புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
30 Posts - 50%
heezulia
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
72 Posts - 57%
heezulia
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_m10சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனல்4 தொலைக்காட்சிக்கு எதிராக சிங்களவர் லண்டனில் ஆர்ப்பாட்டம்


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Sep 03, 2009 6:49 pm

பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக அதன் அலுவலகத்திற்கு முன்னால் வருகின்ற 5ம் திகதி(சனிக்கிழமை 05.09.2009) சிங்களவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். காலை 11.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை இப்போராட்டம் நிகழும் என அதிர்வு இணையத்திற்கு செய்திகள் கசிந்துள்ளன.
இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டளர் ஜானக அழகப்பெரும எனத் தற்போது தெரியவந்துள்ளது. பிரித்தானியாவில் தமிழர் விரோதப்போக்கைக் கடைப்பிடிக்கும் சிங்கள இனவாதியாக இருக்கும் இவர், இங்கு நடத்தப்பட்ட பல சிங்கள ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கி நடத்திவந்துள்ளார். ஏசியா ரிரைபியூன் இணையம்(Asia tribune) , இலங்கையின் பாதுகாப்பு இணையம்(defence) போன்ற இணையத்தில் இவர் கட்டுரைகள் எழுதிவருவதும் தற்போது தெரியவந்துள்ளது. சிறீலங்கா கார்டியன்(srilanka Guardian) இணையத்தில் இருந்து இவரது தொலைபேசியும், மற்றும் 2 முக்கிய சிங்கள செயல்பாட்டாளர்களது தொலைபேசி இலக்கமும் பெறப்பட்டுள்ளது.
Contact : ஜானக அழகப்பெரும +44 (0)7885973128
Anura Medagedara-07956539514
Karunaratne- 07886547462
பிரித்தானியாவில் இயங்கும் சனல் 4 தொலைக்காட்சி கடந்த 25 ம் திகதி இலங்கை இராணுவம் நடத்திய கொடூரமான யுத்தக்குற்றங்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது. இந்த வீடியோக் காட்சிகளை இலங்கை ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்(JDS) அமைப்பு வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து BBC மற்றும் CNN உட்பட உலகின் முன்னனித் தொலைக்காட்சிகளும் இதனை ஒளிபரப்பியிருந்தன. இதனையடுத்து பெரும் நெருக்கடியில் இலங்கை அரசு உள்ளது. மிஞ்சியிருந்த இலங்கையின் நன்மதிப்பும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இந்த வீடியோக் காட்சிகளை ஒளிபரப்பியது தவறு என்றும், சனல் 4 தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரியும், சிங்களவர் ஒரு போராட்டம் நடத்தவுள்ளனர். இப்போராட்டத்திற்கு பிரித்தானிய இலங்கை பேரவை(BSLF) என்ற சிங்கள அமைப்பு அழைப்பு விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் மின்னஞ்சல் மற்றும் இணையத்தளமூடாக சனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக கையெழுத்து வேட்டையும் நடத்தப்படுகிறது. இச் செயலூடாக சனல் 4 தொலைக்காட்சிக்கு அச்சுறுதலை ஏற்படுத்த சிங்கள இனவாதிகள் லண்டனில் முற்படுகின்றனர்.
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை அடக்கியாளும் சிங்கள பாசிசம், நாடு கடந்த ரீதியாகவும் அதன் அச்சுறுத்தலை லண்டனிலும் மேற்கொள்ள முனைவதை பிரித்தானிய தமிழர்கள் அனுமதிக்கலாமா ? இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை, இன அழிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிய சனல் 4 தொலைக்காட்சி என்றுமே தமிழர்களின் அபிமானத்திற்குரியது என்பதை யாராலும் மறுக்க முடியாது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக