புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
Page 7 of 8 •
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
ஏன் அக்கா சும்மா விவாதம்தானே நீங்களும் உங்கள் கருத்துக்களை பகிருங்கள் அக்காமஞ்சுபாஷிணி wrote: :அடபாவி:
பேச்சி பேச்சா இருக்கனும் எல்லை தாண்டக்கூடாது
இந்த விளையாட்டுக்கு நான் ஆளே இல்லப்பா அதெல்லாம் ஒரு காலம் பேச்சு எல்லாம் ரெண்டாபட்சம் தான் முதலில் ஓங்கி அறைஞ்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்பேன்... இப்ப அப்படி இல்லை .... வயது அதிகமாகும்போது மனசு பண்பட ஆரம்பிக்கனும்....பண்பட்டப்பின் இப்படி விவாதம் கருத்துன்னு இறங்காம எப்பவும் ஒரே சொல் ஒரே செயல் என்று இருப்பது அதுவும் கோபம் எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டு அன்பு ஒன்றே சரியான சரியான வழி... அதன்வழி போய்க்கொண்டு இருக்கிறேன்...... பேசி என்ன ஜெயிக்க போறீங்க..... அன்பை பகிர்ந்து எல்லோரின் மனதிலும் நிலைத்து இருக்கும் வழிய பாருங்கப்பா......
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
asham wrote:விவாதம் என்று வந்தால் விவாதிக்கனும் லாக் பண்ணி வைக்க வேண்டாம் கருத்துக்களை பகிரும் உரிமை எங்களுக்கு உண்டுதானே நடத்துனர் அவர்களே
பூட்டப்படுவதற்குக்காரணம் விவாதம் நியாயமான வழியில் செல்லாமல் திசை திருப்பப்படுவதாலும் சொற்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப் படாததாலும் தான்...
நல்லமுறையில் செல்லும் விவாதத்திரிக்கு தங்கு தடை எதுவும் இல்லை..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
உங்கள் கருத்தும் நல்லாத்தான் இருக்கு இருந்தும் விவாதம் என்று வரும் போது என்ன பண்ண சாரிக்கா மன்னிச்சிடுக்கா இனி விவாதம் வேண்டாக்காமஞ்சுபாஷிணி wrote:இந்த விளையாட்டுக்கு நான் ஆளே இல்லப்பா அதெல்லாம் ஒரு காலம் பேச்சு எல்லாம் ரெண்டாபட்சம் தான் முதலில் ஓங்கி அறைஞ்சுட்டு தான் பேசவே ஆரம்பிப்பேன்... இப்ப அப்படி இல்லை .... வயது அதிகமாகும்போது மனசு பண்பட ஆரம்பிக்கனும்....பண்பட்டப்பின் இப்படி விவாதம் கருத்துன்னு இறங்காம எப்பவும் ஒரே சொல் ஒரே செயல் என்று இருப்பது அதுவும் கோபம் எல்லாம் மூட்டை கட்டி தூக்கி போட்டுட்டு அன்பு ஒன்றே சரியான சரியான வழி... அதன்வழி போய்க்கொண்டு இருக்கிறேன்...... பேசி என்ன ஜெயிக்க போறீங்க..... அன்பை பகிர்ந்து எல்லோரின் மனதிலும் நிலைத்து இருக்கும் வழிய பாருங்கப்பா......
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
நீங்கள்தான் கண் காணிப்பில் உள்ளீரே உங்களை மீறி இங்கு ஒன்றும் நடக்காது நன்றி ஐயாகலை wrote:asham wrote:விவாதம் என்று வந்தால் விவாதிக்கனும் லாக் பண்ணி வைக்க வேண்டாம் கருத்துக்களை பகிரும் உரிமை எங்களுக்கு உண்டுதானே நடத்துனர் அவர்களே
பூட்டப்படுவதற்குக்காரணம் விவாதம் நியாயமான வழியில் செல்லாமல் திசை திருப்பப்படுவதாலும் சொற்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப் படாததாலும் தான்...
நல்லமுறையில் செல்லும் விவாதத்திரிக்கு தங்கு தடை எதுவும் இல்லை..!
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
மஞ்சுபாஷிணி wrote:இது தான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு....
ஈகரை போர் செய்யும் இடமில்லை.... நல்லதை பகிர்ந்து நட்பை தரும் அன்பை பொழியும் கற்பகத்தரு.....
அன்பு நன்றிகள் அஷாம்.... இனி யார் விவாதிச்சாலும் நாம் அமைதியாக இருப்போம்....
ஹாசிம் wrote:இது சாதாரணம் காரணம்
ஒரு நாட்டில் பிறந்து அதேநாட்டில் வாழ்ந்து அந்த நாட்டின் வீழ்ச்சியில் சந்தோசம் கொண்டாடும் யாரும் உண்மையான தேசப்பற்றாளராக இருக்க முடியாது நான் ஒரு இந்தியரையும் என்வாழ்வில் கண்டதில்லை இந்தியாவின் வீழ்ச்சியில் சந்தோசப்பட்டவர்களை மிகவும் வேதனைப்படுகிறார்கள் தனது உயிரையே இளப்பதாக கொள்கிறார்கள் அவர்கள்தான் உண்மையான தேசப்பற்றாளர்கள்
ஆனால் இலங்கையில் பிறந்தவர்கள்தான் தமிழ் இந்துவாக இருந்தால் இந்தியாவுக்கும் முஸ்லிமாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கும் (எல்லோருமில்லை ஒரு சிலர்) தன்நாட்டிற்கு எதிராக கோசம் போடுகிறார்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய விடயமிது
நான் தற்போது உள்ள கட்டாரில் கூட நேற்ற இந்திய வெற்றியின் பின்னர் இலங்கை நபர் ஒருவர் அடிவாங்கினார் காரணம் இலங்கை வீழ்ச்சியில் சந்தோசமவருக்கு
இந்தியாவின் வெற்றியை குறை சொல்லவில்லை அவர்களின் அபாரமான ஆட்டம் களத்தடுப்பு டோனியில் சிறந்த தலைமைத்துவம் அத்தனையும் வெற்றிக்கு இட்டுச்சென்றது வாழ்த்துகிறோம் சேர்ந்து கொண்டாடுகிறோம் அவர்கள் எங்களுக்களித்த அத்தனை உணவு பாட்டிகளிலும் கலந்து சிறப்பித்தோம் ஒரு வகையில் சந்தோசமே
இருந்தாலும் இலங்கைக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை தவிருங்கள் அவற்றைக்காணும் போது மனம் வேதனை அடைகிறது காலையில் இருந்து பல்வேறு வார்த்தைகளைக் கணடேன் மிகவும் வேதனையாக இருந்தது நான் என்மனதில் மிகவும் உச்சத்தில் வைத்திருந்த தோழர்களின் நாமங்களின் கீழும் பல்வேறு அனாகரீகமான வார்த்தைகள் கண்டு ஆச்சரியமாக இருந்தது
இன்று தோற்ற ஒரு விழையாட்டு நாளை வெல்லும் இன்று வெல்வது நாளை தோற்கும் விழையாட்டின் நியதியது
இதை மறந்து வீணான போக்குகளில் எமது உறவை புண்படுத்துகிறோம் வேண்டாமே இவைகள்
நன்றிகள் அனைவருக்கும்
ஈகரையினை ஒற்றுமையாய் சந்தோசமாய் பெருமைப்படுத்துவோம் வெறுப்புகளின் விழிம்பில் எதனையும் வென்றிட முடியாது
மன்னித்துவிடுங்கள்........
இதுதான் எனது பதில்
நேசமுடன் ஹாசிம்
உலகக்கிண்ண தோல்வியின் எதிரொலி! லண்டனிலும் தமிழர்கள் மீது சிங்களவர் தாக்குதல் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 04:17.07 PM GMT ]
இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை லண்டனில் பல இடங்களில் தமிழர்கள் கொண்டாடியுள்ளனர். இதன் காரணமாக ஆத்தரமடைந்த மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேற்று இந்தியா, மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததை லண்டன் தமிழ் இளைஞர்கள் கொண்டாடியுள்ளனர்.
ஈஸ்ட்காம் நகரில் பல சிங்களவர்கள் தாம் தான் இப் போட்டியில் வெல்வோம் என இலங்கைக் கொடியோடு மது அருந்தியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமானதால் ஆத்தரமடைந்துள்ளனர்.
அந்த நேரத்தில், இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்திகள் வெளியாகிய மறுகணமே தமிழர்கள் புலிக்கொடிகளோடு சென்று தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
லண்டனில் பல இடங்களில் இலங்கை உலகக் கிண்ணத்தில் தோல்வியடைந்ததை தமிழர்கள் கொண்டாடியுள்ளனர்.
இலங்கை தோல்வியடைந்ததை முன்னிட்டு மதுபோதையில் இருந்த பல சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்க முயற்சித்த போதிலும், தமிழ் இளைஞர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்கள் திரும்பிச் சென்றனர்

- Sponsored content
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 7 of 8