புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
4 குலோப்ஜாமூன்
Page 1 of 1 •
- jill.kamatchirajanபுதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 02/04/2011
நேத்து தோழியின் தங்கைக்கு பூப்புனித நீராட்டு விழா, போயிருந்தேன். எல்லாம் என் அந்த நெருங்கிய தோழியின் அன்புத்தொல்லையால் தான். அவர் எந்த அளவுக்கு நெருங்கிய தோழி என்றால், பால்யத்தில் நான் அவருடைய பூப்புனித நீராட்டு விழாவிற்கே அவருடைய தனிப்பட்ட அழைப்பின் பெயரில் போயிருக்கிறேன்(ஹீ ஹீ ஹீ ). மண்டபத்திற்குள் நுழைந்ததுமே ஒரு சமூகவியல் காட்சி, மேடையில் தாய் மாமாவை குனியவைத்து அவர்மேல் ஏறி உட்காந்து விழாநாயகி எதோ மந்திரம் சொல்லிக்கொண்டிருந்தார் .காமெடியாக இருந்தது.(கீழ குனித்திருப்பது ஒரு மனித ஜீவன் என்கிற லட்ஜையே இல்லாம பாப்பா சும்ம்மா குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருந்தது..)
இந்த 5 நிமிடத்திற்குள் தோழி 7 முறை போனில் அழைத்து. "எங்க இருக்க" என கேட்டு விட்டார் நானும் சொல்லிவிட்டேன். தோழியோட அம்மா அடிக்கடி மொய்எழுதுற இடத்தையே ஓரக்கண்ணால பாத்துகிட்டு இருந்தாங்க (என் கண்ணுக்கு அந்த நேரத்துல அவங்க கல்லாபெட்டிய பாக்குற முதலாளி மாதிரியே இருந்தாங்க)
தோழியோட அப்பாக்கும் எனக்கும் 17 ஆம் பொருத்தம் அதனால அவர் கண்ணுலபடாமலே இருந்தேன், திடீர்னு யாரோ என்கையை பிடித்து இழுத்து வாப்பா வந்து மொய் எழுத ஹெல்ப் பண்ணுப்பா என அழைத்தார் , திரும்பிப்பார்த்தால் சாட்சாத் uncle (தோழியின் அப்பா). உட்கார்ந்து விட்டால் சுதந்திரம் பறிபோய்விடும் என்பதால், அட என்னக்கு எழுதப்படிக்க தெரியாதுங்க என்றேன்.. மனிதர் சிரித்து விட்டார்.. பந்தி பறிமாறவாவது வா என்றார். அது கொஞ்சம் போர் அடிக்காத வேலை என்பதால் ஓகே சொன்னேன்...
முதலில் குலோப் ஜாமூனை கையில் எடுத்தேன்.. எல்லோரும் என்னை பெயர் சொல்லியே அழைத்து குலோப் ஜாமூனை வாங்கினார்கள் எனக்குதான் யார் பெயரும் தெரியவில்லை.( வெட்கம் , அவமானம் )என் பள்ளி நண்பனின் அம்மா பந்தியில் இருந்தார் அவரைக்கேட்காமலே 3 குலோப் ஜாமூன் வைத்தேன். நான் கடந்ததும் எம் புள்ளையோட friend என பெருமையோடு பக்கத்துக்கு சீட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அடேய் கட்டம் போட்ட சட்டை என என் பின்னாலிருந்து பெண்குரல் திரும்பிப்பார்த்தால் இன்னொரு தோழனின் சித்தி நான் என்றால் அவருக்கு தனி பிரியம், நிமிடத்திற்கு ஒருமுறை என்னை க.ச என்று அழைத்தே ஒரு வழி பண்ணிவிட்டார்.. uncle பந்திக்கு வந்தவர்களிடம் எதோ பேச முனைந்தார் நான் 'நீங்க பொண்ணு வீடா இல்ல பையன் வீடா' என சும்மா காட்சும் கேட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர்.. அவர் எஸ்கேப்.. இதை எல்லாம் watch பண்ணிகிட்டிருந்த ஒரு பிகர் என்னங்க உங்களுக்கு நிறைய சொந்தக்காரங்க போல என்றார் . அவருக்கு ஒரு குலோப் ஜாமூன் வைத்தேன் , உங்க சட்டை சூப்பர் என்றார் 2 வது குலோப் ஜாமூன் வைத்தேன், எதுக்கு சிரிக்கிறிங்க என்றார் 3 வது குலோப் ஜாமூன் வைத்தேன். அவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார். 4 வது குலோப் ஜாமூன் வைத்தேன்.. இதற்குள் தோழி & கோ சாப்பிட மேல வர...அடுத்து நடந்ததெல்லாம் அன்பின் உச்சம் ... நான் off..
இதுவரை நான் சொன்னதெல்லாம் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் குறைந்த பகுதிகள். (தோழியின் வரவேற்பு , அவருடைய கல்லூரி பள்ளி தோழர்களை தோழிகளை அபத்தமாக அறிமுகப்படுத்தியது, அவர் வெறும் அலைபேசியில் மட்டுமே என்னிடம் விழாவில் பேசியது, தோழிகளோடு சேர்ந்து அவர் விட்ட நக்கல், என உண்மையில் நான் எழுத நினைத்தது வேறு மேலே எழுதி தொலைத்து வேறு)
நிகழ்ச்சி முடிச்சு வீட்டுக்கு போகும் போது மேடையை ஒரு தரம் எட்டிபாத்தேன்.. விழாநாயகியை கன்னத்தில் கை வைக்க சொல்லி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (டேய் இந்த போசா மாத்தவே மாட்டிங்களா )

- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
நிகழ்ச்சி முடிச்சு வீட்டுக்கு போகும் போது மேடையை ஒரு தரம் எட்டிபாத்தேன்.. விழாநாயகியை கன்னத்தில் கை வைக்க சொல்லி ஒளிப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (டேய் இந்த போசா மாத்தவே மாட்டிங்களா )
பண்பாட்டை எப்படி மாத்துவது குலாப்ஜாமூன் ?

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1