புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_m10தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Fri Apr 01, 2011 4:48 pm

சற்று முன் வந்த மின்னஞ்சல்,உங்கள் பார்வைக்கு

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க
விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு
என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம்
வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.

இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...

குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.

இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை
தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)

நாமும் No-1 தான் (இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து
சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)

அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு
வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண
தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும்
வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.

இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு
மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி! தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! 224747944

உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 01, 2011 9:27 pm

அப்போ இலவசங்களை தருவதாக சொன்ன தி.மு.க.மற்றும் அதிமுக இருவருக்கும் ஓட்டு போடக்கூடாது. பா.ஜா.காவிற்கு ஓட்டு போட்டுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் தானே

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Apr 01, 2011 10:41 pm

இருப்பவர்களில் யார் சற்று குறைவான மோசமானவர் என்னும் அளவில்தான் நம் வாய்ப்புகள் உள்ளன. எந்த நல்லவர் வந்தாலும் இங்கு வீணாகிப் போவார்..

நிர்வாகத்திறன், நிதி கையிருப்பு, மதுவிலக்கு, மின்தடையில்லாதது எல்லாம் நல்ல விஷயங்கள்தான்.. ஆனால் அவற்றையெல்லாம்விட நாம் பெருமை கொள்ளும் ஒன்று இங்குள்ளது..

மத நல்லிணக்கம்..!

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! 0018-2தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! 0001-3தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! 0010-3தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க! 0001-3
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக