புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
41 Posts - 68%
heezulia
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
8 Posts - 13%
mohamed nizamudeen
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
206 Posts - 74%
heezulia
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_lcapயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_voting_barயுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 04, 2011 8:59 am

யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன் நடிகை ஷில்பா ஷெட்டி உணர்ச்சிகர பேட்டி

இந்திய அணி வீரர் யுவராஜ்சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன் என்று நடிகை ஷில்பா ஷெட்டி உணர்ச்சி பொங்க கூறினார்.

இந்தியா சாம்பியன்


இந்திய-இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி நேற்றுமுன்தினம் மும்பையில் நடந்தது. போட்டியில் இந்தியா வெற்றிப்பெற்று வரலாற்று சாதனை படைத்தது. கிரிக்கெட் போட்டியை தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் நேரில் கண்டுகளித்தனர்.

இந்திய அணி வெற்றிப்பெற்றதும் யுவராஜ்சிங் ஆனந்தத்தில் கண்ணீர் விட்டார். அணி வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டித்தழுவி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதை உலகமே நேற்றுமுன்தினம் இரவு கொண்டாடியது.

போட்டியை நேரில் கண்டுகளித்த நடிகை ஷில்பா ஷெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

என்னையும் அறியாமல் அழுதேன்


இந்திய அணி வெற்றி பெற்றதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒரு அருமையான நிகழ்வு. இந்திய அணி வெற்றிப்பெற்றதும் யுவராஜ் ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை பார்த்ததும் என்னை அறியாமலேயே நானும் கண்ணீர் வடிக்க ஆரம்பித்துவிட்டேன். இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடிய பக்குவம் நன்றாக இருந்தது.

28 வருடங்களுக்கு முன்பு (1983) இந்திய அணி முதல் உலக கோப்பையை வென்றது. அப்போது உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்த என்னுடைய தந்தை ஆனந்த கண்ணீர் வடித்தார். இதனை நான் நினைத்து பார்க்கின்றேன். அதேபோன்ற உணர்வு மீண்டும் ஒருமுறை கிடைத்துள்ளது.

இவ்வாறு ஷில்பா ஷெட்டி கூறினார்.

தினதந்தி!



யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Apr 04, 2011 10:42 am

நானும் அழுதேன் யாரும் செய்தில போடமாற்றான்களே! ஜாலி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 04, 2011 11:01 am

நானும்தான் அழுதுவிட்டேன் யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  67637




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 04, 2011 12:44 pm

இந்திய அணி ஏன் தோல்வி அடைஞ்சி கிட்டே இருந்தாங்கன்னு இப்பதான் புரியுது...

அடிக்கடி வெற்றி பெற்றா இப்படி கொண்டாட முடியுமா?

நானும் கொஞ்சம் அழுதுக்கறேன்பா...
ம்ஹு.....ம்!..........ம்......ம்...! ம்ஹு.....ம்!..........ம்......ம்.....!



யுவராஜ் சிங் அழுததும், நானும் அழுதுவிட்டேன்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக