புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விவாதத்திரி.. விளையாட்டு வினையாகும் விபரீதம்..!
Page 2 of 8 •
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
First topic message reminder :
மும்பை: இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே.
இந்தியாவும், இலங்கையும் 2வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முயற்சியில் நாளை இறங்கவுள்ளன. இந்த நிலையில் பூனம் பாண்டே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளரும் நடிகையான இவர் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதிப் போட்டியின் முடிவுக்குப் பின்னர் தனது பிளாக்கில் எழுதுகையில், இந்தியா உலகக் கோப்பையை வென்றால், நான் நி்ர்வாண கோலம் பூணுவேன். அதை நான் மீண்டும் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் நிர்வாண கோலம் புகும் நாள் நெருங்கி விட்டது. எல்லோரும் காத்திருங்கள் என்று கூறியுள்ளார் பூனம்.
இந்தியா உலகக் கோப்பையை வெல்வதை விட இப்போது பூனத்தின் ஸ்டேட்மென்ட்தான் பரபரப்பாகியுள்ளது.
ஏற்கனவே தங்களது நாடுகள் உலகக் கோப்பைக் கால்பந்து பட்டத்தை வென்றால் நிர்வாண தரிசனம் தருவோம் என்று பராகுவே மாடல் லாரிசா ரிகுல்மே மற்றும் அர்ஜென்டினா மாடல் அழகி லூசியானா சலசார் ஆகியோர் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். ஆனால் இந்த இரண்டு நாடுகளுமே பட்டத்தை வெல்லவில்லை, அந்த அழகிகளுக்கும் வேலை இல்லாமல் போய் விட்டது.
பூனம் பாண்டேவை இந்திய அணியினர் காப்பாற்றுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
--தட்ஸ்தமிழ்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
asham wrote:இதில் தமிழன் முக்கிய இடத்தில் விளையாடுகிறார் கலை அவர்களே நான் முரளிதரனின் தீவிர ரசிகன் அவன் தமிழன் இல்லையா ஏன் விளையாட்டையும் நீங்கள் வேற விதமாக பார்க்கிறீர்கள் அநியாம்
நான் இலங்கையில் பிறந்தவன் இலங்கை அரசாங்கம் தந்த வேலை செய்கிறவன் அந்த நாட்டுக்குத்தான் சப்போட் பண்ண வெண்டும் இதில் என் தவறு என்ன உள்ளது
இங்கு இலச்சக்கணக்கான தமிழ் மக்கள் வாழ்கின்றனர் அவர்கள் உயிரோடு வாழுகிறார்கள் உங்களுக்கு தெரிய வில்லையா கலை அவர்களே!
உண்மையைக்கூற வேண்டுமென்றால் உங்களது நாட்டுப்பற்றை நான் மிகவும் மெச்சுகிறேன்... ஆனால் இருக்கும் ஈழத்தமிழர் அனைவருமே ஒருகுரலாக சிஙக்ளவனைக் காடையன் என்றும் கொடுங்கோலன் என்றும் கூறி இலங்கையை ஒரு நாடாகக்கூட மதிப்பதில்லையே ... இதற்கு என்ன பதில் இருக்கிறது உங்களிடம்..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உங்க வீட்டுக்குள்ள வந்து ஒருத்தர் உங்க அப்பா நாளை மற்றவர் கையால் அடிபடுவார் என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நீங்க என்ன பதில் தருவீங்க அசாம் நண்பரே! அதுபோல் இருக்கிறது நீங்கள் ஈகரையில் வந்து இலங்கை வெல்லும் என்பது. வாதங்கள் சிறந்தவை தான் ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் உண்டுதானேasham wrote:
இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
யுத்தம் நடக்கிறது இல்லை என்று சொல்ல வில்லை இலங்கை தமிழர்கள் வெளி நாடு சென்று நின்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் நான் ஈழமகன் என்றும் நான் தமிழன் என்றும் கூறிக்கொள்கிறார்கள் ஆனால் எல்லாம் வேசம்
உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்
நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்
நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
அசுரன் wrote:உங்க வீட்டுக்குள்ள வந்து ஒருத்தர் உங்க அப்பா நாளை மற்றவர் கையால் அடிபடுவார் என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு நீங்க என்ன பதில் தருவீங்க அசாம் நண்பரே! அதுபோல் இருக்கிறது நீங்கள் ஈகரையில் வந்து இலங்கை வெல்லும் என்பது. வாதங்கள் சிறந்தவை தான் ஆனால் அதற்கும் இடம் பொருள் ஏவல் உண்டுதானேasham wrote:
இதில் நான் இலங்கைக்கு சப்போட் பண்ணுவதில் என்ன தவறு இருக்கு கலை அவர்களே?
அப்படி என்றால் ஈகரை தமிழ் களஞ்சியம் இந்தியர்களுக்கு மட்டும்தான் இதுதான் கொடுமை
மேலே படித்துப்பாருங்கள் உலகத்தமிழர்களின் உறவுப்பாலம் ஈகரை தமிழ் களஞ்சியம் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
விவாதம் விளையாட்டை பற்றி இல்லாமல் வேறு திசை நோக்கி செல்வது எனக்கு மனவருத்தத்தை தருகிறது நண்பர்களே
நாம் அனவருமே தமிழர்கள் அந்த ஒற்றுமை அவசியம்
நாம் அனவருமே தமிழர்கள் அந்த ஒற்றுமை அவசியம்
உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.. அப்படியானால் உரத்த குரலில் சொல்லுங்கள்... சிங்களன் ஈழத்தமிழனை நன்றாக மதிக்கிறான்.. நல்ல இடத்தில் வைத்து இருக்கிறான் என்று... அப்போதாவது தமிழநாட்டிலும் இலங்கையிலும் அழுதுகொண்டு இன்னும் எங்களுக்கு பொழுது புலரவே இல்லைஎன்று அழும் தமிழர்களுக்கு புரியட்டும் ... இலங்கை அமைதியாகத்தான் இருக்கிறது. என்று ..
சம்மதமா...? நீங்கள் இலங்கைத்தமிழர்கள் பற்றிய திரிகளுக்குச் சென்று இதை எல்லாம் கூறுங்கள்... உங்கள் கருத்துக்களை அவர்கள் ஏற்கிறார்களா என்று...
அதற்குப்பின் வந்து இலங்கைப்பற்றையும் மண்ணின் பற்றையும் காண்பித்து இலங்கை அணி வெற்றி பெற கோஷமிடுங்கள்...
சம்மதமா...? நீங்கள் இலங்கைத்தமிழர்கள் பற்றிய திரிகளுக்குச் சென்று இதை எல்லாம் கூறுங்கள்... உங்கள் கருத்துக்களை அவர்கள் ஏற்கிறார்களா என்று...
அதற்குப்பின் வந்து இலங்கைப்பற்றையும் மண்ணின் பற்றையும் காண்பித்து இலங்கை அணி வெற்றி பெற கோஷமிடுங்கள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
எது எப்படியோ நாங்கள் இலங்கையில் நன்றாகத்தான் இருக்கிறோம் எந்த நாட்டில் பிரச்சினை இல்லை யாருக்கு பிரச்சினை இல்லை சொல்லுங்கள்
நீங்கள் இருக்கும் டெல்லியி் பிரச்சினை இல்லையா பிரச்சினை என்று நீங்கள் அந்த நாட்டை விட்டு ஓடியா விட்டீர்கள் இல்லையே அங்குதானே இருக்கிறீர்கள்
அப்படியே இலங்கை தமிழ் மக்களும் இங்கு நின்மதியாக இருக்கலாம் இங்கு இருக்க பயநது கொண்டு வெளி நாட்டில் தஞ்சம் புக மக்கள் கூறும் கருத்தை எல்லாம் இங்கு இருக்கும் தமமிழ் மக்கள் சம்மதிக்க மாட்டார்கள் .
நீங்கள் ஒரு நாள் கொழும்பு வந்து பாருங்கள் அதிலும் செட்டியார் தெரு வந்து பாருங்கள் தமிழன் முதலாளியாக இருக்கிறான் சிங்களவன் கூலியா வேலை செய்கிறான்
இதை நீங்கள் முதல் தெரிந்து கொள்ளுங்கள் இலங்கையில் தமிழ் மக்கள் நன்றாகத்தான் வாழ்கிறார்கள் என்பது எனது கருத்து பிரச்சை தமிழருக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் இருக்கு கலை அவர்களே.

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
asham wrote:யுத்தம் நடக்கிறது இல்லை என்று சொல்ல வில்லை இலங்கை தமிழர்கள் வெளி நாடு சென்று நின்மதியாக வாழ்கிறார்கள் ஆனால் நான் ஈழமகன் என்றும் நான் தமிழன் என்றும் கூறிக்கொள்கிறார்கள் ஆனால் எல்லாம் வேசம்
உண்மையான தமிழன் இலங்கையில்தான் உள்ளார்கள் தெரியுமா இந்திய வீரர்களில் யாரும் தமிழர்கள் விளையாடுகிறார்களா சொல்லுங்கள் பார்ப்போம்
நாங்கள் நாட்டில் நல்லாத்தான் வாழ்கிறோம்
அதானல் என்றாலும் சரி நான் ஒரு இலங்கையன்
பிறந்த மண்ணுக்கு என்றும் விசுவாசமாக இருப்பேன்
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
நண்பா நாங்கள் இந்தியர்கள்னு தான் சொல்லுவோம் ஒற்றுமை எங்களிடம் உண்டு நண்பா நீங்கள் சிங்களன் என்று கூறிக் கொண்டால் எதற்கு போர் வருகிறது...... நாங்கள் அனைவரும் ஒன்றாய் வாழ்கின்றோம் அதை தெரிந்து புரிந்து பேசுங்கள் நண்பா........
சபாஷ் ஆஷம்... உங்களிடம் விவாதித்து நான் வெளிக்கொணர விரும்பிய விஷயங்கள் இவைதான்... இனி மற்ற ஈழத்தமிழர்களும் இங்கே வந்து தம் கருத்தைச் சொல்லட்டும்... எத்தனை பேர் உஙக்ள் கருத்தை ஒத்து/வெட்டி பேசுகிறார்கள் என்று கவனிப்போம்...
அதுவரை அமைதியா இருப்போம்..
அதுவரை அமைதியா இருப்போம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இனப்பிரச்சனையை விளையாட்டாக கையாண்ட ஒரு நாட்டிற்கு தாங்கள் சப்போர்ட் செய்வதாக இருந்தால் வேண்டாம் நண்பா!... உணர்வுகளை புரிந்துக்கொள்ளுங்கள். வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் கூட நிறைய பேர் சந்தோசமாகவும் வசதியாகவும் இருந்தார்கள். பலபேர் சுதந்திரத்திற்காக போராடி உயிர்த்தியாகம் செய்தனர். அதனால் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்ல முடியுமா?asham wrote:
இனப்பிரச்சினை வேறு விளையாட்டு வேறு
- Sponsored content
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 8
|
|