புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
2 Posts - 5%
prajai
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
383 Posts - 49%
heezulia
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
26 Posts - 3%
prajai
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
7 Posts - 1%
sugumaran
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_m10நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri Apr 01, 2011 5:02 am

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தோழிகளுடன் குடித்து விட்டு கும்மாளம்
போட்டதில் தொடங்கி, நட்சத்திர ஹோட்டல் குளியலறையில் நிர்வாண குளியல்
போட்டது வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய த்ரிஷாவைச் சுற்றி தினம் ஒரு
சர்ச்சை வந்து கொண்டே இருக்கிறது.
தமிழ் பத்திரிகை‌களைக் காட்டிலும் தெலுங்கு பத்திரிகைகள் ‌த்ரிஷா
என்றாலே தனி குஷியுடன் கவர் ஸ்டோரிகளை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில்
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாசுடன், நடிகை த்ரிஷா பங்கேற்ற மிட்நைட்
பார்ட்டி தொடர்பான சிறப்பு கட்டுரைக‌ள்தான் கடந்த சில நாட்களாக தெலுங்கு
பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றன.
ஐதராபாத் நகரில் நடந்த தீன் மார் படத்தின் இசை வெளீயீட்டு விழாவில்
நடிகை த்ரிஷா, நடிகர் பிரபாஸ் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டிய நேரத்தில் திடீ‌ரென த்ரிஷா
மாயமானார்.
அடுத்த சில நிமிடங்களில் பிரபாசும் எஸ்கேப். செல்போனில் தொடர்பு
கொண்டால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இருவரும் எங்கு போயிருப்பார்கள்?
என்ன நடந்திருக்கும் என்பது விழாவுக்கு வந்திருந்த சினிமாக்காரர்களுக்கு
தெரியாதா என்ன?
அது மிட்நைட் பார்ட்டியாகத்தான் இருக்க வேண்டும் என்று சுலபமாக யூகித்துக் கொண்டு அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
இதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி ஐதராபாத்தில் பரபரப்பை
ஏற்படுத்திய நிலையில், ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மிட்நைட்
பார்ட்டிகளும், டேட்டிங் சமாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக நடக்கும்
ஒன்றுதான் என்பதை இதனை பெரிது படுத்தத் தேவையில்லை, என்று படத்தின்
தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
நன்றி : வியப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 01, 2011 6:12 am

மிட்நைட் பார்ட்டினா என்ன?
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  755837

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 01, 2011 8:10 am

யார்ரு யாரு கூட போன நமக்கு என்ன ! நம்ம வேலையை பார்ப்போம்!. பைத்தியம்

நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Pநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Oநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Sநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Tநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Vநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Eநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Emptyநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Kநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Aநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Rநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Tநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Hநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Cநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  K
kuttypriya
kuttypriya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 20/03/2011

Postkuttypriya Fri Apr 01, 2011 9:14 am

super

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 01, 2011 9:15 am

நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  502589

நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Aநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Aநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Tநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Hநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Rநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Aநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Empty
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Apr 01, 2011 9:28 am

thank யு!

நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Pநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Oநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Sநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Tநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Vநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Eநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Emptyநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Kநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Aநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Rநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Tநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Hநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Iநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  Cநடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  K
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Apr 01, 2011 9:52 am

சின்னஞ் சிறுசுக இதெல்லாம் சகஜமப்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 01, 2011 9:55 am

முரளிராஜா wrote:மிட்நைட் பார்ட்டினா என்ன?
நடிகருடன் மாயமான த்ரிஷா – புதிய விளக்கத்துடன்..  755837

மிட்நைட் பார்ட்டியின் விளக்கம் : கலைக் களஞ்சியத்திலிருந்து..:

‘’ மிட் நைட் பார்ட்டி என்பது அந்த அந்த நாடுகளின் நள்ளிரவு நேரத்தில் மிக முக்கியமான நபர்கள் ( வி ஐ பி க்கள் ) அதிலும் குறிப்பாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சர்வ சம்மதத்துடன் எங்காவது ஒரு தனியறையில் யாகம் வளர்த்து காயத்ரி மந்திரம் விஷ்ணு சகஸ்ரநாமம் சிவ ஆராதித்ய அஷ்டகம் குமரேசனின் குஷ்டகம் ஸ்ரீபகவத் புராணம் முதல் மற்றும் பல மொழிகளிலும் இருக்கும் தேவ ஆராதனை விளக்கப்புத்தகங்களில் இருந்து இன்றியமையாத மந்திர உச்சாடனங்கள் செய்து யாகத்தில் நெய்யும் பிஸ்ஸாவும் கொர்னொட்டோ ஐஸ்க்ரீம் முதலான உணவுபதார்த்தங்களை ஸ்வாஹா என்று சொல்லி யாகத்தில் விட்டு சகல தேவதைகளின் அனுக்கிரகங்களையும் பெற முயன்று இந்த பூவுலகின் பூரண அமைதிக்காகவும் சந்தான விருத்திக்காக பிரார்த்தனைகள் செய்தும் இறைவனின் அருளைப்பெறுவதாகும்.

இதைப்பற்றி மேலதிக விவரங்கள் வேண்டுமெனில் சகல கலா வல்லுனரான சீவலப்பேரி சிவா அவர்களிடமோ கவிஞர் பேரரசு கலையாதித்தன் அவ்ர்களிடமோ அல்லது இன்னும் இத்துறையில் இந்த விளக்கத்திற்கு பாராட்டு தெரிவிக்கப் போகும் ஈகரைக்குழாம் விற்பன்னர்களிடமோ தெரிந்து கொள்ளலாம்.’’’

- கட்டற்ற கலைக்களஞ்சியமான சுக்கிப்பீடியா. பக்கம் 420 வரிகள் 12 முதல் 28 வரை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக