புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
19 Posts - 49%
heezulia
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
3 Posts - 8%
Raji@123
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_m10உலக கோப்பை பைனல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக கோப்பை பைனல்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:24 pm

First topic message reminder :

இந்திய அணி லீக் சுற்றில் எப்படியோ வெற்றி பெற்று காலிறுதி வரை முன்னேறியது.......

காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை துவம்சம் செய்தனர் இந்திய வீரர்கள்.... (பாண்டிங் அழுததை நான் பாத்தேன்)
இதில் ஜெயிப்போமா தோப்போமான்னு கடைசி வரைக்கும் பயமாவே இருந்துச்சு. ஒரு வழியா ஜெயிச்சிட்டாங்க இதுவே பெரிய வெற்றினா இதுக்கு அப்பறம் நடக்க இருந்த பாகிஸ்தானுடனான மேட்ச் ஒரு போர் மாதிரி

பாகிஸ்தான் கிட்ட இந்திய அணி கொஞ்சம் சொதப்பிதான் விளையாடினாங்க. சச்சின் மட்டும் இல்லைனா (அவருக்கு அந்த லக் மட்டும் இல்லைனா) என்ன ஆயிருக்கும் இந்திய அணி அவ்ளோதான் நினைச்சு கூட பார்க்க முடியல......

எப்படியோ அதுலயும் சூப்பரா விளையாண்டு ஜெயிச்சிட்டாங்க (அப்ரிதியும் அழுதான் நான் பாத்தேன்)

இப்ப அடுத்தபடியா பைனல்ல இலங்கை கூட மோதப்போறாங்க. இலங்கை ரொம்ப பலம் வாய்ந்த அணின்னு சொல்ல முடியாது. இதுவரை உலக கோப்பையில் இலங்கை அணிட்ட நம்மதான் அதிகமா ஜெயிச்சிருக்கோம். அதிக அளவில் ரன்னும் எடுத்துருக்கோம். இதுல சேவக் சூப்பரா அடிப்பாருன்னு நினைக்கிறேன். ஏனா இலங்கை பந்துவீச்சு சேவக்கிற்கு சாதகமா இருக்கும். சார்ட் பால் தான் அதிகமா போடுவாங்க..... இந்திய அணி தனது முழு திறமையையும் காட்டனும்னு தோனி சொல்லியிருக்காரு. அதேபோல் பிரஷர் அதிகமா இருக்கும் அதை பொருட்படுத்தாதீங்கன்னும் சொல்லிருக்காரு. நம்ம எப்பவும் போல விளையாடுவோம், திறமையால ஈசியா ஜெயிப்போம்னு சொல்லிருக்காரு......

இது ஒருபுறம் இருக்க

இலங்கையோ

இந்தியா கஷ்டப்பட்டுதான் ஜெயிச்சிட்டு வர்ராங்க.... நாங்க அவங்கள ஈசியா ஜெயிச்சிருவோம்னு மார்தட்டிக் கொண்டு சங்கக்காரா சொல்லியிருக்காரு... இவங்களையும் குறைச்சு மதிப்பிட முடியாதுங்க படுபாவிங்க.......

என்ன நடக்க போகுதுன்னு உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் மின் தடை நேரத்தை இப்போது தான் அதிகப்படுத்துகின்றனர். குறிப்பாக நாளை அதிக நேரம் மின் தடை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கின்றனர். என்னதான் பன்றது போங்க.........................

இந்தியா ஜெயிக்க நான் கடவுளை வேண்டுகிறேன்

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:04 pm

ஸ்ரீ லங்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:05 pm

இலங்கை வெற்றி பெற பிராத்திப்போம்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 6:06 pm

செரி செரி ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க போல உலக கோப்பை பைனல் - Page 2 230655

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:09 pm

Manik wrote:செரி செரி ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க போல உலக கோப்பை பைனல் - Page 2 230655
இலங்கைதான் வெற்றி பெறும் நண்பரே சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Apr 01, 2011 6:14 pm

asham wrote:
Manik wrote:செரி செரி ஒரு மார்க்கமாதான் இருக்கீங்க போல உலக கோப்பை பைனல் - Page 2 230655
இலங்கைதான் வெற்றி பெறும் நண்பரே சூப்பருங்க

இந்தியா வெற்றி பெறும் . அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 6:15 pm

நாங்களும் கடவுளை வேண்டுவோம்ல
எங்களுக்கும் அவர் வெற்றி தருவார் :வணக்கம்:

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 6:48 pm

கடவுள் உங்க மனசுதான் நண்பா

இந்தியா ஜெயிக்கனும்னு மனசுல 100 கோடி பேரி நினைக்கிறதுனாலதான் இந்தியா ஜெயிக்க முடிஞ்சது

இலங்கை ஜெயிக்கனும்னு எத்தனை ஆயிரம் பேர் வேண்டுறீங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:06 pm

அஷாம் ... மீண்டும் எச்சரிக்கிறேன்... இலங்கை வெற்றிபெற நீங்க மனமார வேண்டுங்க... இங்க பதியவேண்டாம்... உங்களுக்கான இடம் இது இல்லை ...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 7:09 pm

சிஙக்ளர்களுக்கு வால் பிடிக்கும் தமிழ இனத்தை இப்போது தான் பார்க்கிறேன் ... சோகம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஷர்மிஅஷாம்
ஷர்மிஅஷாம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 477
இணைந்தது : 03/03/2010

Postஷர்மிஅஷாம் Fri Apr 01, 2011 7:10 pm

கலை wrote:அஷாம் ... மீண்டும் எச்சரிக்கிறேன்... இலங்கை வெற்றிபெற நீங்க மனமார வேண்டுங்க... இங்க பதியவேண்டாம்... உங்களுக்கான இடம் இது இல்லை ...
ஏன் எச்சரிக்கிறீர்கள் கலை அவர்களே இது வெறும் விளையாட்டு இதில் யாரும் யாருக்கும் சப்போட் பண்ணலாம் இதில் என்ன தவறு இருக்கு ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக