புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:38
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
by ayyasamy ram Today at 17:38
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரகசிய அதிசயம்.
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”
ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.
இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..
முத்தமிடும்போது
முத்திரை பதிக்க
முன்னுரை
”இந்த மூக்குத்தி”
காதில் சொல்லும்
காதல் சங்கதியை
கமுக்கமாக வைத்துக்கொள்ளும்
”இந்தக் கம்மல்”
சங்கு கழுத்திலிருந்து
சங்கமித்ததை
சங்கீத ஸ்வரமாக்கும்
”இந்த சங்கிலி”
வளைந்து நெளிந்து
போகும் மன்னனை
வலைத்துப் பிடித்து
இழுத்துக்கொள்ளும்
”இந்த வலையல்”
மோகத்தில் உண்டாகும்
மோதலை
மெளனராகமாய் சொல்லிடும்
”இந்த மோதிரம்”
காதல் ரகசியங்களை
கணவனின்
காதில்சொல்லும்,,,
”இந்த கால் கொலுசு”
ரகசியமாய் ரசிக்கவைக்கும்
ரகசியம்
அதுவே அதிசயம்.
இக்கவிதை. சென்றமாதம் 25/02/2011 வெளியிட்ட எனது முதல் கவிதை தொகுப்பான ”உணர்வுகளின் ஓசை” நூலில் இருந்து..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
SN.KUYILAN wrote:மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்
தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
அட அட அட.... ஏன்னா ரசனை...
அக்கா, நீங்க எங்கயோ... போயிட்டீங்க!
எங்கயுமே போகலப்பா குவைத்லயே தான் இருக்கேன்.....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
முரளிராஜா wrote:ரசிக்கவைத்த கவிதை
ரசித்தமைக்கு மிக்க நன்றி முரளி..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
malikka wrote://SN.KUYILAN wrote:மஞ்சுபாஷிணி wrote:என்ன தான் பொன் நகை வேண்டாம் புன்னகை போதும்னு சொன்னாலும் அணிகலன்கள் போடும் அவசியத்தை அதன் காரணத்தை அதனால் உண்டாகும் காதலின் பாஷையை மிக அழகாக அணிகலன்களுடன் எடுத்துரைத்த தங்க சீமாட்டி அன்பு மலிக்காவின் அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்....
மூக்குத்தியின் உரசலும்
கம்மலின் கிசுகிசுப்பும்
மன்னவனையே வளைத்த
வளையல்களின் சிரிப்பொலியும்
மோதிரத்தின் குறுகுறுப்பும்
தங்கச்சங்கிலியின் ஒய்யாரமும்
கால் கொலுசின் சிணுங்கலும்
தன் இணையை எப்படியெல்லாம் காதல் மொழி பேச வைக்கிறது என்பதை புரிய வைத்த அருமையான கவிதைக்கு என் அன்பு வாழ்த்துக்கள்
அட அட அட.... ஏன்னா ரசனை...
அக்கா, நீங்க எங்கயோ... போயிட்டீங்க!
அதேதான் மஞ்சுக்காவை மிஞ்ச ஆளில்லை.
அன்பு நன்றிகள் மலிக்கா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
SN.KUYILAN wrote:ரகசியங்கள் அருமை.
உங்கள் ரகசியங்கள் எனக்கும் தெரிஞ்சு போச்சே....
ஆகா தெரிஞ்சிபோச்சா. அச்சச்சோ..அணிகலன்களின் விலை இனி எக்கசக்கமாகவுல்ல போயிரும்..
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
[quote="Manik"]
அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு[/quote//
ஆமல்ல. ஆனாலும் எனக்கு அத்தனை ஈடுபாடில்லை.அதாவது தேவைக்குமேல் தேவையில்லை என்ற எண்ணமே மேலோங்குவதால்.
உதயசுதா wrote:unga kavithaiyoda,unga anikalangalin photovum nallaa irukku.
vaazththukal
அதானே பாத்தேன் இந்த பெண்களுக்கெல்லாம் அணிகலன், ஆடைகள் மீது ஒரு தனி ஆர்வம் உண்டு[/quote//
ஆமல்ல. ஆனாலும் எனக்கு அத்தனை ஈடுபாடில்லை.அதாவது தேவைக்குமேல் தேவையில்லை என்ற எண்ணமே மேலோங்குவதால்.
அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...
நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
அயரவைத்த கவிதை மலிக்கா.. இந்த கவிதையின் ஊடாகச்சென்று உங்களின் உணர்வு மிகுந்த நூல் வெளியீட்டு விழாவையும் உளமார ரசித்து மனமார வாழ்த்தி நின்றேன்..
இன்னும் இன்னும் இன்னும் தாருங்க ..!
இன்னும் இன்னும் இன்னும் தாருங்க ..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
- md.thamimதளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
நீங்க சொன்ன ரகசியம் அருமை
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
» இரகசிய தகவல்களை கணணியில் பாதுகாக்க
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5