புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
62 Posts - 42%
heezulia
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
9 Posts - 6%
prajai
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
mruthun
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Saravananj
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
21 Posts - 5%
prajai
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_m10மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்! - Page 3 Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொஹாலி மோதல்: சிலிர்க்க வைத்த தருணங்கள்!

Page 3 of 3 Previous  1, 2, 3

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Mar 31, 2011 10:40 am

First topic message reminder :

மொஹாலி மைதானத்தை நேற்று பொறி பறக்க வைத்து விட்டனர் இந்திய, பாகிஸ்தான் அணியினர். இரு அணிகளுமே நேற்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய தருணங்கள் நிறையவே இருந்தன.

Getty Images- வீரேந்திர ஷேவாக்கின் பேட்டும், உமர் குல்லின் பந்தும் நேற்று பேசிக் கொண்டதைப் பார்த்தபோது, பல வருடங்களுக்கு முன்பு சச்சினும், சோயப் அக்தரும் நடத்திய போர்தான் நினைவுக்கு வந்திருக்கும். அப்படி ஒரு ஆட்டம். உமர் குல் சற்றும் மனம் தளராமல் பந்தை வீசி, அதை வாங்கி வாங்கி பவுண்டரிக்கு அனுப்பி நையப் புடைத்தார் ஷேவாக். கிட்டத்தட்ட 7 ஓவர்களுக்கு இந்த அடிதடி ரகளை தொடர்ந்தது. விளைவு - ரசிகர்கள் குஷியின் எவரெஸ்ட்டுக்குப் போய் விட்டனர்.
- சோயப் அக்தருக்குப் பதில் நேற்று களம் இறங்கிய வஹாப் ரியாஸ், இந்திய அணிக்கு நேற்று சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். 26வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைக் காலி செய்தார். விராத் கோலியை அவுட் செய்த அடுத்த பந்திலேயே யுவராஜ் சிங் அருமையான யார்க்கர் மூலம் அவுட்டாக்கி அதிர வைத்தார்.

- 42வது ஓவரின்போது 6 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் என்ற நிலையில் இந்தியா இருந்தபோது சுரேஷ் ரெய்னாவின் புத்திசாலித்தனமான ஆட்டம் அணியை நெருக்கடியிலிருந்து விலக்க உதவியது. பிரமாதமான அவரது பேட்டிங்கும், துணிச்சலான சில ஷாட்களும் இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. பேட்டிங் பவர் பிளேயை நேற்றுதான் இந்தியா சரியாக பயன்படுத்திக் கொண்டது. அதில் இந்தியா நேற்று பெற்ற ரன்கள் 43.

- விக்ரமாதித்தனை விடாமல் துரத்திய வேதாளம் போல நேற்று சச்சின் டெண்டுல்கரை சுற்றிச் சுற்றி வந்து துரத்தியது அவுட் என்றவேதாளம். ஆனாலும் 6 முறை தப்பிப் பிழைத்தார் சச்சின். அதிலும் அப்ரிதியின் பந்தில், 3 முறை அவர் அவுட் ஆகாமல் தப்பித்தார். இதைப் பார்த்த அப்ர்தியே சச்சினை நெருங்கி புன்னகைத்தபடி ஏதோ சொல்ல,கிரிக்கெட் ராஜா வாய் விட்டுச் சிரித்தார். 6 முறை கண்டத்திலிருந்து தப்பிய சச்சின் போட்ட 85 ரன்கள்தான் நேற்று இந்தியா வெற்றி பெறக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- நேற்று சச்சின் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரானார். நேற்று அவர் எடுத்த அரை சதம், உலகக் கோப்பைப் போட்டிகளில் போட்ட 21வது அரை சதமாகும். மேலும் உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் எடுத்த 3வது அரை சதமுமாகும்.

- சச்சின் நேற்று வென்ற ஆட்ட நாயகன் விருது அவருக்கு 62வது ஆட்ட நாயகன் விருதாகும்.

- நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 2வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் சச்சின். மொத்தம் 464 ரன்களை இவர் இதுவரை குவித்துள்ளார். முதலிடத்தில் இலங்கையின் தில்ஷன் 467 ரன்களுடன் உள்ளார்.

- பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் தற்போது 2வது இடத்தைப் பிடித்துள்ளார் சச்சின். மொத்தம் 2474 ரன்களை அவர் குவித்துள்ளார். முதலிடத்தில் ஜெயசூர்யா 2517 ரன்களுடன் உள்ளார்.

- உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் சச்சின்தான். மொத்த ரன்கள் 2260.

- ஆசிஷ் நெஹ்ராவின் நேற்றைய பவுலிங் அத்தனை பேரையும் அசரடித்து விட்டது. அவ்வளவு டெக்னிக்கலாக பந்து வீசினார் நெஹ்ரா. குறிப்பாக கடைசி ஓவர்களில் அவர் பிரமாதப்படுத்தி விட்டார். வஹாப் ரியாஸை அவர் வீழ்த்திய விதம் ரசிகர்களை கொண்டாட வைத்து விட்டது. மிகப் பிரமாதமான பவுலிங் அது. நெஹ்ரா மட்டுமல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங், ஜாகிர்கான், யுவராஜ் சிங் என அனைவருமே நேற்று கலக்கி விட்டனர். இதே போல இவர்கள் தொடர்ந்து நிலைப்புத்தன்மையுடன் இருந்தால் பாகிஸ்தான் என்ன, பத்து ஆஸ்திரேலியா வந்தாலும் எளிதாக பந்தாடலாம்.

- பாகிஸ்தான் அணி வலுவான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தபோது இந்தியாவுக்கு பிரேக்த்ரூ எனப்படும் திருப்பத்தைக் கொடுத்தது முனாப் படேலின் பந்தில் வீழந்த முகம்மது ஹபீஸ்தான். முனாப் படேலின் அந்த அபாரமான பந்து வீச்சு இந்தியாவுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Mar 31, 2011 12:43 pm

சுரேஷ் ரெய்னாவிடம் உள்ள விவேகத்துடன் கூடிய வேகம், சச்சினைப் போல் சாதிக்கவும், இந்திய அணியின் கேப்டன் பதவியை அடையவும் தகுதியான திறமைகளை உடையவராக உள்ளார்! சக வீரர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்து ஓடி வந்து பாராட்டும் குணம் மதிக்கத்தக்கது!

உண்மை தான் அண்ணா என்னை பொறுத்தவரை சுரேஷ் ரெய்னா தான் நேற்றய ஹீரோ! ஒவ்வொரு விக்கெட் விழும்போதும் தில்லி குதித்து சந்தோஷ படுத்தினார்!நேற்று அவர் மட்டும் நிலைத்து ஆடவிட்டால் இந்தியா அணி திவால் தான்!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக