புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_m10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10 
6 Posts - 67%
heezulia
தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_m10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_m10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_m10தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமிரபரணி நீர் ஆதாரத்தை பாதுகாக்க மணல் அள்ளுவது தடுக்கப்படும்: ஜெ., வாக்குறுதி


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:51 am

திருநெல்வேலி : ""அ.தி.மு.க., அரசு ஏற்பட்டால், நெல்லை தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா உறுதி கூறினார். திருநெல்வேலியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், வாகையடிமுனையில் நெல்லை அ.தி.மு.க., வேட்பாளர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை மார்க்சிஸ்ட் வேட்பாளர் பழனி, நாங்குநேரி ச.ம.க., நாராயணன், ராதாபுரம் தே.மு.தி.க., மைக்கேல் ராயப்பன் ஆகியோரை அறிமுகப்படுத்தி பேசியதாவது: இந்த தேர்தல், ஆட்சி மாற்றத்திற்காக மட்டும் அல்ல; தமிழக மக்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவிப்பதற்காகவும் நடத்தப்படும் தேர்தல். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. இதை தடுக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழகத்தை ஒரு ரவுடிக்கும்பல் அடக்கி ஆள்கிறது. எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பது கருணாநிதியின் தாரக மந்திரம். தமிழகத்தின் கடன், 1 லட்சம் கோடி ரூபாய். கருணாநிதி குடும்பத்தினர் ஸ்பெக்ட்ரத்தில் மட்டும் அடித்த கொள்ளை, 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய். அவரது குடும்ப தொலைக்காட்சிகள் அனைத்தும் இந்த ஊழல் பணத்தில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த பணம், அரசுக்கு கிடைத்திருந்தால், நாடு வளம் பெற்றிருக்கும். ஒரு குடும்பத்திற்காக ஏழு கோடி குடும்பம் அவஸ்தைப்பட வேண்டுமா?
நெசவுத்தொழில், மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைப்பொருட்களுக்கு விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். அதுபோல், திரைப்படத்துறை, ரியல் எஸ்டேட் துறையும் கருணாநிதி குடும்பத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை பயன்படுத்தி, கருணாநிதியை குடும்பத்தோடு விரட்டியடிக்க வேண்டும். வாக்காளர்கள் ஓட்டுப் போடுவதற்காக வீட்டை விட்டுவெளியே வரவேண்டும். தமிழகத்தின் ஜனநாயக கடமையாற்ற ஓட்டளிக்க வரவேண்டும். இந்த தொகுதியில் உள்ள பிரச்னைகளையும் அறிவேன்.
திருநெல்வேலி தொகுதியில் மானூரை தலைமையிடமாக கொண்டு தாலுகா அலுவலகம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலம் ஏற்படுத்தப்படும். தச்சநல்லூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருநெல்வேலியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். நெல்லை - தூத்துக்குடி நகர்களை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படும். தாமிரபரணி நதியின் நீர்ஆதாரத்தை பாதுகாக்கும் வகையில், மணல் அள்ளுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை மேலூரில் தாசில்தார் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை அழகிரியின் ஆட்கள் தாக்கியுள்ளனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அரசு ஊழியர்களை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தேர்தல் கமிஷனை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.





தினமலர்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக