புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
96 Posts - 49%
heezulia
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian

prajai
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_m10விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Poll_c10 
223 Posts - 52%

137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 5:56 pm

First topic message reminder :

மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.

இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.

இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.

ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.

பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

--தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mussab
mussab
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009

Postmussab Sun Apr 03, 2011 11:44 am

கலை wrote:நான் ஓடப்பார்க்கவும் இல்லை நழுவவும் இல்லை... முதலில் சரியாகப்பேசக்கற்றுக்கொள்ளுங்கள்..

கருத்து சொல்லலாம் என்று தான் சொல்லி இருந்தேனெ தவிர வந்ததும் உங்க ஆக்ரோஷமான குரோதமான குயுக்தியான எண்ணஙக்ளை இங்கே கொட்டச்சொல்லவில்லை...

தாயக பக்தி பத்தி பெருசா சொல்லிக்கிடும் போது தான் நான் அபப்டி சொல்ல நேர்ந்தது..

ஈழப்போரின் போது உங்கள் பங்கெடுப்பெல்லாம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நாஙக்ள் நன்கறிவோம்..

தாய்நாட்டுப்பற்றைப்பேச என்ன அருகதை இருக்கிறதென்று இப்படி இரட்டை வேடம் போடுகிறீர்கள்..?

ஒன்று ஈழத்தமிழனுக்கு ஆதரவாக களமிறங்கி இருக்கவேண்டும்... அல்லது சிங்களனின் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு வால் பிடித்திருக்க வேண்டும்... அப்போது சுமமா இருந்துவிட்டு இங்கே வந்து காகிதப்போர் புரிவது தான் தாய் நாட்டுப்பற்றா..?

எந்த நாட்டுக்கு நீஙக்ள் பற்றாக இருக்கிறீர்கள்..? சிங்களவனுடைய இலங்கைக்கா..? ஈழத்தமிழர்களின் விடியலில் காணப்போகும் ஈழத்தமிழக நாட்டுக்கா...?

முதலில் உங்கள் நிலையை செம்மைப்படுத்துங்கள்... சும்மா வீராய்ப்பாய்ப் பேசி சவடால் விடாதீர்கள்..

உங்கள் கருத்துக்கு நன்றி..
நான் இங்கு கருத்துதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்....
ஈழத் தமிழர்களுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதால் தான் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கிறேன்..
ஆனாலும் அது சரியான பாதையில் நடந்ததா என இது வரைக்கும் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை..
ஏனென்றால் விடுதலை தேடும் எந்தவொரு சிறுபான்மை இனமும் இன்னொரு இனத்தை சீண்டி விளையாடாது..
ஆனால் 1990 - 08 - 03 அன்று கிழக்கிலங்கையின் காத்தான்குடிப்
பிரதேசத்தில் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 121 முஸ்லிம் மக்கள்
மசூதியினுள்ளே வைத்து காட்டு மிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டது
யாரால்??
அதற்கு முன்னர் வடபுலத்தில் வாழ்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இரவோடிரவாக
தலா ஒரேஒரு பொலித்தீன் பைகளுடன் அவர்களின் வசிப்பிடத்தை விட்டும் அடித்து
விரட்டப் பட்டது யாரால் தெரியுமா??
அதன் பின்னர் 1990 -08 -12 அன்று மட்டக்களப்பின் ஏறாவூர் பகுதியில்
வாழ்ந்த 127 அப்பாவிப் பொது மக்கள் ஒரே இரவில் வெட்டிக்கொல்லப் பட்டது
யாரால் என்று தெரியுமா?? நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காரணமின்றிக்
கொள்வதற்காக இரவோடிரவாக மின்மாற்றியை தகர்த்தெறிந்து இருட்டில் அகப்பட்ட
அப்பாவிகளை கதறக் கதற கொன்றது இதெல்லாமே உரிமைப்போராட்டம் என்ற பெயரால்
பளிஎடுக்கப் பட்ட உயிகள்.. இன்னும் பல இருக்கின்றன..
அனால் இதைச் செய்தது சிங்களக் காடையர்கள் அல்ல...
எனினும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என நாங்கள் இப்போதும் ஆதரவு தெரிவிக்கிறோமே அது ஏன் என நீங்கள் யோசித்தீர்களா??

மேலும் இதுவரைக்கும் பலியான சிங்களவர்கள் அனைவருமே காடையர்கள் அல்ல.. வன்முறையாளர்களும் அல்ல..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Apr 03, 2011 11:47 am

ரத்த கறை படிந்த நாடு மகுடம் சூட்ட கூடாது என்பது அனைவரது விருப்பம், நினைத்தது நடந்தது .

வெற்றி பெற்ற இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள்.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 03, 2011 11:54 am

asham wrote:எது எப்படியோ நாங்கள் இலங்கையில் நன்றாகத்தான் இருக்கிறோம் எந்த நாட்டில் பிரச்சினை இல்லை யாருக்கு பிரச்சினை இல்லை சொல்லுங்கள்

நீங்கள் இருக்கும் டெல்லியி் பிரச்சினை இல்லையா பிரச்சினை என்று நீங்கள் அந்த நாட்டை விட்டு ஓடியா விட்டீர்கள் இல்லையே அங்குதானே இருக்கிறீர்கள்

அப்படியே இலங்கை தமிழ் மக்களும் இங்கு நின்மதியாக இருக்கலாம் இங்கு இருக்க பயநது கொண்டு வெளி நாட்டில் தஞ்சம் புக மக்கள் கூறும் கருத்தை எல்லாம் இங்கு இருக்கும் தமமிழ் மக்கள் சம்மதிக்க மாட்டார்கள் .

நீங்கள் ஒரு நாள் கொழும்பு வந்து பாருங்கள் அதிலும் செட்டியார் தெரு வந்து பாருங்கள் தமிழன் முதலாளியாக இருக்கிறான் சிங்களவன் கூலியா வேலை செய்கிறான்

இதை நீங்கள் முதல் தெரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பது எனது கருத்து பிரச்சை தமிழருக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இருக்கு கலை அவர்களே.
திரு ஆசம் அவர்களே..இலங்கையில் தமிழன் வாழ்கிறான்,அதுக்காக அடிமையாக வால் பிடித்து எங்களது உரிமைகளை அடகுவைத்து வாழவேண்டியதில்லை .அதனை முதலில் புரிந்துகொள்ளும் .எங்களது தேசத்தின் பிரச்சனை தீர்ந்துவிட்டதா?சிங்களவன் எமது தீர்வினை தந்துவிட்டானா?அதற்கான மனனிலை அவனுக்கு வந்துவிட்டதா? நீர் எங்கு இருக்கிரீரோ தெரியாது .கொழும்பில் இப்பொ அதிகமாக தமிழனும் இஸ்லாமியனும் தான் அதிகமாக வாழ்கிறான்.அனால் அவன் ஒவ்விரு கணமும் எப்பொ கலைக்கப்படுவோமோ என்ற மனனிலையில் வாழ்வது உமக்கு தெரியுமா?ஏன் கொழும்பில் இருந்து வடபகுதிக்கு 2008 அனுப்பப்பட்டது தெரியுமா?எனக்கு விழையாட்டில் யார் வென்றாலும் அது பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்க வெண்டும் என விரும்புவேன் .நேற்று அது நடந்தது.ஸ்றீலங்கா வெல்லக்கூடாது என்று நான் உண்மையில் விரும்பினேன் .ஏனென்றால் மகிந்த கோப்பையுடன் செல்லக்கூடது.அவன்(மன்னிக்கவும் நானும் வடிவேல்போல வரக்கூடது)அவர் அப்படி கொண்டு செல்லும் பட்சத்தில் எமது மக்களின் பிரச்சனைகளை இன்னும் தாமதப்படுத்த வாய்ப்பாகிவிடும் .இதில் மற்றய வாசகர்கள் கோவித்தாலும் கொவிக்காவிட்டாலும் எனது ஒரெவரி இதுதான் :கொலைகாறனும்.கொலைக்குடந்தையானவனும் தலைமைஏற்று அரசாடசி நடத்தும் நாடுகளின் விழையாடு.நேற்றய பொட்டி அதில் ௨வது வெற்றி பெற்றுள்ளது .அவ்வளவே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 03, 2011 11:58 am

kannan3536 wrote:ம் .இதில் மற்றய வாசகர்கள் கோவித்தாலும் கொவிக்காவிட்டாலும் எனது ஒரெவரி இதுதான் :கொலைகாறனும்.கொலைக்குடந்தையானவனும் தலைமைஏற்று அரசாடசி நடத்தும் நாடுகளின் விழையாடு.நேற்றய பொட்டி அதில் ௨வது வெற்றி பெற்றுள்ளது .அவ்வளவே
.வந்துட்டாரய்யா வந்துட்டார். என் நாட்டை பற்றி இழித்து பேச.இங்கு பேசி கொண்டு இருக்கும் தலைப்பு என்ன?
என்பதெ எனக்கு சந்தேகம் வந்துட்டது.நான் போய் தலைப்பு என்னன்னு இன்னொரு தடவை பார்த்துட்டு வரென்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655 விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 230655

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Uவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Dவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Aவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Yவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Aவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Sவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Uவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Dவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Hவிவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 3:35 pm

அதிர்ச்சி

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 47
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sun Apr 03, 2011 6:01 pm

[ ஞாயிற்றுக்கிழமை, 03 ஏப்ரல் 2011, 11:16.25 AM GMT +05:30 ]
உலக கிண்ண இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை மோதியதை நாம் சாதாரணமாக பார்த்தாலும் இலங்கை மக்களை பொறுத்தவரை வேறு கண்ணோட்டத்திலேயே பார்த்தனர்.
இலங்கை தமிழர்களை பொறுத்த வரை இந்த போட்டியை தமிழர்கள், சிங்களர்கள் மோதுவதாகவே பார்த்தனர். இதே உணர்வு தான் சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்தது.

இலங்கை ராணுவ தளபதி ஒருவர் இதுபற்றி கூறும் போது உலக கோப்பையை இலங்கை வென்று போரில் இறந்த சிங்கள வீரர்களுக்கு சமர்ப்பிப்போம் என்றார். இது இலங்கை தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. எனவே இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இறுதி போட்டியில் இந்தியா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

இதனால் நேற்று இறுதி போட்டி நடந்த போது இலங்கை தமிழர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். அங்குள்ள ஹந்தன் நகரில் ஏராளமான தமிழர்கள் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து கிரிக்கட்டை ரசித்து பார்த்தனர். இலங்கை வீரர்கள் அவுட் ஆன போதும் அதன் பிறகு இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடிய போதும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இந்தியா வெற்றி பெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்த அவர்கள் தெருவில் இறங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது அந்த ஊரில் வசிக்கும் சிங்களர்களுக்கு ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்கள் திரண்டு வந்து தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் பல தமிழர்கள் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டம் நிலவுகிறது. இதனால் பொலிசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதே போல் இலங்கையில் யாழ்ப்பானம் மற்றும் தமிழர் பகுதிகளிலும் இந்திய வெற்றியை தமிழர்கள் கொண்டாடினார்கள். நள்ளிரவு 12 மணி வரை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Apr 03, 2011 6:06 pm

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 440806 வருத்தம் அளிக்கக்கூடிய விசயம்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 03, 2011 6:44 pm

எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கைக்கொள்வோம்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 47
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Sun Apr 03, 2011 6:49 pm

எப்படி இருந்தாலும் முதல் நாட்டுப்பற்று வேணும் இல்லை என்றால் இப்படித்தான் ஆகும்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Apr 03, 2011 7:00 pm

இது சாதாரணம் காரணம்

ஒரு நாட்டில் பிறந்து அதேநாட்டில் வாழ்ந்து அந்த நாட்டின் வீழ்ச்சியில் சந்தோசம் கொண்டாடும் யாரும் உண்மையான தேசப்பற்றாளராக இருக்க முடியாது நான் ஒரு இந்தியரையும் என்வாழ்வில் கண்டதில்லை இந்தியாவின் வீழ்ச்சியில் சந்தோசப்பட்டவர்களை மிகவும் வேதனைப்படுகிறார்கள் தனது உயிரையே இளப்பதாக கொள்கிறார்கள் அவர்கள்தான் உண்மையான தேசப்பற்றாளர்கள்

ஆனால் இலங்கையில் பிறந்தவர்கள்தான் தமிழ் இந்துவாக இருந்தால் இந்தியாவுக்கும் முஸ்லிமாக இருந்தால் பாக்கிஸ்தானுக்கும் (எல்லோருமில்லை ஒரு சிலர்) தன்நாட்டிற்கு எதிராக கோசம் போடுகிறார்கள் வெட்கித்தலை குனிய வேண்டிய விடயமிது

நான் தற்போது உள்ள கட்டாரில் கூட நேற்ற இந்திய வெற்றியின் பின்னர் இலங்கை நபர் ஒருவர் அடிவாங்கினார் காரணம் இலங்கை வீழ்ச்சியில் சந்தோசமவருக்கு

இந்தியாவின் வெற்றியை குறை சொல்லவில்லை அவர்களின் அபாரமான ஆட்டம் களத்தடுப்பு டோனியில் சிறந்த தலைமைத்துவம் அத்தனையும் வெற்றிக்கு இட்டுச்சென்றது வாழ்த்துகிறோம் சேர்ந்து கொண்டாடுகிறோம் அவர்கள் எங்களுக்களித்த அத்தனை உணவு பாட்டிகளிலும் கலந்து சிறப்பித்தோம் ஒரு வகையில் சந்தோசமே

இருந்தாலும் இலங்கைக்கு எதிராக பேசப்படும் வார்த்தைகளை தவிருங்கள் அவற்றைக்காணும் போது மனம் வேதனை அடைகிறது காலையில் இருந்து பல்வேறு வார்த்தைகளைக் கணடேன் மிகவும் வேதனையாக இருந்தது நான் என்மனதில் மிகவும் உச்சத்தில் வைத்திருந்த தோழர்களின் நாமங்களின் கீழும் பல்வேறு அனாகரீகமான வார்த்தைகள் கண்டு ஆச்சரியமாக இருந்தது

இன்று தோற்ற ஒரு விழையாட்டு நாளை வெல்லும் இன்று வெல்வது நாளை தோற்கும் விழையாட்டின் நியதியது

இதை மறந்து வீணான போக்குகளில் எமது உறவை புண்படுத்துகிறோம் வேண்டாமே இவைகள்

நன்றிகள் அனைவருக்கும்

ஈகரையினை ஒற்றுமையாய் சந்தோசமாய் பெருமைப்படுத்துவோம் வெறுப்புகளின் விழிம்பில் எதனையும் வென்றிட முடியாது

மன்னித்துவிடுங்கள்........

நேசமுடன் ஹாசிம்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..! - Page 5 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக