புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
19 Posts - 49%
heezulia
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_m10ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 03, 2011 7:20 am

First topic message reminder :

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 02-india-team2200

மும்பை: உலகக் கோப்பையை 2வது முறையாக வென்ற மகிழ்ச்சியிலும், சந்தோஷத்திலும் இந்திய வீரர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்

மகா உற்சாகத்துடன் தனது உலகக் கோப்பையை முடித்துள்ளது இந்தியா. கடைசிப் பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை அட்டகாசமான வெற்றிக்கு இட்டுச் சென்றார் டோணி. அவர் சிக்சரை அடித்து போட்டியை முடித்து வைத்தபோது இந்திய வீரர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே போய் விட்டனர். மைதானத்திற்குள் ஓடி வந்த அவர்கள் டோணியையும், அவருக்குத் துணையாக ஆடிய யுவராஜ் சிங்கையும் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.

யுவராஜ் சிங்கோ உற்சாகத்தில் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதனர்.

பூரிப்பில் கேரி கிர்ஸ்டன்

இந்திய கிரிக்கெட் அணியை ஒட்டுமொத்தமாக மாற்றிய பெருமைக்குரிய பயிற்சியாளர் போட்டியின் முடிவில் பெரும் உற்சாகத்துடன் வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

வழக்கமாக அதிகம் சிரிக்காத அவர் இன்று முகம் மலர பெரும் உற்சாகத்துடன், புன்னகையுடன் காணப்பட்டார்.

ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சச்சின் - கிர்ஸ்டன்

இந்த உலகக் கோப்பைப் போட்டிதான் அனேகமாக சச்சினுக்கு கடைசிப் போட்டி என்பதால், அவரை வீரர்கள் தோளில் தூக்கிக் கொண்டு மைதானத்தை சுற்றி வந்து மகிழ்ந்தனர்.

அதே மரியாதையை பயிற்சியாளர் கிர்ஸ்டனுக்கும் வீரர்கள் கொடுத்தனர். விராத்கோலியும், சுரேஷ் ரெய்னாவும் கிர்ஸ்டனை தோளில் தூக்கிக் கொண்டு போனது வெட்கத்திலும், மகிழ்ச்சியிலும் நெளிந்தார், நெகிழ்ந்தார் கிர்ஸ்டன்.

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:41 pm

இப்ப தான் சந்தோஷமா இருக்கு ஆஷம் மணிகண்டா... வயது குறைந்தவர்களா இருந்தாலும் உங்களிடமிருந்தும் நாங்கள் நல்லவை கற்கிறோம்...... அருமையிருக்கு

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:43 pm

மஞ்சுபாஷிணி wrote:இப்ப தான் சந்தோஷமா இருக்கு ஆஷம் மணிகண்டா... வயது குறைந்தவர்களா இருந்தாலும் உங்களிடமிருந்தும் நாங்கள் நல்லவை கற்கிறோம்...... அருமையிருக்கு
விளையாட்டுக்கு சொன்னது எல்லாம் நிஜம் என்று நம்பிட்டீங்களா ஐயோ ஐயோ எல்லாம் சும்மா தமாசு

எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:46 pm

அக்கா நாங்க எப்பவுமே ஒற்றுமையாதான் இருக்கோம் அக்கா நண்பர்களுக்குள் சிறு சிறு ஊடல்கள் வரலாம் அக்கா அது எங்களுக்குள்ள இருக்குற விசயத்தை தெளிவுபடுத்துற மாதிரி

உண்மையை சொல்லப்போனா நானும் எனது நண்பனும் 12 வருடமாக நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம் ஆனால் இப்பவும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வோம் பிறகு சமாதானம் ஆயிருவோம்

உண்மையான நட்பிற்குள் சண்டையெல்லாம் சகஜமக்கா

நானும் நண்பர் அசாமும் அப்படித்தான் அக்கா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:46 pm

அப்டின்னா ஓக்கே புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆனந்தக் கண்ணீரில் இந்திய வீரர்கள்! - Page 4 47
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக