புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரகசிய அதிசயம்.
Page 5 of 5 •
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”
ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.
இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..

அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
//Manik wrote:இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
எல்லோரையும் அப்படிசொல்லிவிட முடியாது. எதிர்ப்புர்கள் எல்லோருக்கும் இருக்கும் இதில் ஆண்பெண் அப்படியில்லை. என்ன ஒன்று .
சிலர் வெளிக்காட்டிக்கொள்வார்கள் சிலர் வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அவ்வளவுதான். வெளிக்காட்ட தயங்குவது ஆனேகம் ஆண்களாவார்கள் என்று நானும் கேள்விபட்டிருக்கேன். எல்லாம் பிரஸ்டீஜ். பிரிமியர். சுமித். இதுனாலகூட இருக்கலாமோ
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மலிக்கா wrote://Manik wrote:இல்ல அக்கா எனக்கு தெரிஞ்ச வரை பெண்களிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்......
எல்லோரையும் அப்படிசொல்லிவிட முடியாது. எதிர்ப்புர்கள் எல்லோருக்கும் இருக்கும் இதில் ஆண்பெண் அப்படியில்லை. என்ன ஒன்று .
சிலர் வெளிக்காட்டிக்கொள்வார்கள் சிலர் வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அவ்வளவுதான். வெளிக்காட்ட தயங்குவது ஆனேகம் ஆண்களாவார்கள் என்று நானும் கேள்விபட்டிருக்கேன். எல்லாம் பிரஸ்டீஜ். பிரிமியர். சுமித். இதுனாலகூட இருக்கலாமோ
ஹாஹாஹா மல்லிகா அக்கா நீங்க சொல்றது சரியா இருந்தாலும் நான் சொல்றதும் சரி தான் அக்கா...... சில பெண்கள் வெளிப்படையை பேட்டி கொடுத்திருக்காங்க அதை வச்சுதான் சொல்றேன் அப்பறம் புக்ஸ்ல படிச்சிருக்கேன் அக்கா பெண்கள் தான் ஆண்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் ஆர்வமாய் இருக்கிறார்கள் என்று..........
//மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்
தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
ஆகா ஆகா என்ன ஒரு கவித்துவம் மஞ்சுக்காவின் மொழியில் வரிகள் அழகு.
புன்னகையோடு போட்டியிடும் பொன்னகைக்கு
பெண்ணவள் கொடுக்கும் சிறப்பு
பொன்னகையற்று வாழ்ந்திருந்தபோதும்
புன்னகையொன்றே போதும்
புன்னகைமட்டும் இருந்தென்ன லாபம்
பொன்னகையும் கொஞ்சம் வேணும்.
என்கிறாளாம் பெண்.
அக்காவின் கவிதைக்கும். கருத்துக்கும் என்மமனாந்த நன்றிகள்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
//கலை wrote:அயரவைத்த கவிதை மலிக்கா.. இந்த கவிதையின் ஊடாகச்சென்று உங்களின் உணர்வு மிகுந்த நூல் வெளியீட்டு விழாவையும் உளமார ரசித்து மனமார வாழ்த்தி நின்றேன்..
இன்னும் இன்னும் இன்னும் தாருங்க ..!
ஆகா பாராட்டு பத்திரம் தந்தமைக்கும். உணர்வுகளின் ஓசைகள் ஒலித்ததை கண்டுவந்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தங்களைபோன்றவர்களின் ஊக்கமே என்னுடைய ஆக்கம். இறைவன் நாடினால் மென்மேலும்பலபடைப்புகளைத்தரக்காத்திருக்கிறேன்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
md.thamim wrote:நீங்க சொன்ன ரகசியம் அருமை
அப்படியா தமீம்.ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
மிக்க நன்றி varsha
மிக்க நன்றி asham.
மிக்க நன்றி asham.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உண்மையிலேயே இது ரகசிய அதிசயம் தான்!
அணிகலன் வைத்து ரகசிய வரிகளை அமைத்தமைக்கு வாழ்த்துகள் அக்கா!
அணிகலன் வைத்து ரகசிய வரிகளை அமைத்தமைக்கு வாழ்த்துகள் அக்கா!
//ஹாசிம் wrote:இந்த ரகசியங்களை இப்போதுதான் உங்க தயவில் அறிந்தேன் சகோ நன்றிகள்
அருமையான தேடர்வரிகள் வாழ்த்துகள்
அப்படியா சகோ ரகசியங்களை அறிவது பெரிதல்ல அதை வாங்கியும் கொடுக்கோனும் சகோ. ஹா ஹா..
மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
- Sponsored content
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 5