புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_m10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10 
6 Posts - 67%
heezulia
தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_m10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_m10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_m10தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 5:53 pm

தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை

சென்னை, ஏப்.2,2011

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 218-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிப்பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.

அதேநேரத்தில், விஜயகாந்த் குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறுகையில், "கருத்துக் கணிப்புகளில் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.

164 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதே? என்றதற்கு, "எனது சொந்த கணிப்பின்படி அ.தி.மு.க கூட்டணி 218 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும். எனவே தொங்கு சட்டசபை ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்," என்றார்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி நடவடிக்கையால், தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி போல் உள்ளது என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு பதிலளிக்கையில், "கருணாநிதி ஆட்சிதான் உண்மையான எமர்ஜென்சி," என்றார் ஜெயலலிதா.

தேர்தல் ஆணையம் நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், "மிக நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகளை, தேர்தல் ஆணையம் அமல்படுத்துவதில் தீவிரமாகவும், உறுதியாகவும், முனைப்புடன் செயல்படுவதாக தெரிகிறது. இதை இதயபூர்வமாக வரவேற்கிறேன்," என்று கூறினார்.

விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தின்போது தனது கட்சி வேட்பாளரை அடித்துள்ளதாகவும், அ.தி.மு.க. கொடியை கீழே இறக்கும்படி கூறியதாகவும் வெளியாகும் செய்திகள் குறித்து கேட்டதற்கு பதிலளிக்க மறுத்த ஜெயலலிதா, "மன்னிக்கவும். தேர்தல் பிரசாரத்துக்கு நேரமாகிவிட்டது. நான் செல்கிறேன்," என்று நழுவினார்.


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகத்தில் 218 இடங்களில் வெல்வோம்: ஜெ. நம்பிக்கை  47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக