலத்துக்குத் தேவையான சகல விதிமுறைகளும் ஷரியாவில் உண்டு. இதில்
சொல்லப்படாத ஏதாவது சம்பந்தமாக வழிகாட்டுதல் வேண்டியிருந்தால் இஸ்லாம்
மூன்று விதங்களில் அதற்குத் தீர்வு காணலாம் என்று வகுத்திருக்கிறது.

1) அறிஞர்கள் கூடி ஆலோசித்து வழங்கும் பெரும்பான்மைத் தீர்வு

2) ஒற்றை இஸ்லாமியப் பேரறிஞர் அலசி ஆராய்ந்து வழங்கும் தீர்ப்பு

3) பழக்க வழக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்வு

தீர்வு வழங்கும்போது ஒன்றே ஒன்றை மனத்தில் இருத்திக்கொண்டால் போதும் – புனித குரானில் சொல்லியிருப்பதற்கு மாறாக அது இருக்கக்கூடாது.

ஷரியாவில்
இருந்து பெறப்பட்ட இஸ்லாமிய வங்கியியல் விதிமுறைகள் பற்றி சிறு குறிப்பு
வரைக என்றால் அடுத்த ஆறு பாராவையும் கனகம்பீரமாகச் சொல்லலாம்.

பணத்தைக்
கொடுத்து வாங்கி, அதாவது ‘வாடகைக்கு விடும்போது’ (renting of money)
அதற்குக் கூலி வாங்குவது பாவம். அந்தக் கூலிதான் வட்டி. இஸ்லாம்
மொழிநடையில் வட்டி என்பது ‘ரிபா’ (Riba). பாவம் என்பது ‘ஹராம்’ (Haram).

ரிபா …சாரி’பா, அது ஹராம் நெம்பர் ஒன்.

ஷரியா தடைவிதித்த தொழில்களில் பவங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் Eib2logoணத்தை
முடக்குவதும், அவற்றை எடுத்து நடத்தி லாபம் பார்ப்பதும்கூட ஹராம். போதைப்
பொருள்கள், மது, சூது இப்படி எத்தனையோ இந்த ஹராம் பட்டியலில் உண்டு.
அரசியல் இல்லை.

புனித குரான் சொல்கிறது, ‘இறைவன் வணிகம் நடத்த அனுமதித்துள்ளான். ஆனால் ரிபாவுக்குத் தடை விதித்திருக்கிறான்.’

சவாலைச்
சமாளிக்காமல் சம்பாத்தியம் இல்லை (There is no reward without taking any
risk) – இதுவும் இஸ்லாமிய வங்கியியலின் இன்னொரு அம்சம்தான்.

இந்தச்
சவாலும் சம்பாத்தியமும் உழைப்பு, முதலீடு ரெண்டுக்கும் பொருந்தும்.
உழைத்து, உழைப்பின் வெற்றியை அடைகிற சவாலைச் சந்திக்கும் தொழிலாளியும்,
நேர்மையாக முதலீடு செய்து லாபம் ஈட்டும் முதலாளியும் ஷரியாவின் கண்களில்
ஒரேபோல!

இன்ஷா அல்லா, அடுத்த வாரம் தொடரலாம்.
வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் End_bar

நன்றி:- இரா. முருகன்

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் Murugan-150x150

நன்றி:-http://www.tamilpaper.net/?category_name=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF

நன்றி:- http://onameen.blogspot.com/

http://azeezahmed.wordpress.com/

வங்கி மைனஸ் வட்டி Part-01 இரா. முருகன் End_bar

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக