புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
5 Posts - 13%
heezulia
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
7 Posts - 2%
prajai
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_m10அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Sep 2009 - 18:47

வெளிநாட்டில் இருந்து மணமகன் வராததால் அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார்

அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் High210
திருவனந்தபுரம்: வெளிநாட்டில் வேலை செய்யும் மணமகன் கேரளா வர முடியாததால், மணமகளுக்கு மாப்பிள்ளையின் தங்கை மாலை மாற்றி திருமணம் செய்தார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள சாருமூடு தெக்கேக்கரை பகுதியை சேர்ந்தவர் சுரேந்திரன். இவருடைய மகன் பிரின்ஸ் மேனன். துபாயில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் சுனைக்கரை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகள் தன்யாவுக்கும் நேற்று முன்தினம் சாருமூட்டில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வருவதாக பிரின்ஸ் மேனன் கூறியிருந்தார். இந்நிலையில், துபாயில் அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதையடுத்து, அவரால் குறிப்பிட்ட நாளுக்குள் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், திருமணத்தன்று வந்து விடுவேன் என்று பிரின்ஸ் மேனன் கூறியிருந்தார்.

இதனால், திருமண ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், பிரின்ஸ் மேனனால் வர முடியவில்லை. இருப்பினும், திருமணத்தை நிறுத்த இரு வீட்டினருக்கும் மனமில்லை. பிரின்சின் தங்கை ரம்யாவை வைத்து மாலை மட்டும் மாற்றிக் கொள்வது என்றும், பிரின்ஸ் வந்த பிறகு தாலி கட்டுவது என்றும் முடிவு செய்தனர். இதையடுத்து, முடிவு செய்த அதே முகூர்த்தத்திலேயே தன்யாவுக்கு ரம்யா மாலை அணிவித்தார். தாலிகட்டுவதை தவிர மற்ற எல்லா சடங்குகளும் நடந்தன.

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 3 Sep 2009 - 18:49

இப்படியும் பண்ணலாமா.. அப்ப உங்களுக்கு பதிலா நான் தாலி கட்டிடுறேன் பொண்ண காட்டுங்க........



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 18:50

ada appdiyaa..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Sep 2009 - 18:52

பறவை முனியம்மாதான் பொண்ணு! ஒகேயா!



அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் 2006082100670401

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 18:53

பறவை already கல்யாணம் பண்ணிகிட்டான்களே

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 3 Sep 2009 - 18:54

meenuga wrote:பறவை already கல்யாணம் பண்ணிகிட்டான்களே

சிரி சிரி சிரி சிரி சிரி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 3 Sep 2009 - 18:54

நம்ம விஜய் ஆசைப் பட்டுட்டாரு, மறுமணம் செய்து வைப்போம்..

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu 3 Sep 2009 - 18:56

மேலையநாடு பருவாய் இல்லை போல் தெரிகிறது மேலைய நாடுகளில் ஒளிவு மறைவில்லை
அனால் சபிரதயம் என்று கூறி கொன்டிருக்கும் நாட்டில் இப்படியானால் வரும் காலத்தில் மிருகத்துக்கும் மனிதனுக்கும் வெகு விரைவில் திருமணம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 3 Sep 2009 - 18:56

அண்ணிக்கு மாலை மாற்றிய நாத்தனார் Omakuchi

மாப்பிள்ளை ஓகே தானே.........



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu 3 Sep 2009 - 18:58

சிவா நீங்களுமா ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக