புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
ஆடை
உரிந்தவள் நீ!
கலைந்து
போனது நான்!
வெட்கத்தில் காதல் !
*****
என்
காதல் புத்தகத்தின்
முதல் பக்கமும் நீ!
இறுதிப் பக்கமும் நீ!
இடைப்பட்ட பக்கங்கள்
தணிக்கை
செய்யப்பட்டவை!
*****
என்
வலதுபுறம்
நடந்து கொண்டு நீ!
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடதுபுறம்
உடைந்து கொண்டு நான்!
*****
நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
*****
தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!
*****
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !
ஆடை
உரிந்தவள் நீ!
கலைந்து
போனது நான்!
வெட்கத்தில் காதல் !
*****
என்
காதல் புத்தகத்தின்
முதல் பக்கமும் நீ!
இறுதிப் பக்கமும் நீ!
இடைப்பட்ட பக்கங்கள்
தணிக்கை
செய்யப்பட்டவை!
*****
என்
வலதுபுறம்
நடந்து கொண்டு நீ!
உன்
ஒவ்வொரு அடியிலும்
இடதுபுறம்
உடைந்து கொண்டு நான்!
*****
நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
*****
தனியே
கண்ணாடி
பார்க்கும்போதெல்லாம்
உன்னை இணைத்தே
பிரதிபலிப்பது
காதலில் மட்டும்தான்!
*****
நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவனைபோல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
நான்
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
மீனு காதல் கவிதைலாம் சூப்பர்
காதலன் எங்க
??
பொய் சொல்லும் போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!
உண்மையில்
நீ காதலிதான்!
மீனு காதல் கவிதைலாம் சூப்பர்
காதலன் எங்க
??
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
வாய் சுளிக்கிற போகுது மெதுவா மீனுmeenuga wrote:சரி தமிழன்..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
காதலனா?யாரும் இல்லை நிலாசகி..காதல் இருக்கு..காதலன் இல்லை.. இருந்த்ருந்தால் இன்னும் நல்ல கவிதைகள் தந்து இருப்பேன்..
ரூபன்..நீங்களோ... சொல்லவே இல்லை .. அப்போ ஓகே நிலாசகி ..ருபனாம் காதலன்.. நம்பிடுங்க ப்ளீஸ்..
ரூபன்..நீங்களோ... சொல்லவே இல்லை .. அப்போ ஓகே நிலாசகி ..ருபனாம் காதலன்.. நம்பிடுங்க ப்ளீஸ்..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
meenuga wrote:காதலனா?யாரும் இல்லை நிலாசகி..காதல் இருக்கு..காதலன் இல்லை.. இருந்த்ருந்தால் இன்னும் நல்ல கவிதைகள் தந்து இருப்பேன்..
ரூபன்..நீங்களோ... சொல்லவே இல்லை .. அப்போ ஓகே நிலாசகி ..ருபனாம் காதலன்.. நம்பிடுங்க ப்ளீஸ்..
காதல் இருக்கும் வரைக்கும் சந்தோசம் காதலன் வந்துவிட்டால்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஓஓ தலை வலிக்குமா... இல்லை நாமே சுவத்திலே முட்டிகிற போல தான் காதலன் வந்தாலா..கொஞ்சம் புரயுது ..தேங்க்ஸ்..
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
முட்டிக்கிற விஷயம் தான்meenuga wrote: ஓஓ தலை வலிக்குமா... இல்லை நாமே சுவத்திலே முட்டிகிற போல தான் காதலன் வந்தாலா..கொஞ்சம் புரயுது ..தேங்க்ஸ்..
நிலாசகி wrote:meenuga wrote:காதலனா?யாரும் இல்லை நிலாசகி..காதல் இருக்கு..காதலன் இல்லை.. இருந்த்ருந்தால் இன்னும் நல்ல கவிதைகள் தந்து இருப்பேன்..
ரூபன்..நீங்களோ... சொல்லவே இல்லை .. அப்போ ஓகே நிலாசகி ..ருபனாம் காதலன்.. நம்பிடுங்க ப்ளீஸ்..
காதல் இருக்கும் வரைக்கும் சந்தோசம் காதலன் வந்துவிட்டால்
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|