புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_m10உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Mar 31, 2011 10:02 am

உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா?

உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? 30_002நாம்
கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு
அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே
ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.கணணியில் உள்ள
டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே
வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும்
என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன.
மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் பெரிய அளவில்
ப்ராசசரின் சக்தியை உறிஞ்சும் வகையில் உள்ளதால் சூடு அதிகம் உருவாகும் நிலை
ஏற்படுகிறது. அதே போல் பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தினாலும்
இந்த பிரச்சினை வரும்.
அடுத்ததாக அளவுக்கு அதிகமாக கணணி கேபினுள் சேரும் தூசியும் சூடு
வெளியாவதைத் தடுக்கும். சூட்டை வெளித் தள்ளும் மின்விசிறிகள் சரியான அளவில்
இயங்குவதைத் தடுக்கும். இவற்றை அவ்வப்போது நீக்க வேண்டும். கேபினைத்
திறந்து தூசியை வெளியே எடுக்கும் சாதனம் கொண்டு கேபினைச் சுத்தம் செய்திட
வேண்டும்.
இருந்தாலும் ரீஸ்டார்ட் ஆகிறது என்றால் அடுத்தபடியாக உங்கள் கணணியின்
மெமரியைச் சோதனை செய்திட வேண்டும். உங்கள் ப்ராசசர் ராம் மெமரியின்
சேதமடைந்த இடத்தில் உள்ள தகவலைப் பெற முயன்று தோற்றால் கணணி உடனே
ரீஸ்டார்ட் ஆகத் தொடங்கும்.
இதனைக் கண்டறிய உங்கள் ராம் மெமரி ஸ்டிக்குகளை ஒவ்வொன்றாக எடுத்துப்
பார்த்தால் எந்த ஸ்டிக்கில் பிரச்சினை உள்ளது என்று தெரியவரும். அதனை
மட்டும் மாற்றலாம். இதுவும் சரியாக உள்ளது என்று தெரிய வந்தால் கணணியில்
உள்ள செட்டிங் ஒன்றை மாற்றினால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும்.
விண்டோஸ் எக்ஸ்பி ஓப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிழை
ஏதேனும் ஏற்பட்டால் உடனே ரீஸ்டார்ட் செய்யும்படி அமைக்கப்பட்டிருக்கும்.
அந்த ஓப்ஷனை ஓப் செய்துவிட்டால் இந்த பிரச்சினை தீரும். இதனை மேற்கொள்ள
1. Start - Control Panel என்று சென்று Performance and Maintenance என உள்ளதில் கிளிக் செய்திடவும்.
2. இதில் உள்ள System லிங்க்கில் கிளிக் செய்து பின் Advanced டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இதில் உள்ள Startup and Recovery செக்ஷனில் Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.
4. இதில் Automatically Restart என்று தரப்பட்டு அதன் அருகே
தரப்பட்டுள்ள சிறிய கட்டத்தில் உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து
அதனை எடுத்துவிடவும்.
இது System Failure பிரிவில் இருக்கும். பின் ஓகே கிளிக் செய்து அனைத்து
விண்டோக்களை மூடவும். இனி உங்கள் கணணி பிழை ஏற்படுவதனால் ரீஸ்டார்ட்
ஆகாது.
இதை விண்டோ விஸ்டாவில் செயல்படுத்த:
1. Start - Control Panel சென்று System என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த விண்டோவில் Advanced System Settings என்பதில் கிளிக்
செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில் Startup and Recovery என்பதன்
கீழ் பார்க்கவும்.
3. இங்கு Settings பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் Automatically
Restart என்பதன் கீழாக என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின்
ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.




காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Logo12
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Mar 31, 2011 10:05 am

பகிர்வுக்கு நன்றி
ஆனாலும் இது முறையான செயல் அல்ல நமது கணிணியின் வெப்பம் ஒரு எல்லையை தாண்டும்பொழூதுதான்
பொதுவாக ரீ ஸ்டார்ட் ஆகும். அதுபோன்ற சமயங்களில் நாம் நம் கணிணியை சிறிது நேரம் கழித்து ஆன்
செய்வதே நல்லது
http://www.lankasritechnology.com/view.php?223009F220eZnBB24eeeOOlJccbdQCAAcdddIUMWqbbc4llOmae44dBnn30023990602

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Mar 31, 2011 11:27 am

நன்றி நண்பா பயனுள்ள தகவல்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Mar 31, 2011 3:32 pm

பயனுள்ள பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ரிபாஸ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? 47
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Mar 31, 2011 3:40 pm

பயனுள்ள பதிவு , பகிர்வுக்கு நன்றி ரிபாஸ் அண்ணா .



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
உங்கள் கணணி தானாக ரீஸ்டார்ட் ஆகிறதா? Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக