5>
உறவுகளின் வலைப்பூக்கள்
Latest topics
» என். கணேசன் புத்தகம் pdfby Guest Yesterday at 9:50 pm
» சென்னை அணியின் இதயத்துடிப்பு தோனி
by T.N.Balasubramanian Yesterday at 7:19 pm
» இவன்தான் மனிதன்...!
by T.N.Balasubramanian Yesterday at 7:07 pm
» ஆசிய மல்யுத்தம்: தங்கம் வென்றார் ரவி
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 1:56 pm
» தூங்கும் அழகி - Sleeping Beauty
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm
» சென்னை அணிக்காக 200 போட்டிகள்; வயதானவன் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது: டோனி பேட்டி
by T.N.Balasubramanian Yesterday at 1:45 pm
» நாவல்கள் வேண்டும்
by jsnarayan Yesterday at 12:01 pm
» வரப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 am
» விவேக் பற்றி அப்துல்கலாம் சொன்னது என்ன?
by ayyasamy ram Yesterday at 6:51 am
» ஏரியை ஆக்ரிமித்த ஆகாயத்தாமரை
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 9:20 pm
» கடவுளின் விளையாட்டு!
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:50 pm
» கடத்தல் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:49 pm
» வேட்பாளர் தேர்வு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Apr 17, 2021 8:48 pm
» மும்பையுடன் இன்று மோதல் - ‘ஹாட்ரிக்’ தோல்வியை ஐதராபாத் தவிர்க்குமா?
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:29 pm
» டூப்ளசிஸ், அவுட்டில் இருந்து தப்பிய விதம் மைதானத்தில் சிறிது நேரம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 4:12 pm
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் - ஜப்பான் நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி தகவல்
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:48 pm
» சுவாமி ஜாலியானந்தா
by T.N.Balasubramanian Sat Apr 17, 2021 3:46 pm
» பாட்டுப் பாடி அசத்திய நிவேதா
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:25 pm
» சுற்றுச்சூழல் காக்க காஜல் அறிவுரை
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:24 pm
» பிரபலமான காமெடி நடிகர் விவேக் காலமானார்.
by ayyasamy ram Sat Apr 17, 2021 1:16 pm
» தொடத் தொடத் தொல்காப்பியம்(507)
by Dr.S.Soundarapandian Sat Apr 17, 2021 12:36 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Sat Apr 17, 2021 12:00 pm
» தண்ணீரில் விளக்கெரிக்க ஆராய்ச்சி செய்வோர் சங்கம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:52 am
» தத்துவம் மச்சி தத்துவம்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:50 am
» பூமியை மீட்ட பூவராகப் பெருமாள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 7:07 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:40 am
» முத்தம் : உதடுகளின் சந்திப்பில் ஒளிந்திருக்கும் உண்மைகள்
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:24 am
» 50 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்; மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி உத்தரவு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:10 am
» ஹாரிபாட்டர் திரைப்பட நடிகை புற்றுநோயால் உயிரிழப்பு
by ayyasamy ram Sat Apr 17, 2021 6:08 am
» ஒலியும் படைப்பும்..!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:52 pm
» ’நல்லவன்’னு பேர் எடுக்க சிறந்த வழி..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:32 pm
» நேர்த்திக் கடன் முடிச்சாச்சு…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:30 pm
» அனைத்து ஆண்களும் சிறந்தவர்கள் தான்..!-(சின்ன சின்ன கவிதைகள்)
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:28 pm
» காய்கறிகளை எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:25 pm
» சில புள்ளி விபரங்கள்..
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:23 pm
» காடன் – திரை விமரிசனம்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:15 pm
» துவாரகை கோயில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:12 pm
» தனிக்குடித்தனம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:10 pm
» தமிழும் அவளும் – கவிதை
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:09 pm
» முட்டைக்கோஸ – பயன்கள்
by ayyasamy ram Fri Apr 16, 2021 10:08 pm
» ஊர சுத்துன வெட்டிப் பயல்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:28 pm
» நீண்ட காலம் வாழ ரகசியம்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» எப்போதும் கைகொடுக்கும் எவர்கிரீன் தொழில்கள்!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:27 pm
» தலைவருக்கு இன்னும் பள்ளி பருவ நினைப்பு!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:25 pm
» நன்றாக ஓட வேண்டும்..!!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:23 pm
» எப்படிக் கண்டு பிடிச்சீங்க…!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:22 pm
» ’பாகல்’ கனவு கண்டிருப்பீர்கள் மன்னா!
by ayyasamy ram Fri Apr 16, 2021 7:21 pm
» தமிழ்த் திரைப்பட இயக்குநர் டி.யோகானந்த்
by ayyasamy ram Fri Apr 16, 2021 6:51 pm
Admins Online
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
First topic message reminder :
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 ஜூன் 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Last edited by Tamilzhan on Fri May 27, 2011 11:06 am; edited 2 times in total
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கவிதையை இங்கே பதியனுமா? இல்லை மெயிலில் அனுப்பனுமா?
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மேலும் ஒரு விதிமுறை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்:
போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
malikka wrote:கவிதையை இங்கே பதியனுமா? இல்லை மெயிலில் அனுப்பனுமா?
கவிதைகளை இங்கு நேரடியாகப் பதிய அனுமதி இல்லை! poemcontest4@eegarai.com இந்த மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பரிசுகளை அறிவித்த பிறகுதான் கவிதைகளை எழுதியவரின் பெயர்கள் தெரியவரும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/sivastar
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
@சிவா wrote:மேலும் ஒரு விதிமுறை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்:
போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு!
சேர்த்துக் கொள்ளப்பட்டது...

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்... |
அன்பார்ந்த ஈகரைப் பேருள்ளங்களே.. இணையம் காணாத மாபெரும் கவிதைப் போட்டியாக இந்த ஈகரை கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறேன். பரிசுத்தொகை விவரம் : முதல் பரிசு (ஒருவருக்கு) 1 x 5000 = 5000 ரூபாய்கள் இரண்டாம் பரிசு (மூவருக்கு) 3 x 3000 = 9000 ரூபாய்கள் மூன்றாம் பரிசு (மூவருக்கு) 3 x 2000 = 6000 ரூபாய்கள் ஆறுதல் பரிசுகள் (பத்து பேருக்கு) 10 x1000 =10000 ரூபாய்கள் மொத்தப்பரிசுகள் (பதினேழு பேருக்கு) 17 = 30000 ரூபாய்கள் கவிதை எழுதப்படவேண்டிய பொருள்கள் : 1. காதல் 2. சமுதாயம் 3, அரசியல் கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 31 மே 2011 அனுப்பவேண்டிய முகவரி : poemcontest4@eegarai.com மெயிலில் கவிதை அனுப்பும் போது தங்கள் பயனர் பெயரையும் தங்களின் பதிவு எண்ணிக்கையையும் மறவாமல் குறித்து அனுப்பவும் போட்டிக்கான விதிமுறைகள்: 1.ஈகரை உறுப்பினர்களாகி குறைந்த பட்சம் 100 பதிவுகள் பதிவிட்டவர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2.ஈகரை தலைமை நடத்துனர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்ள இயலாது. மற்ற நடத்துனர்கள் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சிறப்புக்கவிஞர்கள் சிறப்புப்பதிவாளர்கள் மனம்கவர் கவிஞர்கள் அனைவரும் கலந்துகொள்ள்த் தடை இல்லை. 3.ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப இயலும். மொத்தம் மூன்று தலைப்புகளில் தலா ஒரு கவிதை என ஒருவர் மூன்று கவிதைகள் வரை அனுப்ப இயலும். 4. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. இதுதொடர்பான எவ்வித கருத்துவேறுபாட்டுக்கும் நடுவர்கள் கருத்தே இறுதியானதாகக் கொள்ளப்படும். 5. ஐயங்கள் எழும்போது தலைமை நடத்துனர்களும் நிர்வாகிசிவாவும் உதவுவார்கள். அவை தனிமடலில் தான் விவாதிக்கப்படவேண்டும். 6. கவிதைகள் யாவும் குறைந்த பட்சம் 7 வரிகளும் அதிகபட்சம் 21 வரிகளும் இருத்தல் நலம். 7. குறுங்கவிதைகள் ஹைக்கூ ஆகியன ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 8. புதுக்கவிதை மரபுக்கவிதை வெண்பா கலிப்பா என கவிதைகள் எவ்வகையிலும் இருக்கலாம். வசன நடை தவிர்த்தல் நலம். 9.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது. அவ்வாறு இடம் பெறும் கவிதைகளை நீக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு! நடுவர்கள் குழு : 1. ஆதிரா 2. மஞ்சு பாஷிணி 3.கலை விதிமுறைகளில் மாற்றம் செய்ய நிர்வாகத்துக்கு முழு உரிமை உண்டு. |
ஈகரை கவிஞர்களுக்கு எனது முன்கூட்டிய வாழ்த்துகள்..! |
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
நண்பர்களே... கவிதையை குறிப்பிட்ட மெயிலில் அனுப்பும் போது மறவாமல் உங்கள் பயனர் பெயரையும் அந்த சமயத்தில் உஙகளது பதிவு எண்ணிககை என்ன என்பதையும் குறித்து அனுப்பவும்..
விதிமுறைகளை ஒருமுறை வாசித்த பின் த்ங்களது படைப்பினை அனுப்பவும்.
மீண்டும் எனது நல்வாழ்த்துகள்..!
விதிமுறைகளை ஒருமுறை வாசித்த பின் த்ங்களது படைப்பினை அனுப்பவும்.
மீண்டும் எனது நல்வாழ்த்துகள்..!
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அனுப்பவேண்டிய முகவரி : [email=poemcontest4@eegarai.com][/email][email=poemcontest4@eegarai]poemcontest4@eegarai[/email] kavithayay tamilzhil evvaru type seivadhu ?
jaya2kumar- பண்பாளர்
- பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011
மதிப்பீடுகள் : 10
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
மேலும் ஒரு சந்தேகம் கவிதை நீங்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமா எழுதி அனுப்ப வேண்டும்.
காதல் என்ற தலைப்பை எடுத்து கொண்டால் ( காதலின் வலி, காதல் மழை, காதல் கடிதம்) இப்படி காதலை ஒத்த தலைப்புகளை பயன்படுத்த கூடாதா? பதில் அளிக்கவும்.
காதல் என்ற தலைப்பை எடுத்து கொண்டால் ( காதலின் வலி, காதல் மழை, காதல் கடிதம்) இப்படி காதலை ஒத்த தலைப்புகளை பயன்படுத்த கூடாதா? பதில் அளிக்கவும்.
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
@மு.வித்யாசன் wrote:மேலும் ஒரு சந்தேகம் கவிதை நீங்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமா எழுதி அனுப்ப வேண்டும்.
காதல் என்ற தலைப்பை எடுத்து கொண்டால் ( காதலின் வலி, காதல் மழை, காதல் கடிதம்) இப்படி காதலை ஒத்த தலைப்புகளை பயன்படுத்த கூடாதா? பதில் அளிக்கவும்.
காதலில் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, சோகம் எல்லாம் அடங்கும் அல்லவா அதனால் பயன்படுத்தி எழுதலாம்..!

Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
மதிப்பீடுகள் : 239
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
கலை, தமிழன் சொன்னதை மீண்டும் வழிமொழிகிறேன் கவிஞர்களே....
கொடுத்துள்ள மெயில் அட்ரெஸ்ஸுக்கு கவிதைகள் அனுப்பும்போது மறக்காம உங்க பயனர் பெயரையும் பதிவுகளின் எண்ணிக்கையையும் எழுதி அனுப்புங்க.....
தமிழன் சொன்னது போல் தலைப்பு காதல் சமுதாயம் அரசியல்..... அதில் நல்லதும் கெட்டதும் சந்தோஷமும் வலியும் வருத்தமும் ஏமாற்றமும் வஞ்சகமும் இப்படி எத்தனையோ இருக்கும்... அதை அழகா எழுதுவது உங்க இஷ்டம் தான்.... அசத்துங்க கவிஞர்களே......மீண்டும் அன்பு வாழ்த்துக்கள் அசத்தப்போகும் அத்தனை கவிஞர்களுக்கும்...
கொடுத்துள்ள மெயில் அட்ரெஸ்ஸுக்கு கவிதைகள் அனுப்பும்போது மறக்காம உங்க பயனர் பெயரையும் பதிவுகளின் எண்ணிக்கையையும் எழுதி அனுப்புங்க.....
தமிழன் சொன்னது போல் தலைப்பு காதல் சமுதாயம் அரசியல்..... அதில் நல்லதும் கெட்டதும் சந்தோஷமும் வலியும் வருத்தமும் ஏமாற்றமும் வஞ்சகமும் இப்படி எத்தனையோ இருக்கும்... அதை அழகா எழுதுவது உங்க இஷ்டம் தான்.... அசத்துங்க கவிஞர்களே......மீண்டும் அன்பு வாழ்த்துக்கள் அசத்தப்போகும் அத்தனை கவிஞர்களுக்கும்...

Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
@மு.வித்யாசன் wrote:மேலும் ஒரு சந்தேகம் கவிதை நீங்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் மட்டுமா எழுதி அனுப்ப வேண்டும்.
காதல் என்ற தலைப்பை எடுத்து கொண்டால் ( காதலின் வலி, காதல் மழை, காதல் கடிதம்) இப்படி காதலை ஒத்த தலைப்புகளை பயன்படுத்த கூடாதா? பதில் அளிக்கவும்.
நான் கொடுத்த காதல் சமுதாயம் அரசியல் என்பது தலைப்பல்ல வித்யாசன் தம்பி.. அது கருப்பொருள். இந்த கருப்பொருள்களின் மூன்று பிரிவிலும் அடங்குமாறு அந்த மையக்கருத்தை வைத்து உஙக்ள் விருப்பம் போல் தலைப்பிடலாம்..
இன்னும் விளக்கம் வேண்டுமெனில் கேளுங்கள்..
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
அனுப்பும் கவிதை வந்ததா என எப்படித்தெரிந்துகொள்வது..
Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
உங்கள் மெயில் அனுப்பபட்டது என்று உங்களுக்கே தெரியும் தானே..?
இப்படி எலலாம் நம்பாம கேள்வி கேட்டா நடுவர்களில் ரெண்டு பேரு ரொம்ப அழுவாங்க...
இப்படி எலலாம் நம்பாம கேள்வி கேட்டா நடுவர்களில் ரெண்டு பேரு ரொம்ப அழுவாங்க...

Re: கவிதைப் போட்டி -4 க்கு கவிதைகளை அனுப்ப வேண்டிய விபரம்...
@கலை wrote:உங்கள் மெயில் அனுப்பபட்டது என்று உங்களுக்கே தெரியும் தானே..?
இப்படி எலலாம் நம்பாம கேள்வி கேட்டா நடுவர்களில் ரெண்டு பேரு ரொம்ப அழுவாங்க...![]()
ஹா ஹா வேண்டாம் அழவேண்டாம். எதுக்கும் சந்தேகத்த தீர்த்துக்கொள்ளலாமேன்னுதான் கேட்டேன்.

Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Page 3 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|