புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_m10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10 
25 Posts - 40%
heezulia

18 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
kavithasankar
நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_m10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10 
1 Post - 2%
Barushree

M. Priya

Srinivasan23

இந்த மாத அதிக பதிவர்கள்

154 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_m10நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்லாட்சி தொடர ஓட்டளியுங்கள் : தி.மு.க., தலைவர் கருணாநிதி உருக்கம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 03, 2011 5:42 am

தர்மபுரி:""தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி அமைய தி.மு.க., கூட்டணிக்கு வாக்காளர்கள் ஆதரவு தாருங்கள்,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுமக்களிடம் உருக்கமாக கேட்டு கொண்டார்.
தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தொப்பூர், குண்டலப்பட்டி, காரிமங்கலம் ஆகிய பகுதிகளில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசினார்.
தொப்பூரில் அவர் பேசியதாவது:தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி மலர்ந்திடவும், சாதனைகள் தொடரவும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, வாக்காளர்கள் உதவ வேண்டும். தர்மபுரி பா.ம.க., வேட்பாளர் சாந்தமூர்த்திக்கு, மாம்பழம் சின்னத்திலும், பென்னாகரம் வேட்பாளர் இன்பசேகரனுக்கு, உதயசூரியன் சின்னத்திலும் வாக்காளர்கள் ஓட்டுபோட்டு வெற்றி பெற செய்ய வேண்டும். வாக்காளர்கள் தி.மு.க., ஆட்சியின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை நினைத்து பார்த்து, மீண்டும் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
சேலத்திலிருந்து வந்த முதல்வர் கருணாநிதிக்கு, தர்மபுரி எல்லையான தொப்பூரில், வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பிலும், குண்டலப்பட்டி பகுதியில் தி.மு.க., தெற்கு மாவட்டம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
* கொடி பிடித்த சிறுவர்கள்: தொப்பூர் பகுதியில், சேலம் - தர்மபுரி சாலையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியை வரவேற்க, காலை 8 மணி முதல் கொடியுடன் காத்திருந்த தொண்டர்களில், 26 பேர், சிறுவர்கள். "கொடி பிடிக்க ஒருவருக்கு 20 ரூபாய் தருவதாக கட்சியினர் கூறியதால் கொடி பிடித்தோம்' என, சிறுவன் ஒருவன் தெரிவித்தான்.
தி.மு.க., தலைவர் கருணாநிதியை வரவேற்க, தொப்பூருக்கு ஐந்து சரக்கு ஆட்டோக்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் தொப்பூர் வளைவுப்பாதையில் ஆபத்தான பயணம் செய்தவர்களை, போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
முல்லைவேந்தனிடம் ரகசிய பேச்சு: குண்டலப்பட்டி பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் முல்லைவேந்தன், பாலக்கோடு பா.ம.க., வேட்பாளர் செல்வம், அரூர் (தனி) வேட்பாளர் நந்தன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசிய தி.மு.க., தலைவர் கருணாநிதி, திடீரென முல்லைவேந்தனை காருக்கு அருகில் அழைத்து, அவரிடம், மூன்று நிமிடம் ரகசியமாக பேசினார். பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடும் வேட்பாளர் வேலுவை பற்றி பேசியதாக, கட்சியினர் கூறுகின்றனர்.

தினமலர்.

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக