புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_m10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_m10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_m10உங்கள் ராசியும் உங்கள் குணமும் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ராசியும் உங்கள் குணமும்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Nov 04, 2008 10:15 am

First topic message reminder :

நவக்கிரகங்களில் மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரபகவான் ஒருவர் ஜாதகத்தில் பலம் பெற்று இருந்தால் ஜாதகர் எதிலும் தைரியமாகவும், துடிப்புடனும் செயல்படுவார்;. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் வலு இழந்தாலும் பாவிகள் சேர்க்கை பெற்று இருந்தாலும் மனோதைரியம் குறைவாக இருக்கும். சந்திரன் பலம் ஒருவர் ஜாதகத்தில் மிகவும் முக்கியமாகும். ஒரு வரது உணர்ச்சி பூர்வமான செயல்களை சந்திரன் நிலை கொண்டு தெரிந்து கொள்ளலாம். வளர்பிறைச் சந்திரன் முழு சுபர் ஆவார். தேய் பிறைச் சந்திரன் பாவி கிரகம் ஆவார். அமாவாசை முதல் பவுர்ணமி வரை வளர்பிறைக் காலமாகும்.

இக்காலத்தில் சந்திரன் சுபகிரகமா கவும், சற்று பலம் பெற்ற கிரகமாகவும் இருக்கும். பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலம் தேய்பிறை யாகும். இக்காலத்தில் சந்திரன் சற்று பலம் இழந்து இருப்பார். ஜெனன ராசி சக்கரத்தைக் கொண்டு ஜாதகர் வளர் பிறையில் பிறந்தாரா அல்லது தேய்பிறையில் பிறந்தாரா என்று மிகத் தெளிவாக எளிதில் தெரிந்து கொள்ளலாம். எப்படி என்றால் சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீட்டிற்கு சந்திரன் இருந்தால் வளர்பிறையில் பிறந்தவராவார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து 7-ம் வீடு முதல் 12-ம் வீடு வரை சந்திரன் இருந்தால் தேய்பிறையில் பிறந்தவராவார். சந்திரன் சஞ்சரிக்கும் ராசியே ஜென்ம ராசி ஆகும். ஜென்ம ராசியைக் கொண்டே கோட்சார பலனை நிர்ணயம் செய்கிறோம். பிறக்கும் நேரத்தில் சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் சென்ற நேரமே ஜெனன கால திசை சென்றது ஆகும். சந்திரன் சஞ்சாரத்தில் மீதி உள்ள நேரம் ஜெனன கால திசை இருப்பு, காலமாகும்.


avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:52 pm

போட்டோவ கொஞ்சம் கலரா போட்டா கொறஞ்சாம்மா போய்௫வீங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 24, 2009 7:52 pm

மகர ராசி, கடக லக்கனம், திருவோணம் நட்சத்திரம்:

என்னப் பத்தி சொல்லுங்க மது....

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:54 pm

mathu18 wrote:
மு௫கனடிமை wrote:SUPER STAR ரஜினியோட ராசி
மகரமா அழகான மனைவிதான் உங்களுக்கு
நடனம் கண்ணடி

நமீதா மாதிரியா தமண்ணா மாதிரியா

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 7:55 pm

மு௫கனடிமை wrote:போட்டோவ கொஞ்சம் கலரா போட்டா கொறஞ்சாம்மா போய்௫வீங்க

மன்னிக்கவும் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பெண் போடோ போடுவது தவறு......

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 7:57 pm

mathu18 wrote:
மு௫கனடிமை wrote:போட்டோவ கொஞ்சம் கலரா போட்டா கொறஞ்சாம்மா போய்௫வீங்க

மன்னிக்கவும் எங்கள் கலாச்சாரத்தில் ஒரு பெண் போடோ போடுவது தவறு......

ஆமாம்மா நேத்து சன்நியூஸ்ல சொன்னாங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 8:01 pm

ஃபுல் சைஸ் போட்டோவ மட்டும் கலர்ல போடுங்க

ஹாஃப் சைஸ்னா Black & Whiteல போடுங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 8:02 pm

மதுரக்காரம்மா சிவா சார் கேள்விக்கு பதில் என்னாச்சு

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 8:04 pm

சிவா wrote:மகர ராசி, கடக லக்கனம், திருவோணம் நட்சத்திரம்:

என்னப் பத்தி சொல்லுங்க மது....


மதுரக்காரம்மா சிவா சார் கேள்விக்கு பதில் என்னாச்சு

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Wed Jun 24, 2009 8:48 pm

மு௫கனடிமை wrote:
சிவா wrote:மகர ராசி, கடக லக்கனம், திருவோணம் நட்சத்திரம்:

என்னப் பத்தி சொல்லுங்க மது....


மதுரக்காரம்மா சிவா சார் கேள்விக்கு பதில் என்னாச்சு
சிவா சார் உங்க விட்டு பக்கத்துல்ல கடலிற்றுக்கா நதி ஓடுதா.

how many times you went to foriegn countries???

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 24, 2009 8:52 pm

மதுஅம்மா அவர் அல்ரெடி பாரீன்லதான் (Malaysia) இ௫க்கார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக