புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
24 Posts - 53%
heezulia
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
Barushree
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
nahoor
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
prajai
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
78 Posts - 73%
heezulia
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
4 Posts - 4%
prajai
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_m10ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!!

Page 1 of 2 1, 2  Next

avatar
சரண்.தி.வீ
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 261
இணைந்தது : 07/08/2009

Postசரண்.தி.வீ Thu Sep 03, 2009 12:52 pm

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணம்..!!!! Tbltopnews1_16558474303

ஐதராபாத்: ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தார். அவருடன் இருந்த 4 பேர் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்படும் உடல்கள் கர்னூலுக்கு கொண்டு வரப்படுகின்றன. முதல்வர் மரணத்தை பிரதமர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் மேலிடமும் உறுதி செய்துள்ளது. மாயமான ஹெலிகாப்டர் கர்னூல் மலை உச்சி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ராணுவ விமானபடை அதிகாரி கூறியுள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆலோசிக்க பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவசர உயர்மட்டக்குழு கூட்டம் நடக்கவுள்ளது.

நேற்று காலை 8.30 மணிக்கு கிளம்பிய ஹெலிகாப்டர், 9.30 மணிக்கு ரேடியோ தொடர்பை இழந்தது. நல்லமலா வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போதுதான் மாயாமாகி விட்டது. ஹெலிகாப்டரில் பயணித்த அதிகாரிகள் யாரிடமும் செயற்கைகோள் போன் இல்லை. இதுவும் நிர்வாகத்தினருக்கு ஹெலிகாப்டரை தேடுவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

தற்போது கர்னூலுக்கு கிழக்கே 40 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள இப்பகுதியை முதலில் ராணுவ ஹெலிகாப்டர்கள் கண்டுபிடித்தது. கண்டுபிடிக்கப்பட்ட உடன் ஹெலிகாப்டர் எந்த நிலையில் இருந்தது விமானம் விபத்தில் சிக்கியதா என்ற கேள்விக்கு விமான அதிகாரி முதலில் உறுதியான தகவல் ஏதும் கூற மறுத்து விட்டனர்.

துணை ராணுவ கமாண்டோக்கள்: ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கிடக்கும் பகுதியில் துணை ராணுவ கமாண்டோக்கள் இறக்கி விடப்பட்டனர். உடல்கள் கர்னூலுக்கு கிழக்கே ருத்ரகொண்டா - ரோலபெண்டா இடையே உள்ள அடந்த வனப்பகுதியில் இருக்கிறது.
பிரதமர் அவசர ஆலோசனை: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் உயர் மட்ட அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில்
ஈடுபட்டுள்ளனர்.சோனியாவும் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை :
ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி மரணத்தை அடுத்து தமிழகத்தில் நாளை அரசு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ராஜசேகர ரெட்டி மரணமடைந்தது தமிழக மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என கூறியுள்ளார்.
சோகம் அழுகை அழுகை

param
param
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 18/08/2009

Postparam Thu Sep 03, 2009 1:49 pm

அடடா என்ன இள்கிய மனம் தமிழக முதல்வருக்கு.தாஙக முடியலையே

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 3:15 pm

ஏன்னா! அடுத்து ஆந்திராவில் விடுமுறை அறிவிபார்கள் என்ற ஆசைதான்!

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Sep 03, 2009 3:16 pm

சிவா wrote:ஏன்னா! அடுத்து ஆந்திராவில் விடுமுறை அறிவிபார்கள் என்ற ஆசைதான்!

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 3:17 pm

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சிரி சிரி சிரி சிரி சிரி சிரி முத்தம் முத்தம் முத்தம்

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 03, 2009 3:21 pm

இந்த இளகிய மனம் இப்ப வர காரணம் அரசியல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 3:23 pm

வாங்க சார் வாங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2009 3:23 pm

piragas wrote:இந்த இளகிய மனம் இப்ப வர காரணம் அரசியல்
\

ஆயிரமாயிரம் எம் உறவுகள் மரணமடையும் பொழுது எங்கே சென்றது இந்த இளகிய மனம். தமிழ்நாட்டின் சாபக்கேடு, இன்னும் உயிரோடு இருந்து இத்தாலியுடன் இணைந்து தமிழர்களை வாட்டி வதைக்கிறது! கோபம்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 03, 2009 3:31 pm

உண்மைதான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 03, 2009 3:36 pm

எம்மவர் உயிருக்கு மதிப்பு இவ்வளவுதானா?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக