புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
30 Posts - 54%
heezulia
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
30 Posts - 54%
heezulia
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
கலைந்து எறி.. Poll_c10கலைந்து எறி.. Poll_m10கலைந்து எறி.. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைந்து எறி..


   
   

Page 1 of 2 1, 2  Next

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 2:22 pm


கவலைகளை
மனச்சிறையில் அடைக்காதே
அது ”செல்”லாக மாறி
உன்னையே அரித்து
அழித்துவிடும்

கவலைப்படுவதால்
ஆவப்போவது ஒன்றுமில்லை
உனக்கு
கவலையேற்படுமென்றிருப்பின்
கட்டாயம் வந்தே சேரும்

வருத்தம் வந்துவிட்டதேயென
நீ வாடிக்கிடந்தால்
வசந்தம்வந்து சேர்ந்திடுமா?

எல்லாவற்றையும்
எதிர்பார்த்து வாழ்வதே
வாழ்க்கையென்றாகி விட்டதால்

எதையுமே ஓர்
வரையரைக்குள் எதிர்பார்
ஏமாற்றங்களை தவிர்க்கலாம்

கவலையென்பது கானல்நீர்
”ஆனால்”
நீதான் அதை
நீரென்று நினைத்து
நனைந்துகொண்டிருக்கிறாய்

கவலை கவலை என
உனக்கு நீயே
வலை பின்னிக்கொள்கிறாய்

கவலையிலும்
ஒரு”கலை” யை கற்றுக்கொள்
கவலையில் இருக்கும்
”வ”என்ற
வருத்தத்தை நீங்கிவிட்டு

கவலைகளா?அதை
கலைந்து எறி
கவலைக்கே கவலை கொடு
அல்லது கவலையை
கலையாக்க கற்றுக்கொள்
காலப்பொழுதில்
கவலையே காணாமல்போய்விடும்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 2:29 pm

அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Apr 01, 2011 2:41 pm

அருமையான கவிதை..எல்லோருக்கும் பொருத்தமான கருத்து. சூப்பருங்க

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 3:23 pm

கவலை இனி எனக்கு இல்லை
இக்கவிதை படித்த பிறகு மகிழ்ச்சி

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 3:36 pm

மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 2825183110

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Fri Apr 01, 2011 3:37 pm

மல்லிகா என்பது மல்லிகையின் திரிபுதான் அது தனக்கு பயன் படுவதை காட்டிலும் தன்னை சுற்றியுள்ளவர்களுக்கு மணங்களை தந்து மடிந்து விடும் அதுபோலதான் உம்முடைய கவிதையும் ..........நன்றி கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 2825183110

மலிக்கா
மலிக்கா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 509
இணைந்தது : 28/03/2011
http://niroodai.blogspot.com

Postமலிக்கா Fri Apr 01, 2011 4:06 pm

Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196

கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..

தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி மாணிக்..



அன்புடன் மலிக்கா
”இறைவனை நேசி இன்பம் பெறுவாய்”...

niroodaii

நீரோடையில் கவிதை நீராட
உணர்வுகளுக்கு கொடுத்த ஊக்கம்..
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 6:07 pm

malikka wrote:
Manik wrote:அக்கா சூப்பர் பின்னிட்டீங்க போங்க கவலையோடு வாழ்பவன் கல்லாய் மாறுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க

அத நீங்க இப்ப அருமையான கவிதைல காட்டிட்டீங்க ரொம்ப அழகா இருக்கு அக்கா கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196 கலைந்து எறி.. 677196

கவலைகளே இல்லாமல் கவலையென நினைத்து கவலைப்படுபவர்கள்தான்
நிறைய. அப்படியே கவலைகள் சூழ்ந்தாலும் அதை எதிக்கொள்ளமுடியாமல் துவழ்வதால் நஸ்டம் யாருக்கு கவலைக்கா? நமக்கா? ஆதலால் அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் அதை தீர்க்க வழியைபார்க்கவேண்டும்..

தங்களின் அன்புக்கருத்துக்களுக்கு மிக்க நன்றி ரஃபீக்..


என்ன கொடுமை இது பாராட்டியிருக்கிறது நான் ஆனா நன்றி மட்டும் ரஃபீக்குக்கா

இந்த அநியாயத்தை கேக்க யாருமே இல்லையா
கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667 கலைந்து எறி.. 56667




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Apr 01, 2011 8:38 pm

கலைந்து எறி.. 224747944 கலைந்து எறி.. 224747944 கலைந்து எறி.. 224747944 நல்ல கருத்துக்கள்.. கலைந்து எறி.. 154550 கலைந்து எறி.. 154550 கலைந்து எறி.. 154550



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கலைந்து எறி.. Friendshipcomment54கலைந்து எறி.. 00fq051jst
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Postஅமுத வர்ஷிணி Fri Apr 01, 2011 9:55 pm

கலைந்து எறி.. 2825183110 கலைந்து எறி.. 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக