புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:33 am

» கருத்துப்படம் 04/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:54 pm

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 8:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Sep 03, 2024 9:23 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Tue Sep 03, 2024 9:15 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 11:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 02, 2024 11:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 02, 2024 10:21 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

» கும்பம் ராசிக்கு குறையும் ஜென்ம சனியின் தாக்கம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:47 am

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Sun Sep 01, 2024 11:06 pm

» நகைச்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sun Sep 01, 2024 6:00 pm

» துணிந்தவர் தோற்றதில்லை!
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:46 pm

» மனிதா! மனம் மரத்துப் போனதா?
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:25 pm

» காலம் கரைத்திடாத உயிர்கள்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» உறவுகள் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:24 pm

» ஜோசியக்காரன்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:23 pm

» நேரத்தை விழுங்கும் பூதம்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:22 pm

» கடவுளும் நானும்
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:21 pm

» கலிகாலம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Sep 01, 2024 2:20 pm

» செய்திகள்-ஆகஸ்ட் 31
by ayyasamy ram Sat Aug 31, 2024 7:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 31, 2024 1:08 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:42 pm

» மழையும் மழை சார்தலும்!
by ayyasamy ram Fri Aug 30, 2024 5:30 pm

» அறியாமை!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:49 pm

» ஒன்றல்ல மூன்று!
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:46 pm

» காதலிலே கட்டுண்டு…
by ayyasamy ram Fri Aug 30, 2024 4:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
26 Posts - 53%
ayyasamy ram
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
14 Posts - 29%
mohamed nizamudeen
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
3 Posts - 6%
Karthikakulanthaivel
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
2 Posts - 4%
Srinivasan23
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
1 Post - 2%
Guna.D
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
1 Post - 2%
Renukakumar
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
1 Post - 2%
Abiraj_26
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
37 Posts - 49%
ayyasamy ram
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
27 Posts - 36%
mohamed nizamudeen
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
4 Posts - 5%
Karthikakulanthaivel
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
2 Posts - 3%
Renukakumar
34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_m1034 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! Poll_c10 
1 Post - 1%

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Apr 02, 2011 5:58 pm

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பில், அவரது மகன் ஜித்தன் ரமேஷ் நாயகனாக நடித்திருக்கும் பிள்ளையார் தெரு கடைசி வீடு படத்தின் ஓடியோவை 34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்டனர்.

டைரக்டர் திருமலை கிஷோர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் நடந்தது.

விழாவின் புதுமையாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த 34 டைரக்டர்கள் சேர்ந்து இசையை வெளியிட்டனர். இந்த 34 பேரும் சூப்பர் குட் பிலிம்ஸால் திரையுலகில் அறிமுகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா கே.பிரபாகரன், எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் கே.முரளிதரன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், எஸ்.பி.ஜனநாதன், சசி, எழில், பேரரசு, ராஜகுமாரன், பாலசேகரன், ராசு மதுரவன், ரவிமரியா, பாரதி கண்ணன், சாய் ரமணி, இசையமைப்பாளர் சக்ரி, கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், டாக்டர் சீனிவாசன், படத்தின் கதாநாயகி சஞ்சனா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

அப்போது பேசிய டைரக்டர்கள் பலரும், புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்வதில், ஆர்.பி.சவுத்ரிக்கு இணை அவர் தான். அவருடைய துணிச்சல் யாருக்கும் வராது. இதுவரை அவர் 34 புதிய டைரக்டர்களை அறிமுகம் செய்து இருக்கிறார். இதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்த இருக்கிறோம் என்று கூறினார்கள்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை நடிகரும், ஆர்.பி.சவுத்ரின் மகனுமான ஜீவா வரவேற்று பேசினார். நிகழ்ச்சி முடிவில் ஆர்.பி.சவுத்ரின் இன்னொரு மகனும், படத்தின் நாயகனுமான ஜித்தன் ரமேஷ் நன்றி கூறினார்.
__________________சினி நியூஸ் ..

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 5:59 pm

செய்தி பகிர்வுக்கு அன்பு நன்றிகள் அருண்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

34 டைரக்டர்கள் சேர்ந்து வெளியிட்ட சினிமா!! 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Apr 02, 2011 8:26 pm

வித்தியாசமான முயற்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக