புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக கோப்பை பைனல்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
First topic message reminder :
இந்திய அணி லீக் சுற்றில் எப்படியோ வெற்றி பெற்று காலிறுதி வரை முன்னேறியது.......
காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தனர் இந்திய வீரர்கள்.... (பாண்டிங் அழுததை நான் பாத்தேன்)
இதில் ஜெயிப்போமா தோப்போமான்னு கடைசி வரைக்கும் பயமாவே இருந்துச்சு. ஒரு வழியா ஜெயிச்சிட்டாங்க இதுவே பெரிய வெற்றினா இதுக்கு அப்பறம் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான மேட்ச் ஒரு போர் மாதிரி
பாகிஸ்தான் கிட்ட இந்திய அணி கொஞ்சம் சொதப்பிதான் விளையாடினாங்க. சச்சின் மட்டும் இல்லைனா (அவருக்கு அந்த லக் மட்டும் இல்லைனா) என்ன ஆயிருக்கும் இந்திய அணி அவ்ளோதான் நினைச்சு கூட பார்க்க முடியல......
எப்படியோ அதுலயும் சூப்பரா விளையாண்டு ஜெயிச்சிட்டாங்க (அப்ரிதியும் அழுதான் நான் பாத்தேன்)
இப்ப அடுத்தபடியா பைனல்ல இலங்கை கூட மோதப்போறாங்க. இலங்கை ரொம்ப பலம் வாய்ந்த அணின்னு சொல்ல முடியாது. இதுவரை உலக கோப்பையில் இலங்கை அணிட்ட நம்மதான் அதிகமா ஜெயிச்சிருக்கோம். அதிக அளவில் ரன்னும் எடுத்துருக்கோம். இதுல சேவக் சூப்பரா அடிப்பாருன்னு நினைக்கிறேன். ஏனா இலங்கை பந்துவீச்சு சேவக்கிற்கு சாதகமா இருக்கும். சார்ட் பால் தான் அதிகமா போடுவாங்க..... இந்திய அணி தனது முழு திறமையையும் காட்டனும்னு தோனி சொல்லியிருக்காரு. அதேபோல் பிரஷர் அதிகமா இருக்கும் அதை பொருட்படுத்தாதீங்கன்னும் சொல்லிருக்காரு. நம்ம எப்பவும் போல விளையாடுவோம், திறமையால ஈசியா ஜெயிப்போம்னு சொல்லிருக்காரு......
இது ஒருபுறம் இருக்க
இலங்கையோ
இந்தியா கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சிட்டு வர்ராங்க.... நாங்க அவங்கள ஈசியா ஜெயிச்சிருவோம்னு மார்தட்டிக் கொண்டு சங்கக்காரா சொல்லியிருக்காரு... இவங்களையும் குறைச்சு மதிப்பிட முடியாதுங்க படுபாவிங்க.......
என்ன நடக்க போகுதுன்னு உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் மின் தடை நேரத்தை இப்போது தான் அதிகப்படுத்துகின்றனர். குறிப்பாக நாளை அதிக நேரம் மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர். என்னதான் பன்றது போங்க.........................
இந்தியா ஜெயிக்க நான் கடவுளை வேண்டுகிறேன்

விளையாட்டு தான் இல்லை என்று சொல்லவில்லை... ஆனால் ஒருபகக்ம் சிங்களனுக்கு எதிராக கூக்குரல் விடுக்கிறீர்கள்... மறுபுறம் அவன் அணி வெற்றி பெறனும்னு வேண்டுகிறீர்கள்... இது என்ன நியாயம் என்று தான் கேட்கிறேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அசாம் இலங்கை அணியில் சிங்களர்கள் தான் விளையாடுகிறார்கள் அதில் எவராவது ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவரா சொல்லுங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பது நல்லாவா இருக்கு......
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இங்கு முரளிதரன் தமிழன் கண்டாம்பி தமிழன் மகுறுப் தமிழன் ஏனப்பா விளையாட்டில் துவேசம் காட்டுகிறீர்கள்
இலங்கை பற்றுள்ளவன்
இங்கும் இலங்கை தமிழர்கள் வருகிறார்
கேளுங்கள் இலங்கையில்
தமிழர்தான் முரளிதரன்
இலங்கை பற்றுள்ளவன்
இங்கும் இலங்கை தமிழர்கள் வருகிறார்
கேளுங்கள் இலங்கையில்
தமிழர்தான் முரளிதரன்
துவேஷம் நான் யாரிடமுமே காட்டுவது இல்லை அஷம்... ஆனால் முழு நிலைமையை உங்களுக்கு எடுத்துக் காட்ட விரும்புகிறேன்.
எந்த ஒரு ஈழத்தமிழனாவது சிங்களனை மனிதராகவாவது மதிக்கிறார்களா என்று கேட்டுச்சொல்லுங்கள்..
ஈழத்தமிழகம் அமைந்தால் தான் அவர்களுக்கு அது அவர்கள் நாடென்பதே உணர்வுவருமாம்... அவ்வாறிருக்க நீங்கள் மட்டும்தான் முதல் தமிழன் இலங்கையை மிகவும் நேசிக்கும் அந்த நாட்டுப்ப்ற்றை தெளிவாய்க் காண்பிக்கும் ஒரு தமிழனாகத் தென்படுகிறீர்கள்..
எனது இத்தனை நேர விவாதத்துக்கு காரணம் உங்களுக்குப் புரிகிறதா..?
எந்த ஒரு ஈழத்தமிழனாவது சிங்களனை மனிதராகவாவது மதிக்கிறார்களா என்று கேட்டுச்சொல்லுங்கள்..
ஈழத்தமிழகம் அமைந்தால் தான் அவர்களுக்கு அது அவர்கள் நாடென்பதே உணர்வுவருமாம்... அவ்வாறிருக்க நீங்கள் மட்டும்தான் முதல் தமிழன் இலங்கையை மிகவும் நேசிக்கும் அந்த நாட்டுப்ப்ற்றை தெளிவாய்க் காண்பிக்கும் ஒரு தமிழனாகத் தென்படுகிறீர்கள்..
எனது இத்தனை நேர விவாதத்துக்கு காரணம் உங்களுக்குப் புரிகிறதா..?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
செரி தமிழராக இருக்கட்டும். உங்களது கணிப்பு பலிக்கட்டும் நண்பா அதே போல் அங்கு செத்து மடியும் தமிழ் மக்களை காப்பாற்ற நினைக்க மாட்டீர்களா நண்பா பாவம் இல்லையா அவர்கள்
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
இங்கு யுத்தம் நடக்கிறது இங்கு தமிழர்கள் மட்டும் சாக வில்லை சிங்களவர்களும்தான் சாகிறார்கள் இதுதான் யுத்தம்.
நான் லண்டனில் இருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் நாளைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் நான் இலங்கை வெண்று விட்டது எனது நாடு என்று சொல்லுவேன்
அங்கு உள்ளர் தமிழ் மக்களும் அதைத்தான் சொல்வார்கள் இதில் எந்த மாற்றமும் இல்லை யுத்தம் வரும் போது எதிரியை நாம் தாக்கணும் அதுதான் வீரணுக்கு அழகு
இங்கு நடப்பது உள் நாட்டு யுத்தம் எனக்கும் இலங்கை வேண்டும் அவனுக்கும் இலங்கை வேண்டும் அதற்காக நான் இலங்கை நாட்டையும் மக்களையும் எப்படி வெறுப்பது சொல்லுங்கள்.
விளையாட்டை நான் விளையாட்டாகவே பார்க்கிறேன்.
நான் லண்டனில் இருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம் நாளைய ஆட்டத்தில் இலங்கை வெற்றி பெற்றால் நான் இலங்கை வெண்று விட்டது எனது நாடு என்று சொல்லுவேன்
அங்கு உள்ளர் தமிழ் மக்களும் அதைத்தான் சொல்வார்கள் இதில் எந்த மாற்றமும் இல்லை யுத்தம் வரும் போது எதிரியை நாம் தாக்கணும் அதுதான் வீரணுக்கு அழகு
இங்கு நடப்பது உள் நாட்டு யுத்தம் எனக்கும் இலங்கை வேண்டும் அவனுக்கும் இலங்கை வேண்டும் அதற்காக நான் இலங்கை நாட்டையும் மக்களையும் எப்படி வெறுப்பது சொல்லுங்கள்.
விளையாட்டை நான் விளையாட்டாகவே பார்க்கிறேன்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
யுத்தம் நடக்கட்டும் வேணாம்னு சொல்லல எந்த ஒரு சிங்கள பெண்ணாவது கற்பழிக்கப்படுகிறார்களா சித்ரவதை செய்யப்படுகிறார்களா சொல்லுங்கள் தமிழ் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை சொல்லுங்கள் நண்பா
நான் தான் சொன்னேனே ஆஷம்... உங்களிடம் இருக்கும் இந்த தெளிவான் சிந்தனையை அனைத்து ஈழத்தமிழரும் வரவேற்கிறாகளா என்று பாருங்கள்.. அபப்டியானால் நீஙக்ள் சொல்லும் கருத்து சரி அவர்கள் தனித் தமிழகம் வேண்டும் என்று போராடுவது தவறென்று ஆகுமா...?
அப்படி ஒரு நாட்டின் ஒரு இனத்திடம் இருந்து விடுதலை கோரி நிற்கும் மகக்ள் அந்த நாட்டுக்கு எனது பற்றினை விளையாட்டில் மட்டும் காண்பிக்கிறேன் என்பது எத்தனை மோசமான விவாதம் என்பதாவது புரிகிறதா...?
அப்படி ஒரு நாட்டின் ஒரு இனத்திடம் இருந்து விடுதலை கோரி நிற்கும் மகக்ள் அந்த நாட்டுக்கு எனது பற்றினை விளையாட்டில் மட்டும் காண்பிக்கிறேன் என்பது எத்தனை மோசமான விவாதம் என்பதாவது புரிகிறதா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ஷர்மிஅஷாம்இளையநிலா
- பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010
Manik wrote:யுத்தம் நடக்கட்டும் வேணாம்னு சொல்லல எந்த ஒரு சிங்கள பெண்ணாவது கற்பழிக்கப்படுகிறார்களா சித்ரவதை செய்யப்படுகிறார்களா சொல்லுங்கள் தமிழ் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை சொல்லுங்கள் நண்பா
எத்தனை சிங்கள பெண்களை அறுத்து கொண்று குப்பையில் நாங்களும் கொட்டி இருக்கிறோம் அதை அவர்கள் வெளியில் காட்ட மாட்டார்கள் ஏன் தமிழ் மக்கள் மட்டும்தான் அங்கு அழிந்து கொண்டிருக்கிறார்களா ஆயிரக்கணக்கான சிங்களவர்களை நாங்களும் கொண்று குவித்துள்ளோம் மாணிக்
இப்பயும் சொல்கிறேன் யுத்தம் வேறு விளையாட்டு வேறு.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
செரி எதோ சொல்றீங்க ஓகே நண்பா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4