புதிய பதிவுகள்
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
132 Posts - 78%
heezulia
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Pampu
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
297 Posts - 77%
heezulia
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
காதல் - Page 3 Poll_c10காதல் - Page 3 Poll_m10காதல் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 21:56

First topic message reminder :

ஆடை
உரிந்தவள் நீ!
கலைந்து
போனது நான்!
வெட்கத்தில் காதல் !

*****
என்
காதல் புத்தகத்தின்
முதல் பக்கமும் நீ!
இறுதிப் பக்கமும் நீ!
இடைப்பட்ட பக்கங்கள்
தணிக்கை
செய்யப்பட்டவை!

*****
என்
வலதுபுறம்
நடந்து கொண்டு நீ!
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடதுபுறம்
உடைந்து கொண்டு நான்!

*****
நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
*****
தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!

*****
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 3 Sep 2009 - 23:37

ruban1 wrote:
நிலாசகி wrote:
meenuga wrote:காதலனா?யாரும் இல்லை நிலாசகி..காதல் இருக்கு..காதலன் இல்லை.. இருந்த்ருந்தால் இன்னும் நல்ல கவிதைகள் தந்து இருப்பேன்..

ரூபன்..நீங்களோ... சொல்லவே இல்லை .. அப்போ ஓகே நிலாசகி ..ருபனாம் காதலன்.. நம்பிடுங்க ப்ளீஸ்..காதல் - Page 3 A_smilie_gross11

காதல் இருக்கும் வரைக்கும் சந்தோசம் காதலன் வந்துவிட்டால் என்ன கொடுமை சார் இது

கூடாது
காதலி வந்துவீட்டாலும் அப்படிதான்
ரூபன் மாதிரி பாச்சிலரா இருக்கணும் சந்தோஷமா
நக்கல் நாயகம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 23:40

ரொம்ப கரெக்ட் ஆக நிலா சொல்லி இருக்காங்க ...ரூபன்.. புர்யுதா..காதலி வந்துவீட்டாலும் அப்படிதான்
ரூபன் மாதிரி பாச்சிலரா இருக்கணும் சந்தோஷமா

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 23:44

அதிர்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 23:45

என்னை வைத்து காமடி ஸீந் கிரியேட் பண்ணுறமாதிரி இருக்கே

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 3 Sep 2009 - 23:47

ruban1 wrote:என்னை வைத்து காமடி ஸீந் கிரியேட் பண்ணுறமாதிரி இருக்கே
ஆமா வா இல்லையா
:silent: :lol!:

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 23:48

no no ..காதல் என்ற சொல் வந்ததும் எல்லோருக்கும் ரூபன் நேம் தான் உடனே நினைவு வருதுன்னா என்ன அர்த்தம்..ஈகரை காதல் மன்னன் ரூபன் தான் போலும்.. so..be happy ..

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu 3 Sep 2009 - 23:48

ruban1 wrote:என்னை வைத்து காமடி ஸீந் கிரியேட் பண்ணுறமாதிரி இருக்கே
But உங்க நேர்மை ரொம்ப புடிச்சிருக்கு
ஓகே!!!!

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu 3 Sep 2009 - 23:53

ஈகரையில் அவருக்கு மைனர்குஞ்சு சிறப்பு பெயரும் உண்டு..!



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 23:56

அப்படியா யாரு அது

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 23:56

அப்படியா யாரு அது

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக