புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !


   
   
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Fri Apr 01, 2011 2:06 pm

ஐயா தமிழ்வின் இணையத்தளத்தில் புதன்கிழமை, 30 மார்ச் 2011 வெளியான மலேசியாவில் நெருக்கடிக்குள்ளாகும் இலங்கைத் தமிழ் அகதிகள் என்னும் தலைப்பிலான செய்தி தொடர்பாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் 2007 ம் ஆண்டு தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையில் அகதியாக பதிந்து வேலைகளுக்கும் போக அனுமதி இல்லாத நிலையில், ஏதாவது ஒரு தரப்பால் 10 மலேசிய ரிங்கிட் என்றாலும் 2 வேளை சாப்பாட்டுக்காக கிடைக்காதா என்று ஏக்கத்தோடு உள்ள அகதிகளில் நானும் ஒருவன். இங்கே எனக்கும் என் போன்ற அகதிகள் வட்டத்திலும் எழுந்த சில கேள்விகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.

1 .
எனக்கோ ஏனைய அகதிகளுக்கோ தெரிந்து 2007 தொடக்கம் ஐக்கிய நாடுகள் சபையால் இதுவரைக்கும் ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை, ஆனால் உங்கள் இணையத்தளத்தில் 93 அமெரிக்க டொலர்கள் மாதாந்தம் வழங்கப்பட்டு வருவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( உங்கள் செய்தியில் உண்மை இருப்பின் இத்தொகை மாதத்தில் எப்பகுதியில், எங்கு வைத்து வழங்கப்படுகிறது என்பதை உங்கள் இணையம் மூலமாகவே பகிரங்கமாக அறியத்தர முடியுமா? இப்படியான பணம் கிடைக்குமாயின் ஓரளவேனும் நாம் மலேசியாவில் உள்ள சாய் பாபா ஆசிரமத்திலும் ஏனைய அன்னதான மடங்களிலும் பிச்சைக்காரர்கள் போல் கால் கடுக்க நிற்கவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது
.)

2 .
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அகதிகளுக்கான அமைச்சகத்தின் பங்களிப்புடன் உருவாக்கம் பெற்ற Sri Lankan Tamil Refugees Organization Malaysia இத் தொண்டு நிறுவனம் அகதிகளுக்கான உதவிகளை வழங்கி வருவதாக தெரிவித்து உள்ளீர்கள், (இப்படியான உதவி வழங்கும் விடயமோ இப்படியான ஒரு அமைப்பு இயங்கும் விடயமோ 4 வருடங்களாக மலேசிய அகதியாக வாழும் எனக்கோ கிட்டத்தட்ட 3500 அகதிகளில் அநேகமானவர்களுக்கோ நிச்சயமாக தெரியாது
,

தெரியாது என்பதைவிட உதவிகள் வழங்கப்படவில்லை என்பதே உண்மை , அப்படி வழங்கப்பட்டாலும் இப்படியான உதவி வழங்கும் விடயம் அகதிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டதா அல்லது இன்னும் புலி வேஷம் போடும் உங்களுக்கு மட்டும் தேவையான 10 பேரை அழைத்து வழங்கியபின் பெரும் எடுப்புடன் எல்லோருக்கும் உதவி வழங்குவதாக பிரச்சாரம் செய்யப்படுகிறதா? என்ன உதவிகள் எங்கு வைத்து வழங்கப்பட்டது/ வழங்கப்படுகிறது என்பதை பகிரங்கமாக உங்கள் இணையம் மூலம் அறிந்துகொள்ள முடியுமா
?

3. Sri Lankan Tamil Refugees Organization Malaysia
எனும் அமைப்பின் செயற்திட்டங்களை பார்வையிட்டதோடு அகதிகளோடு கலந்துரையாடல்களையும் நடாத்தியுள்ளனர் என செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ( இக்கலந்துரையாடல் அகதிகளுடன் நடத்தப்பட்டது எனில் நானும் ஓர் அகதி என்றவகையில் இதுவரை இதுபற்றி அறியவில்லை இச்சந்திப்பும் 3500 அகதிகள் இருக்கையில் உங்களுக்கு மட்டும் முக்கியமாக படும் 10 அல்லது 15 பேருடன் மட்டுமே நடத்தப்பட்டதா
?

ஐயா இவ்விடயம் தொடர்பான தங்களின் இணையம் மூலமான பகிரங்கமான பதிலை எதிர் பார்க்கிறேன், இக்கடிதம் தங்களில் பிழை கண்டுபிடிக்கும் நோக்கத்துடனோ வேறு எந்த நோக்கத்துடனோ எழுதப்படவில்லை, நானும் எந்த வழியிலும் உதவிகள் கிடைக்கப்பெறாத ஓர் அகதி என்பதானால் தங்களால் கூறப்பட்ட இவ்விடயங்கள் உண்மை எனில் இவ்வுதவிகளை நானும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்துடனேயே எழுதப்படுகிறது
.

இப்படிக்கு உண்மையுடன்


மலேசிய அகதி.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 01, 2011 2:13 pm

மிகவும் வேதனையான தகவலாக உள்ளது! எந்த உதவியும் வழங்கப்படாமல் எதற்காக இவ்வளவு உதவிகள் வழங்கியுள்ளதாக பொய்ச் செய்திகள் வெளியாகியது. ஒருவேளை எங்களிடம் இவ்வளவு அகதிகள் உள்ளார்கள் என்று கணக்குக் காட்டி ஒருவரே அனைத்தையும் அபகரித்துக் கொண்ட அவலம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன்!

எது எவ்வாறு இருப்பினும், இந்த செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் இவரின் கேள்விக்கு நிச்சயம் பதில் கூறியே ஆகவேண்டும்.

மேலும் இம்மடலை எழுதிய அன்பு சகோதரருக்கு நான் கூறிக்கொள்ள விரும்புவது:

மலேசியாவில் வேலை வாய்ப்பில்லை என்பது முழுக்க முழுக்கப் பொய்யான தகவல். எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தால் நிறைய வேலைகள் காத்திருக்கிறது. இன்னும் பல லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவை உள்ளது என அரசே அறிவித்துள்ளது. ஒரு கார் கழுவும் இடத்தில் வேலை செய்தாலும் ஒரு நாளைக்கு RM25 சம்பாதிக்கலாம்.

வேலை இல்லை என்று கூறுவதைவிட வேலை செய்ய மனமில்லை என்பது சாலப் பொருந்தும்.



ஐயா தமிழ் வின் இணையத்துக்கு ஒரு திறந்த மடல் !  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக