புதிய பதிவுகள்
» அப்பாக்களின் தேவதைகள்
by ஆனந்திபழனியப்பன் Today at 10:20 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958
Page 1 of 1 •
2011-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. தமிழகத்தின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆக உள்ளது.
7 கோடி
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 2011-ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் சென்னையில் நேற்று வெளியிட்டார். அந்த முடிவுகளின் விவரங்கள் வருமாறு:-
சென்சஸ் கணக்கெடுப்பின் முதல் கட்டப்பணியான வீடுகள் கணக்கெடுப்பு ஜுன் முதல் ஜுலை 15 வரை தமிழ்நாட்டில் நடைபெற்றது. இரண்டாம் கட்டப்பணியான மக்கள் தொகை கணக்கெடுப்பானது நாடு முழுவதும் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை நடைபெற்றது. மார்ச் முதல் கணக்கெடுப்பு முடிவு பெற்றது.
இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. அவர்களில் 62,37,24,248 ஆண்களும், 58,64,69,174 பெண்களும் அடங்குவார்கள். அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 பேரும், பெண்கள் 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பேர் உள்ளனர்.
குழந்தைகள் எண்ணிக்கை குறைவு
இந்திய மொத்த மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழ்நாட்டின் மக்கள் தொகையாகும். இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட மாநிலங்களின் தர வரிசையில் 7-வது இடத்தில் தமிழகம் இருக்கிறது. 10 ஆண்டுகால தமிழக மக்கள் தொகை வளர்ச்சியானது 1991-2001-ல் 11.70 ஆக இருந்தது. தற்போது 2001-2011 கணக்கெடுப்பில் 15.60 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது 10 ஆண்டுகளில் மக்கள் தொகை 97 லட்சம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் பாலின விகிதமானது 2001-ல் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் என்று இருந்தது. 2011-ல் ஆயிரம் ஆண்கள் என்றால் 995 பெண்கள் என்று உயர்ந்து இருக்கிறது.
குழந்தைகள் (0-6) விகிதத்தை பொறுத்தவரையில் 2001 கணக்கெடுப்பு படி ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற விகிதத்தில் 942 பெண்கள் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகள் என்ற போது 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 0-6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகையானது 2001-ல் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 ஆக இருந்தது. அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போது 2011 கணக்கெடுப்பில் 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 (9.56 சதவீதமாக) குறைந்து இருக்கிறது.
படிப்பறிவு
குழந்தைகளின் பாலின விகிதமானது 2011-ல் 946 ஆக உள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 பேரும், பெண் குழந்தைகள் 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பேரும் உள்ளனர்.
தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கி.மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கிறார்கள். 2001-ல் 480 பேராக இருந்தது.
எழுத்தறிவு விகிதம் தமிழ்நாட்டில் 2011-ல் 80.33 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அதுவே 2001-ல் 73.45 ஆக இருந்தது. ஆண்களில் 86.81 சதவீதம் எழுத்தறிவு பெற்றவர் ஆவார்கள். பெண்கள் 73.86 சதவீதம்.
நீலகிரியில் குறைவு
மிக குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக நீலகிரி விளங்குகிறது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக்கணக்கெடுப்பு படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644 ஆக குறைந்துள்ளது. இதில் ஆண் குழந்தைகள் 31 ஆயிரத்து 99 பேரும், பெண் குழந்தைகள் 30 ஆயிரத்து 545 ஆகவும் இருக்கிறது.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
4 மாவட்டங்களில் மக்கள் தொகை அதிகரிப்பு
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுப்படி திருவள்ளூர், விழுப்புரம், மதுரை, கடலூரில் அதிகப்பட்சமாக கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
திருவள்ளூரில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 27 லட்சத்து 54 ஆயிரத்து 756 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 37 லட்சத்து 25 ஆயிரத்து 697 பேர் உள்ளனர். இது 23.1 சதவீதத்தில் இருந்து 35.2 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
மதுரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 25 லட்சத்து 78 ஆயிரத்து 201 பேர் இருந்தனர். தற்போது கணக்கெடுப்பின்படி, 30 லட்சத்து 41 ஆயிரத்து 38 ஆக உள்ளது. இது 7.4 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.
இதே போல் கடலூரில் மக்கள் தொகை 7.7 சதவீதத்தில் இருந்து 13.8 ஆகவும், விழுப்புரத்தில் 7.4 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும் மக்கள் தொகை அதிகரித்து இருக்கிறது.
மக்களின் இட மாற்றம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து இருப்பத1க கணக்கீட்டாளர்கள் தெரிவித்தனர்.

- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ithula en panku ondru ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Similar topics
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 250 மரங்களை வெட்ட அனுமதி கேட்ட தே.நெடுஞ்சாலை ஆணையம்!
» தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 612 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» மக்கள் தொகை ஆதார வளமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1